ஞாயிறு, 29 ஜூலை, 2018

கடினமான பரீட்சை

#1
‘அமைதியாக, சாந்தமாக,
எப்போதும் நீங்கள்
உங்கள் கட்டுப்பாட்டில் இருங்கள்!’
_Paramahansa Yogananda


#2
‘சராசரியாக இருக்காதீர்கள். 
எவ்வளவு உயரத்தில் முடியுமோ 
அவ்வளவு உயரத்தில் பறக்கட்டும் 
உங்கள் உள்ளம்!’
_Aiden Wilson Tozer


#3
“சரியான நேரத்திற்காகப் பொறுமையாகக் காத்திருப்பதே, 
வாழ்க்கை நமக்கு வைக்கும் பரீட்சைகளில் கடினமான ஒன்று"


#4
“உங்கள் சுயத்தை விட்டு விடாதீர்கள். 
நீங்கள் யாரென்பதை மறந்திடாதீர்கள். 
உங்கள் வழியில் சென்றிடுங்கள். 
நலமே விளையும்.”
— Jason Mraz

#5
“நாளை உங்களுக்குத் தேவைப்படக் கூடிய வலிமையை வளர்க்கின்றன, இன்றைய உங்களது சிரமங்கள்!”
 _ Robert Tew

***

23 கருத்துகள்:

  1. அருமையான புகைப்படங்கள் அவற்றுக்கு ஏற்றமாதிரி வாசகங்கள் பாராட்டுகள்

    பதிலளிநீக்கு
  2. நலமே விளையும் என்றிருக்க வேண்டும். விழையும் என்பது விரும்பும் என்னும் பொருளில் அல்லவா வரும்...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. திருத்தி விட்டேன். முதலில் விளையும் என்றே குறிப்பிட்டு சிறு குழப்பத்தில் மாற்றினேன்:).

      நீக்கு
  3. அனைத்து வரிகளையும் படங்களுடன் ரசித்தேன். கடைசிப் படம் எங்கு எடுத்தது? சாலை போல இருக்கிறது?​

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. குடியிருப்பின் நடை பாதையில் பூனை நின்றிருந்த போது எடுத்த படம்:).

      நன்றி ஸ்ரீராம்.

      நீக்கு
  4. அருமையான புகைப்படங்கள்,அதற்கேற்ற முத்தாய்ப்பான வசனங்கள்.

    பதிலளிநீக்கு
  5. உயர்ந்த கனவுகளை அடையக் கடினமான சூழலை அமைதியுடன் பொறுமையாக எதிர் கொண்டு சுயத்தை மறக்காது காத்திருப்பதே உண்மையில் மிகச் சரியான பாதை. மிக நேர்த்தியான தொகுப்பு. பொருத்தமான படங்கள்.

    பதிலளிநீக்கு
  6. அழகான படங்கள், அருமையான வாசகங்கள்.

    பதிலளிநீக்கு
  7. அருமையான படங்கள்
    அருமையா வாசகங்கள்
    நன்றி

    பதிலளிநீக்கு
  8. படங்களும், அதற்கேற்ற வாசகங்களும் மிக அருமை. பாராட்டுகள்.

    பதிலளிநீக்கு
  9. புகைப்படங்களும் வாசகங்களும் மிக அழகு!

    பதிலளிநீக்கு

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...
Blog Widget by LinkWithin