#1
#2
#3
#5
#7
#8
#9
#10
#11
#13
#15
#16
#17
***
தொடர்புடைய முந்தைய பதிவுகள்:
ஸ்ரீலங்கா - 1 - இலங்கையில் இரு நாள்
ஸ்ரீலங்கா - 2 - கொழும்பு விகரமகாதேவி பூங்கா..
ஸ்ரீலங்கா - 3 - ஜிந்துப்பிட்டி முருகர் ஆலயம்
ஸ்ரீலங்கா - 4 - வூல்ஃப்வெண்டால் தேவாலயம்
ஸ்ரீலங்கா - 5 - கலைமகளில்.. இலங்கையின் கலாச்சார உடைகள்
ஸ்ரீலங்கா - 6 - போதிமரம்.. களனி விகாரை (I)
ஸ்ரீலங்கா - 7 - சயன புத்தர்.. களனி விகாரை (II)
ஸ்ரீலங்கா - 8 - பாரம்பரிய முகமூடிகள்
****
கடலோரம் வாங்கிய காற்று..
#2
கால் பந்தாட்டம்.. அலையோரம் களியாட்டம்..
#3
ஆயிரம் உறவில் பெருமைகள் இல்லை..
#4
அன்னை தந்தையே உறவின் எல்லை..
மேகம் பரவிய வானம்
வானைத் தொடும் பட்டங்கள்
#6
#7
#8
அப்பா எனும் ஆசான்
குழந்தைகளுக்காகக் காத்திருக்கும் காற்றாடிகள்..
#10
கடலோரக் கட்டிடங்கள்..
#11
சூரிய அஸ்தமனத்தைப் படமாக்கத் தயாராகும் ஒளிப்படக் கலைஞர்
#12
#13
மாலை வெயிலும்.. கரையோர மனிதர்களும்..
#14#15
பொன்மாலைப் பொழுதில்..
#17
நீயும் நானும்..
இத்துடன் இலங்கை தொடர் முடிவுறுகிறது.***
தொடர்புடைய முந்தைய பதிவுகள்:
ஸ்ரீலங்கா - 1 - இலங்கையில் இரு நாள்
ஸ்ரீலங்கா - 2 - கொழும்பு விகரமகாதேவி பூங்கா..
ஸ்ரீலங்கா - 3 - ஜிந்துப்பிட்டி முருகர் ஆலயம்
ஸ்ரீலங்கா - 4 - வூல்ஃப்வெண்டால் தேவாலயம்
ஸ்ரீலங்கா - 5 - கலைமகளில்.. இலங்கையின் கலாச்சார உடைகள்
ஸ்ரீலங்கா - 6 - போதிமரம்.. களனி விகாரை (I)
ஸ்ரீலங்கா - 7 - சயன புத்தர்.. களனி விகாரை (II)
ஸ்ரீலங்கா - 8 - பாரம்பரிய முகமூடிகள்
****
சிறப்பு. இன்னும் சிறிது காலத்தில் மக்கள் இக் கடற்கரைப் பக்கமெல்லாம் செல்ல முடியாத நிலை ஏற்படும். சீன துறைமுக நகர நிர்மாணம் தான் காரணம்.
பதிலளிநீக்குசிறப்பான தொகுப்பு.
நமது வலைத்தளம் : சிகரம்
இலக்கியம் | அரசியல் | விளையாட்டு | பல்சுவை | வெள்ளித்திரை | தொழிநுட்பம் -அனைத்துத் தகவல்களையும் அழகு தமிழில் தாங்கி வரும் உங்கள் இணையத்தளம் - #சிகரம்
கருத்துக்கு நன்றி.
நீக்குஅனைத்து படங்களும் கண்ணுக்கு விருந்து.
பதிலளிநீக்குபடங்களும் படங்களுக்கு கொடுத்த கருத்துக்களும் அருமை.
நன்றி கோமதிம்மா.
நீக்குபடங்களும் வரிகளும் ரசிக்க வைத்தன. வானமும், கடலும், சூர்யோதயாஸ்தமனமும் என்றுமே ரசிக்க வைப்பவை.
பதிலளிநீக்குநன்றி ஸ்ரீராம்.
நீக்கு1,3,5..கடைசியில் உள்ள 3 படங்களும் வெகு அழகு ...
பதிலளிநீக்குகண்களை கவர்கின்றன...அனைத்தும்
நன்றி அனுராதா.
நீக்குகடற்கரை படங்கள் அழகாக உள்ளன. நம்ம ஊரை விட இலங்கை மிக அழகாக உள்ளதாகவும், சுத்தமாகவும் உள்ளதாக பலர் பகிர்ந்த நிழற்படங்களை வைத்து உணர முடிகிறது.
பதிலளிநீக்குஇது ஏன் நம்ம ஊரில் இல்லை? :-(
நான் இலங்கை செல்வது நீண்ட வருடங்களாக தள்ளிப்போய்க்கொண்டு இருக்கிறது, சமீப மாதங்களிலும் சாத்தியம் என்று தோன்றவில்லை.
ஆனால், என்னுடைய நண்பர் எங்கெங்கு போகலாம் என்று தகவல்கள் அனுப்பி விட்டார். நான் தயார் என்றால் அவரும் தயார் தான்.
முன்பு நண்பர்கள் மட்டுமே என்பதால் எளிதாக செல்ல முடிந்தது ஆனால், தற்போது குடும்பமும் உள்ளதால், விடுமுறை பள்ளி பட்ஜெட் என்று பல்வேறு நடைமுறை சிக்கல்களும் உள்ளன.
பார்ப்போம்.. கண்டிப்பாக இலங்கை செல்வேன் ஆனால், எப்போது என்று தான் தெரியவில்லை :-)
ஆனால் சென்றால், நிச்சயம் எழுதுவேன் :-)
பார்த்த வரையில் எங்கும் பராமரிப்பு நன்றாகவே இருந்தது.
நீக்குவிரைவில் உங்கள் எண்ணம் நிறைவேறட்டும். சென்று வந்தபின் நீங்கள் எழுதப் போகும் பயணத் தொடருக்காகக் காத்திருக்கிறேன்:).
நன்றி கிரி.