எனது 'ஈரம்' சிறுகதையை வெளியிட்டிருக்கும் ‘இன் அன்ட் அவுட் சென்னை’க்கு நன்றி!
சிறுகதைக்கான படம் நன்றி: சுரேஷ்பாபு
http://www.flickr.com/photos/30041161@N03/5864024764/in/photostream
முன்னர் பதிந்தபோது வெளியான கருத்துகளை வாசிக்க இங்கே செல்லலாம்.
சிறுகதைக்கான படம் நன்றி: சுரேஷ்பாபு
http://www.flickr.com/photos/30041161@N03/5864024764/in/photostream
முன்னர் பதிந்தபோது வெளியான கருத்துகளை வாசிக்க இங்கே செல்லலாம்.
மிகவும் அருமையான படைப்பு.
பதிலளிநீக்குவாழ்த்துகள். பாராட்டுக்கள்.
ஈரம்..ஆமாம்..கண்களில்.
பதிலளிநீக்குராமலக்ஷ்மி, உங்கள் ஈரம் சிறுகதை ‘இன் அன்ட் அவுட் சென்னயில் வந்ததற்கு மகிழ்ச்சி.
பதிலளிநீக்குவாழ்த்துக்கள்.
முன்பே படித்து இருந்தாலும், மறுபடி படிக்கும் போது வேலை பார்க்கும் பெண்களின் கஷடம் கண்களில் ஈரத்தை வரவழைக்கிறது.
ஈரம் அருமையான கதை...
பதிலளிநீக்குநேர்த்தியாக கொண்டு சென்றிருப்பது சிறப்பு. வாழ்த்துக்கள் அக்கா.
படித்த ஞாபகம் இருக்கிறது. இந்த ஈர அனுபவங்கள் இவர்கள் வாழ்வில் ஒரு தொடர்கதையாக இருப்பது சோகம். சென்னை இன் அன்ட் அவுட்டில் வெளி வந்ததற்குப் பாராட்டுகள்.
பதிலளிநீக்குவாழ்த்துக்கள்
பதிலளிநீக்குவாழ்த்துக்கள்.
பதிலளிநீக்குஅருமையான கதை. வாழ்த்துகள்
பதிலளிநீக்குகதை ரொம்ப நல்லா இருக்கு. வாழ்த்துகள்.
பதிலளிநீக்குவாழ்த்துக்கள் சகோ!
பதிலளிநீக்குமனதைத் தொட்ட கதை....
பதிலளிநீக்குவாழ்த்துகள் சகோ.
மனதை தொட்ட சிறுகதை...வாழ்த்துக்கள் அக்கா!!
பதிலளிநீக்குஅச்சில் வந்தமைக்கு இனிய பாராட்டுகள்.
பதிலளிநீக்குமுந்தியே ஒருமுறை வாசிச்ச நினவு வருதேப்பா!
இன்னொருக்கா இப்ப வாசிச்சபோதும் மனசைப்பிடிச்சு ஒரு நிமிசம் நிறுத்ததான் செய்யுது.
அருமையான நடை!
@வை.கோபாலகிருஷ்ணன்,
பதிலளிநீக்குமிக்க நன்றி.
@T.N.Elangovan,
பதிலளிநீக்குகருத்துக்கு நன்றி.
@கோமதி அரசு,
பதிலளிநீக்குநன்றி கோமதிம்மா.
@சே. குமார்,
பதிலளிநீக்குநன்றி குமார்.
@ஸ்ரீராம்.,
பதிலளிநீக்குநன்றி ஸ்ரீராம்.
@r.v.saravanan,
பதிலளிநீக்குமிக்க நன்றி.
@மாதேவி,
பதிலளிநீக்குநன்றி மாதேவி.
@அமைதிச்சாரல்,
பதிலளிநீக்குநன்றி சாந்தி.
@Lakshmi,
பதிலளிநீக்குநன்றி லஷ்மிம்மா.
@வரலாற்று சுவடுகள்,
பதிலளிநீக்குநன்றி.
@வெங்கட் நாகராஜ்,
பதிலளிநீக்குநன்றி வெங்கட்.
@S.Menaga,
பதிலளிநீக்குநன்றி மேனகா.
@துளசி கோபால்,
பதிலளிநீக்குமிக்க நன்றி. முதல் வரியில் முந்தைய பகிர்வுக்கு லிங்க் அளித்திருக்கிறேன். இருப்பினும் குழப்பம் தவிர்க்க இப்போது கடைசியிலும் ஒரு வரி சேர்த்து விட்டேன்,
‘முன்னர் பதிந்தபோது வெளியான கருத்துகளை வாசிக்க இங்கே செல்லலாம்.’ என.
அனுவின் நிலையாவது அருணின் கட்டாயத்தால் ஏற்பட்டது. ஆனா, நிறைய பேர் விரும்பியே இந்நிலையை ஏற்றுக் கொள்கிறார்களே, என்ன சொல்ல.
பதிலளிநீக்குஎதுவானாலும், அந்தக் குழந்தைதான் அதிகப் பரிதாபத்திற்குரியது.
கதை நடை வழக்கம்போல அருமை.
சிறப்பான சிறுகதை! பகிர்வுக்கு நன்றி! வாழ்த்துக்கள்!
பதிலளிநீக்குஅருமையான கதை வாழ்த்துக்கள்
பதிலளிநீக்கு@ஹுஸைனம்மா, மறுப்பதற்கில்லை. நன்றி ஹுஸைனம்மா.
பதிலளிநீக்கு@s suresh,
பதிலளிநீக்குமிக்க நன்றி.
@Nithi Clicks,
பதிலளிநீக்குநன்றி நித்தி!