வியாழன், 5 ஜூலை, 2012

எல்லாம் மகள் மயம் - 'கல்கி' ஆர்ட் கேலரியில் ஓவியர் மாரியப்பன்

‘பெங்களூரு சித்திரச் சந்தை 2012’_ல் ஓவியக் கலைஞர் மாரியப்பன் குறித்துப் பகிர்ந்திருந்தேன். கல்கி ஆர்ட் கேலரிக்காக அவர் அளித்த பேட்டி மேலும் சில ஓவியங்களுடன்:

ஓவியரின் கலைத் திறனை பலரிடம் கொண்டு சேர்த்திருக்கும் கல்கிக்கு நன்றி!

8 ஜூலை 2012

சித்திரச்சந்தை பதிவில் அப்பாத்துரை அவர்கள் ஓவியரின் அலைபேசி எண் கிடைக்குமா எனக் கேட்டிருந்தார். தேவைப்படுகிறவர்களுக்கு பயனாகும் வகையில் தொடர்பு விவரங்களைப் பகிர்ந்து கொண்டுள்ளேன் அவரது அனுமதியோடு.

மின்னஞ்சல் முகவரி:
"Mariappan V"
mariappanart@gmail.com

தொடர்பு எண்கள்:
09159679904 / 09489819904

ஓவியர் மாரியப்பன் அவர்களுக்கு நமது வாழ்த்துகள்!
***

43 கருத்துகள்:

 1. அருமை!

  பதின்ம வயதுக்குள்ள அழகு பரிசுத்தம்! பளீர் என்று இருக்கும் மகளை நாமும் வாழ்த்தணும்!

  ஓவியர் மாரியப்பன் அவர்களுக்கு இனிய பாராட்டுகள். அவரை அறிமுகப்படுத்திய உங்களுக்கு நன்றி.

  பதிலளிநீக்கு
 2. ஓவியர் உங்கள் ஊரா? மகிழ்ச்சி. வாழ்த்துக்கள் ஓவியருக்கு !

  பதிலளிநீக்கு
 3. முன்பே உங்கள் பதிவில் பார்த்த உயிரோவியம்.ஒவ்வொன்றும் அழகு.
  ஒவியருக்கு வாழ்த்துக்கள்.

  உங்களுக்கும் வாழ்த்துக்கள்.

  பதிலளிநீக்கு
 4. ஒரு படைப்பாளியை அறிமுகப்படுத்துவதும் அவரின் படைப்பினைக் கொண்டு மக்களிடம் சேர்ப்பதும் நன்றிக்குரிய செயல். என் மனம் நிறைந்த வாழ்த்தினை அவருக்கும் சொல்லுங்கள்.. நன்றியும் வணக்கமும்!

  வித்யாசாகர்

  பதிலளிநீக்கு
 5. அழகழகாய் மனதைப் பறிக்கும் ஓவியங்கள் வரையும் அந்த வித்தக ஓவியருக்கு என் பாராட்டுக்களும் வாழ்த்துக்களும். அறிமுகப்படுத்திய உங்களுக்கும்தான்.

  பதிலளிநீக்கு
 6. ஒரு கலைஞனுக்கு நெகிழ்ச்சி தரும் தருணம், அவரது படைப்புகள் பலரது பார்வைக்கு செல்லும் கணம்தான். அவ்வப்போது அந்த பணியை செய்து வருவதற்கு வாழ்த்துக்கள்.

  புத்தகத்தில் படித்தபோது புகைப்படத்தொகுப்பு என்று நினைத்து விட்டு கட்டுரையை படிக்கச் சென்றேன். அந்த கணம் ஏற்பட்ட குழப்பம் ஓவியரின் வெற்றி.

  பதிலளிநீக்கு
 7. ஓவியர் அவர்களுக்கு என் வாழ்த்துக்கள்
  உங்களுக்கும் தான் மேடம்

  பதிலளிநீக்கு
 8. ஓவியர் மாரியப்பன் அவர்களுக்கு இனிய பாராட்டுகள். அவரை அறிமுகப்படுத்திய உங்களுக்கு நன்றி.

  பதிலளிநீக்கு
 9. ஓவியருக்கும் அறிமுகப்படுத்திய உங்களுக்கும் வாழ்த்துகளும் நன்றியும்.

  பதிலளிநீக்கு
 10. அருமை அற்புதம் வாழ்த்துக்கள் .

  பதிலளிநீக்கு
 11. கண்களை கவரும் மனதினை அள்ளிச்செல்லும் அற்புத ஓவியங்கள்.

  பதிலளிநீக்கு
 12. மனதை கொள்ளை கொள்ளும் ஓவியங்கள் !!!!
  அந்த சமையலறை ஓவியம் மிகவும் அருமை !

  பதிலளிநீக்கு
 13. ஓவியருக்கும், அவரது திறமை பலரையும் சென்றடையச் செய்த உங்களுக்கும் வாழ்த்துகள்.

  த.ம. 5

  பதிலளிநீக்கு
 14. நேரில் பார்ப்பது போலவே தத்ரூபமாக இருக்கின்றன, ஓவியங்கள்! மாரியப்பன் அவர்களுக்கும், உங்களுக்கும், பாராட்டுகளும், வாழ்த்துகளும்!

  பதிலளிநீக்கு
 15. நல்ல ஓவியருக்குப் பாராட்டுகள்.

  பதிலளிநீக்கு
 16. ஓவியருக்கும் அவரை உலகறியச் செய்த கல்கி மற்றும் தங்களுக்கும் பாராட்டுகள்!

  பதிலளிநீக்கு
 17. @துளசி கோபால்
  நிச்சயமா! (கோலமிடும்) அவர் மகளுக்கும், மாடலாக இடம்பெற்றிருக்கும் அவரது நண்பர்களின் மகள்களுக்கும் நமது வாழ்த்துகள்:). நன்றி மேடம்.

  பதிலளிநீக்கு
 18. @மோகன் குமார்,

  எங்கள் ஊர்தான்:). நன்றி மோகன் குமார்.

  பதிலளிநீக்கு
 19. @FOOD NELLAI,

  தங்கள் முதல் வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி.

  பதிலளிநீக்கு
 20. @கோமதி அரசு,
  வாழ்த்துகளுக்கு நன்றி கோமதிம்மா.

  பதிலளிநீக்கு
 21. @திருவாரூர் சரவணன்,
  உண்மைதான். உயிரோவியங்கள் அல்லவா? நன்றி சரவணன்.

  பதிலளிநீக்கு
 22. @MangaiMano,
  நன்றி மங்கை:). ஆம், ஒவ்வொன்றையும் நுணுக்கமாகத் தீட்டியுள்ளார்.

  பதிலளிநீக்கு
 23. @கவிநயா,

  மகிழ்ச்சியும் நன்றியும் கவிநயா.

  பதிலளிநீக்கு
 24. @தருமி,

  அவரிடம் சேர்ப்பித்து விடுகிறேன். மிக்க நன்றி சார்.

  பதிலளிநீக்கு
 25. @தருமி,

  நெல்லை நெல்லை! ஓவியர் நெல்லையில் வசிக்கிறார்:)! 15 வயது முதல் 70 வயதுப் பெரியவர்கள் வரை ஆர்வத்துடன் அவரிடம் ஓவியம் பயின்று வருகிறார்கள்.

  பதிலளிநீக்கு
 26. //5 வயது முதல் 70 வயதுப் பெரியவர்கள் வரை ஆர்வத்துடன் அவரிடம் ஓவியம் பயின்று வருகிறார்கள். //

  என்ன சொல்ல வர்ரீங்க .. நானும் போய் படிக்கணும்னு சொல்றீங்களா?!!
  :(

  பதிலளிநீக்கு
 27. @தருமி உங்களை எப்படி சொல்லியிருப்பேன்? நீங்கள் நெல்லையில் இல்லையே:). கூடுதல் தகவலாகப் பதிந்தேன்.

  பதிலளிநீக்கு
 28. இந்தப் பதிவை நான் பார்த்திருக்கவில்லை என்று தோன்றுகிறது. என் பின்னூட்டத்தைக் காணோமே...

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. அட ஆமாம். ஒருவேளை ஊருக்குச் சென்றிருந்திருப்பீர்களோ?

   நீக்கு

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...
Blog Widget by LinkWithin