வெள்ளி, 1 ஜூலை, 2011

புதுப் பொலிவுடன் ‘அதீதம்’- லென்ஸ் கார்னரில் எனது படம்

எல்லாம் வல்ல..

நமசிவாய வாழ்க
நாதன் தாள் வாழ்க

கையிலை நாதனின் விஸ்வரூப தரிசனம். எங்கே எடுத்தது எனும் விவரங்களுடனும் மேலும் படங்களுடனும் பிறிதொரு சமயம் விரிவாகப் பகிர்ந்து கொள்கிறேன்.

இப்படம் மீண்டும் புதுப்பொலிவுடன் மலர்ந்திருக்கும் 1 ஜூலை 2011 அதீதம் இணைய இதழில் வெளியாகியுள்ளது. நன்றி அதீதம்!



‘சுவைபடச் சொல்

சுவைபடச் சொல்லப்பட்டவற்றைத் திறம்படத் தொகுத்து புதிய வடிவமைப்பில் இப்போது அதீதம்.

கவிதைகள், சிறுகதைகள், தொடர் கட்டுரைகள் என இலக்கியத்துடன் ஹெல்த் கார்னர், அரசியல் கார்னர், லென்ஸ் கார்னர், தொடராக ஜென் கதைகள், வலையோசை, கடைசிப் பக்கம் என வித்தியாசப் படுத்தியிருக்கிறார்கள்.

அதீதம் இதழுக்காக புதிய லோகோவை வடிவமைக்கவும் வாசகர்களையே அழைத்துள்ளார்கள். பரிசும் உண்டு.

உங்கள் படைப்புகளை atheetham.articles@gmail.com எனும் மின்னஞ்சலுக்கு அனுப்ப ஆரம்பியுங்கள். அதற்கான விதிமுறைகளை அறிவிப்பு பகுதியில் வாசித்து அறிந்திடுங்கள்.

ஒவ்வொரு படைப்புக்கும் அங்கேயே பின்னூட்டம் இடும் வசதியும் ஏற்படுத்தப் பட்டுள்ளது. அதற்கென அத்தளத்தில் ஒரு கணக்கை உருவாக்கிக் கொள்ள வேண்டும்.

படைப்பாளிகள் வாசகர்களின் பங்கேற்பை வரவேற்கும் அதீதம் கூடிய விரைவில் மாதமிருமுறையாக செயல்பட உள்ளதாகவும் தெரிகிறது. வாழ்த்துக்கள் அதீதம்!

***

41 கருத்துகள்:

  1. நான் தான் பஸ்ட்டா? ஆச்சரியமா கீதே !

    படத்துக்கு வாழ்த்துகள்.அருமை.

    அதீதம் மீண்டு(ம்) வந்ததை சொன்னமைக்கு நன்றி

    பதிலளிநீக்கு
  2. படம் அருமை. வாழ்த்துக்கள்.பாராட்டுக்கள்.

    அதீதம் வருகைக்கு வாழ்த்த்க்கள்.

    பதிலளிநீக்கு
  3. கயிலையை நோக்கியபடி சிவனார்.. அழகாருக்கு.

    பதிலளிநீக்கு
  4. //"கையிலை நாதனின் விஸ்வரூப தரிசனம். எங்கே எடுத்தது எனும் விவரங்களுடனும் மேலும் படங்களுடனும் பிறிதொரு சமயம் விரிவாகப் பகிர்ந்து கொள்கிறேன்."//

    இங்கேயே இப்போதே பகிர்ந்திருக்களாமே என்று தோன்றியது...

    அதீதம்...நான் இதுவரை பார்த்ததில்லை.

    பதிலளிநீக்கு
  5. மிக அழகு. ராமலெக்ஷ்மி. புதிதாய் திரும்ப மலர்ந்திருக்கும் அதீதத்துக்கும் வாழ்த்துக்கள்.:)

    பதிலளிநீக்கு
  6. பகிர்வுக்கு நன்றி அக்கா. படம் பிரம்மாண்டம் :)

    பதிலளிநீக்கு
  7. படம் அருமை. வாழ்த்துக்கள்.பாராட்டுக்கள்.

    பதிலளிநீக்கு
  8. புகைப்படம் அருமை. அதீதம் மீண்டும் வருவதில் மகிழ்ச்சி.

    பதிலளிநீக்கு
  9. கையிலை நாதர் அழகிய தோற்றத்தில்..

    வாழ்த்துக்கள்.

    பதிலளிநீக்கு
  10. படம் பிரமாண்டமாய் அழகா வந்திருக்கு.வாழ்த்துக்கள்!

    பதிலளிநீக்கு
  11. படம் செம அழுகு..வாழ்த்துக்கள்+பாராட்டுக்கள் அக்கா!!

    பதிலளிநீக்கு
  12. படம் சூப்பரா இருக்கு! கலக்குங்க :-)

    பதிலளிநீக்கு
  13. என்ன எல்லோரும் பேசி வச்சிக்கிட்டு டெம்ப்ளேட் மாத்துரீன்களா நல்லா இருக்கு

    பதிலளிநீக்கு
  14. சிவனார் உங்கள் கைவண்ணத்தில்தான் இவ்ளோ அழகா இருக்கார்போல.
    வாழ்த்துகள் அக்கா !

    பதிலளிநீக்கு
  15. என்ன...திடீர்னு தோற்றமே மாறி விட்டது...வித்தியாசமா இருக்கு.

    பதிலளிநீக்கு
  16. புகைப்படம் வித்தியாசமான கோணத்தில் மிக அழகு! வாழ்த்துக்கள்!

    பதிலளிநீக்கு
  17. படம் ரொம்ப அழகா வந்திருக்கு. அதீதம் குறித்த உங்கள் பயனுள்ள பகிர்வுக்கு நன்றி அம்மா.

    பதிலளிநீக்கு
  18. மோகன் குமார் said...
    //நான் தான் பஸ்ட்டா? ஆச்சரியமா கீதே !

    படத்துக்கு வாழ்த்துகள்.அருமை.

    அதீதம் மீண்டு(ம்) வந்ததை சொன்னமைக்கு நன்றி//

    நன்றி மோகன் குமார். நீங்கதான் ஃபஸ்ட்:)!

    பதிலளிநீக்கு
  19. இராஜராஜேஸ்வரி said...
    //படம் அருமை. வாழ்த்துக்கள்.பாராட்டுக்கள்.

    அதீதம் வருகைக்கு வாழ்த்த்க்கள்.//

    நன்றி இராஜராஜேஸ்வரி.

    பதிலளிநீக்கு
  20. அமைதிச்சாரல் said...
    //கயிலையை நோக்கியபடி சிவனார்.. அழகாருக்கு.//

    நன்றி சாரல்.

    பதிலளிநீக்கு
  21. ஸ்ரீராம். said...
    ****//"கையிலை நாதனின் விஸ்வரூப தரிசனம். எங்கே எடுத்தது எனும் விவரங்களுடனும் மேலும் படங்களுடனும் பிறிதொரு சமயம் விரிவாகப் பகிர்ந்து கொள்கிறேன்."//

    இங்கேயே இப்போதே பகிர்ந்திருக்கலாமே என்று தோன்றியது.../****

    படங்களின் அளவைக் குறைத்துப் பதிய வேண்டியிருப்பதால் நேரம் கிடைக்கவில்லை. மேலும் இந்தப் படத்தைத் தனியாகக் காட்டினாலே இதன் கோணத்துக்கு சிறப்பென்றும் செய்யவில்லை:)! கூடிய விரைவில் முயன்றிடுகிறேன். நன்றி ஸ்ரீராம்.

    பதிலளிநீக்கு
  22. தேனம்மை லெக்ஷ்மணன் said...
    //மிக அழகு. ராமலெக்ஷ்மி. புதிதாய் திரும்ப மலர்ந்திருக்கும் அதீதத்துக்கும் வாழ்த்துக்கள்.:)//

    நன்றி தேனம்மை. அதீதத்தில் உங்கள் கவிதை வெகு நன்று:)!

    பதிலளிநீக்கு
  23. சுசி said...
    //பகிர்வுக்கு நன்றி அக்கா. படம் பிரம்மாண்டம் :)//

    மிக்க நன்றி சுசி.

    பதிலளிநீக்கு
  24. குணசேகரன்... said...
    //படம் அருமை. வாழ்த்துக்கள்.பாராட்டுக்கள்.//

    வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி.

    பதிலளிநீக்கு
  25. Rathnavel said...
    //வாழ்த்துக்கள்.//

    மிக்க நன்றிங்க.

    பதிலளிநீக்கு
  26. தமிழ் உதயம் said...
    //புகைப்படம் அருமை. அதீதம் மீண்டும் வருவதில் மகிழ்ச்சி.//

    நன்றி. ஆம் தமிழ் உதயம். இலக்கியம் மட்டுமின்றி வாழ்வியல் சார்ந்தும் இன்றைய இதழ்கள் இயங்குவது சிறப்பு.

    பதிலளிநீக்கு
  27. மாதேவி said...
    //கையிலை நாதர் அழகிய தோற்றத்தில்..

    வாழ்த்துக்கள்.//

    மிக்க நன்றி மாதேவி.

    பதிலளிநீக்கு
  28. Priya said...
    //படம் பிரமாண்டமாய் அழகா வந்திருக்கு.வாழ்த்துக்கள்!//

    மிக்க நன்றி ப்ரியா:)!

    பதிலளிநீக்கு
  29. S.Menaga said...
    //படம் செம அழகு..வாழ்த்துக்கள்+பாராட்டுக்கள் அக்கா!!//

    நன்றி மேனகா.

    பதிலளிநீக்கு
  30. கிரி said...
    //படம் சூப்பரா இருக்கு! கலக்குங்க :-)//

    மிக்க நன்றி கிரி:)!

    பதிலளிநீக்கு
  31. சசிகுமார் said...
    //என்ன எல்லோரும் பேசி வச்சிக்கிட்டு டெம்ப்ளேட் மாத்துரீன்களா நல்லா இருக்கு//

    மாற்றாமல் இருக்கும் போதே நீங்கள் இப்படி சொல்ல, மாற்றிப் பார்த்தால் என்னவென மாற்றி விட்டுள்ளேன்:)!

    பதிலளிநீக்கு
  32. ஹேமா said...
    //சிவனார் உங்கள் கைவண்ணத்தில்தான் இவ்ளோ அழகா இருக்கார்போல.
    வாழ்த்துகள் அக்கா !//

    மிக்க நன்றி ஹேமா.

    பதிலளிநீக்கு
  33. ஸ்ரீராம். said...
    //என்ன...திடீர்னு தோற்றமே மாறி விட்டது...வித்தியாசமா இருக்கு.//

    ஆம், மூன்று வருடங்களாக ஒரே டெம்ப்ளேட் என்பதால் எனக்கே வேறு யாருடைய வலைப்பூவுக்குள்ளேயோ நுழைந்து விட்டாற் போலொரு உணர்வு. சும்மா இருந்த என்னை சும்மா ஒரு கேள்வி கேட்டு மாற்ற வைத்து விட்டார் சசிகுமார்:)!

    புகைப்படங்கள் பகிர கருப்புப் பின்னணி நன்றாக இருக்குமென்றொரு எண்ணத்தில் இப்போதைக்கு இந்தத் தேர்வு. சில நாள் பொறுத்தும் புது வீடு பழகவில்லையெனில் பழைய அமைப்புக்கே திரும்பி விடுவேன்.

    மீள் வருகைக்கு நன்றி ஸ்ரீராம்.

    பதிலளிநீக்கு
  34. அமைதி அப்பா said...
    //படம் நன்று.//

    நன்றி அமைதி அப்பா.

    பதிலளிநீக்கு
  35. மனோ சாமிநாதன் said...
    //புகைப்படம் வித்தியாசமான கோணத்தில் மிக அழகு! வாழ்த்துக்கள்!//

    கோணத்தை ரசித்தமைக்கு நன்றிங்க. சிவ பெருமான் இமயத்தின் ஊடாக எழுந்து நடப்பதான தோற்றத்தை என் மனக்கண்ணில் கொண்டு வந்து இப்படி எடுத்துள்ளேன்.

    பதிலளிநீக்கு
  36. சே.குமார் said...
    //படம் ரொம்ப அழகா வந்திருக்கு. அதீதம் குறித்த உங்கள் பயனுள்ள பகிர்வுக்கு நன்றி அம்மா.//

    மிக்க நன்றி குமார்.

    பதிலளிநீக்கு
  37. இன்ட்லியில் வாக்களித்த அனைவருக்கும் என் நன்றி.

    பதிலளிநீக்கு

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...
Blog Widget by LinkWithin