புதன், 22 பிப்ரவரி, 2012
பறத்தலின் மீதான புரிதல் - நவீன விருட்சத்தில்..
உனக்கான இடம் இதுவல்ல
உள்ளுணர்வு சொல்லிய போது
உணர்கிறான் தோளோடு இருந்த
வலுவான இறக்கைகளை
அடைய வேண்டிய உயரமும்
போக வேண்டிய பாதையும்
வரைபடமாக விரிந்த போதும்
இறகுகளை நீவி அழகு
பார்த்தபடி நிற்கிறான்
எவருக்கும் தனை நிரூபிக்கும்
விருப்பங்கள் அற்று
பறக்க அஞ்சுவதாக எழுந்த
பரிகாசங்களைப் புறந்தள்ளுகிறான்
வானத்துக்கு மட்டுமே புரிந்த புதிராக
மேகங்களின் வேகமும்
மாறும் அதன் வடிவங்களும்
பறத்தலின் மீதான நம்பிக்கையை விடவும்
பறத்தலின் மீதான புரிதல் மிகுந்திருக்க
இறக்கைகளை இன்னும் இறுக்கிக் கொண்டு
பாதங்கள் மண்ணில் பதியப்பதிய நடக்கிறவன்
வானம் தாண்டிக் கோடானு கோடிக்
கோள்களைப் பார்க்க இயலும்
பிரபஞ்சத்தின் உச்சியை
அடைகின்ற பொழுதில்..
விரிக்கக் கூடும் தன் சிறகுகளை
அளவற்ற ஆனந்தத்தில்.
***
12 பிப்ரவரி நவீன விருட்சத்தில்.., நன்றி நவீன விருட்சம்.
படம்: கவிதையுடன் வெளியானது.
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
அறிவின் அடக்கம்...
பதிலளிநீக்குஅருமை.
இறகு விரிக்கும் அந்தத் தருணத்தில் அவன் தன்னை நிரூபிப்பான்..
பதிலளிநீக்குகற்பனை அபாரம்.
பதிலளிநீக்குஅருமை.
பதிலளிநீக்குஸ்ரீராம். said...
பதிலளிநீக்கு//அறிவின் அடக்கம்...
அருமை.//
நன்றி ஸ்ரீராம்.
அமைதிச்சாரல் said...
பதிலளிநீக்கு//இறகு விரிக்கும் அந்தத் தருணத்தில் அவன் தன்னை நிரூபிப்பான்..//
மிக்க நன்றி சாந்தி:)!
தமிழ் உதயம் said...
பதிலளிநீக்கு//கற்பனை அபாரம்.//
மிக்க நன்றி ரமேஷ்.
Kanchana Radhakrishnan said...
பதிலளிநீக்கு//அருமை.//
நன்றி மேடம்.
பறத்தலின் மீதான நம்பிக்கையை விடவும்
பதிலளிநீக்குபறத்தலின் மீதான புரிதல் மிகுந்திருக்க
இறக்கைகளை இன்னும் இறுக்கிக் கொண்டு
பாதங்கள் மண்ணில் பதியப்பதிய நடக்கிறவன்//
அருமை..:)
கண்முன் தன்னம்பிக்கையைக் கொண்டுவந்து நிறுத்துகிறது கவிதை வரிகள். உறுதியும் தன் திறமையில் நம்பிக்கையும், கூடவே அடக்கமும் அவனது சக்திகள். பாராட்டுகள் ராமலக்ஷ்மி.
பதிலளிநீக்குஅருமையான வரிகள் ராமலக்ஷ்மி..
பதிலளிநீக்குமுத்துலெட்சுமி/muthuletchumi said...
பதிலளிநீக்கு//அருமை..:)//
நன்றி முத்துலெட்சுமி.
வல்லிசிம்ஹன் said...
பதிலளிநீக்கு//கண்முன் தன்னம்பிக்கையைக் கொண்டுவந்து நிறுத்துகிறது கவிதை வரிகள். உறுதியும் தன் திறமையில் நம்பிக்கையும், கூடவே அடக்கமும் அவனது சக்திகள். பாராட்டுகள் ராமலக்ஷ்மி.//
நன்றி வல்லிம்மா.
பாச மலர் / Paasa Malar said...
பதிலளிநீக்கு//அருமையான வரிகள் ராமலக்ஷ்மி..//
நன்றி மலர்.
ரொம்ப அழகு.
பதிலளிநீக்குநம்பிக்கையைவிட புரிதலே தேவையாயிருக்கிறது.
பதிலளிநீக்குஅட்டகாசமான பறத்தல் !
அருமை.... www.rishvan.com
பதிலளிநீக்குவாவ்! எங்கேயோ போயிட்டீங்க!
பதிலளிநீக்குShakthiprabha said...
பதிலளிநீக்கு//ரொம்ப அழகு.//
நன்றி ஷக்தி.
ஹேமா said...
பதிலளிநீக்கு//நம்பிக்கையைவிட புரிதலே தேவையாயிருக்கிறது.
அட்டகாசமான பறத்தல் !//
நன்றி ஹேமா.
Rishvan said...
பதிலளிநீக்கு//அருமை.... //
மிக்க நன்றி.
கவிநயா said...
பதிலளிநீக்கு//வாவ்! எங்கேயோ போயிட்டீங்க!//
நன்றி கவிநயா.
அருமையான கற்பனை..... சூப்பர் ராமலஷ்மி. வாழ்த்துகள்.
பதிலளிநீக்குநித்திலம்-சிப்பிக்குள் முத்து said...
பதிலளிநீக்கு//அருமையான கற்பனை..... சூப்பர் ராமலஷ்மி. வாழ்த்துகள்.//
நன்றி பவளா.
இரண்டு முறை படித்து மூன்றாவது முறையில் புரிந்துக் கொண்டேன்!
பதிலளிநீக்கு//பறத்தலின் மீதான நம்பிக்கையை விடவும்
பதிலளிநீக்குபறத்தலின் மீதான புரிதல் மிகுந்திருக்க
இறக்கைகளை இன்னும் இறுக்கிக் கொண்டு
பாதங்கள் மண்ணில் பதியப்பதிய நடக்கிறவன்
///
நல்லாயிருக்குங்க
அமைதி அப்பா said...
பதிலளிநீக்கு//இரண்டு முறை படித்து மூன்றாவது முறையில் புரிந்துக் கொண்டேன்!//
மகிழ்ச்சி:)! நன்றி.
ஆ.ஞானசேகரன் said...
பதிலளிநீக்கு//நல்லாயிருக்குங்க//
மிக்க நன்றி ஞானசேகரன்.