நினைவுக்கு வந்த பாடல் வரிகளுடன் படங்கள் எட்டு இங்கே:
1. “போவோமா.. ஊர்கோலம்..
பூலோகம் எங்கெங்கும்..”
பூலோகம் எங்கெங்கும்..”
2. “ஓடும் மேகங்களே.. ஒரு சொல் கேளீரோ..”
3. “வெண்மேகம் விண்ணில் நின்று.. .. பன்னீர் தூவும்..”
4. “மேகம் மேகம்.. போகும் தூரம்..
MAGIC JOURNEY!!!”
MAGIC JOURNEY!!!”
***
ஏற்கனவே பகிர்ந்தவை ஆயிற்றே என நான் விடப் போனாலும் ‘மேகமே.. மேகமே..’ எனத் தலைப்பிட்டு “எங்களைச் சேர்க்காவிட்டால் எப்படி?” எனத் தாமாக வலையேறிப் பதிவில் இடம் பிடித்துக் கொண்டன 5,6,7 :))! முதல் நான்கும் கடைசியும் முத்துச்சரத்தில் இதுவரை கோர்க்காதவையே:)!
5. “மழை தருமோ...... இம் மேகம்”
6. “மேகமே.. மேகமே.. பால்நிலா.. காயுதே”
7. “வானம் எனக்கொரு போதிமரம்..”
நாளும் நமக்கது சேதி தரும்:
8. “கீழ்வானிலே.. ஒளி தான் தோன்றுதே..”
என் ஃப்ளிக்கர் தளத்தில் ‘நான் பார்க்கும் ஆகாயம்’ தொகுப்பாக இங்கே.
***
அருமை.
பதிலளிநீக்குஆஹாஹா..என்ன ரசனை.படங்கள் கண்களை பறிக்கின்றன.
பதிலளிநீக்குநீலவானக்காகிதத்தில் மேகம் வரைந்த கோலங்க்கள். அற்புதம்..பாராட்டுக்கள்>
பதிலளிநீக்குSupper photoes!..good idea!
பதிலளிநீக்கு..
Vetha.Elangathilakam.
http://www.kovaikkavi.wordpress.com
அக்கா....பாராட்டிக்கொண்டே இருக்கலாம் உங்கள் கை வண்ணத்தை.அதுவும் அந்த ஒற்றைப்பனை “அழகான அந்தப் பனை மரம் அடிக்கடி நினைவில் வரும்”என்ற நம்மவர் பாடலைத்தான் ஞாபகம் தருகிறது.ஏதாவது ஒரு கவிதைக்குள் அந்தப் படத்தைப் போட்டுக்கொள்ள எடுக்கட்டுமா ?
பதிலளிநீக்குமிக ரம்மியமாக இருக்கிறது...விழிகள் நன்றி சொல்லின உங்களுக்கு !
பதிலளிநீக்குமிக அழகு
பதிலளிநீக்குபனைமரம் பசுமைக்கொடை என்பதை படம் ஆறில் விளக்கியுள்ளீர்கள்
பதிலளிநீக்குஅற்புதம்
வாழ்த்துக்கள்
விஜய்
படம் ஐந்து
பதிலளிநீக்குபுகைப்படம் மனம் வசப்படும்!
பதிலளிநீக்குஓடும் மேகங்களே ஒரு சொல் கேளீரோ...போட்டோ எடுபதற்கு 'போஸு'கள் தாரீரோ...!
பதிலளிநீக்குவான் மேகங்களே...வாழ்த்துங்கள்.....
ஆகாயப் பந்தலிலே பொன்னூஞ்சல் ஆடுதம்மா....(க்ளோஸ் அப்பில் ஒரு மிருகம் தடுக்கும் மின்-கம்பி - வெளியைப் பார்த்து நிற்பது போலத் தோற்றம்! இடது ஓரம் கீழே இருக்கும் வெள்ளை அதன் மூக்கு..! விமானம் கடந்துசெல்லும் கோட்டை ஒட்டி கண்!)
மேகங்கள் விண்ணத் தொட்டுச் செல்வதுண்டு...!
மேகம் ரெண்டு சேரும்போது மின்னல் பூப் பூக்கும்...!
வான் நிலா நிலா அல்ல உன் வாலிபம் நிலா....!
பொன்வானம் பன்னீர் தூவுது இந்நேரம்...
செவ்வானமே...பொன்மேகமே....!
மேகத்தின் கீழ் வளைந்த பனைமரம்....எடுக்கப் பட்ட நேரமும், கோணமும் அழகு.
பதிலளிநீக்குmekam mekam pokum thooram ,...povoma oorkolam.?..mazhai tharumo immekam...;...mekame mekame palnilaa kaayuthe,,! iruthiaka, ....kizhakku vezhuthathadi keezhvanam sivanthadhadi.[8]yavum arbutha serrivukal.
பதிலளிநீக்குஓ மேகமே ஓடும் மேகமே... எங்கே என் ராதா, அங்கே நீ செல்லு.
பதிலளிநீக்குஎனக்கு பிடித்த மேக பாடல் இது. படங்கள் அற்புதம்.
ஸாரி...திருத்தம். வெளியைப் பார்த்து நிற்பது போல = வேலியைப் பார்த்து நிற்பது போல!
பதிலளிநீக்குஅழகாக இருக்கு :-)
பதிலளிநீக்குஅந்த மேகங்களுக்குள் ஒரு குட்டி PC ஸ்ரீராம் உதயம்...பாராட்டுக்கள்
பதிலளிநீக்குஅசத்தல்..!
பதிலளிநீக்குமேகங்கள் பல விதம்-அதன்
பதிலளிநீக்குமேன்மையை நூறு சதம் மோகத்தை ஊட்டு வதும்-அதை
முழுவதுமே எடுத்த விதம்
வேகத்தில் காற்று வரின்-உடன்
விலகியதன் ஒளியே தரின்
சோகத்தில் இடி வருமே-மின்னி
சோவென்று மழை தருமே
புலவர் சா இராமாநுசம்
வருக என் வலைப்பக்கம்
தருக கருத்துரையே
படங்கள் நன்று.
பதிலளிநீக்குஒரு கை தேர்ந்த ஓவியனின் தூரிகைகள் குழைத்த வண்ணக்கலவைகளாய் அழகைச் சிந்துகிறது அத்தனை புகைப்படங்களும்! கூடவே அருமையான தலைப்புகள்!
பதிலளிநீக்குபடங்கள் யாவும் அழகோ அழகு. வானமே எல்லையாகக் கொண்டு, அள்ளி வழங்கியுள்ளீர்கள்.நன்றி. பாராட்டுக்கள்.
பதிலளிநீக்குஇன்று வெளியிடப்பட்ட (AUGUST மாத) புதுக்கல்கியில் உங்களின் அழகான கவிதை படித்தேன். அதற்கும் வாழ்த்துக்கள்.
அன்புடன் vgk 30/07/2011
சிறு வயதில் மேகத்தில் வித விதமாய் உருவங்களை கற்பனை செய்து அதை மற்றவர்களிடம் சொல்லி பார்க்க சொல்வது எனக்கு ஒரு பொழுது போக்கு. இப்போதும் நேரம் கிடைத்தால் அப்படித்தான்.
பதிலளிநீக்குவானவீதீயில் இயற்கை வரைந்த ஒவியத்தை அருமையாக படம் பிடித்து எங்களுக்கு வழங்கிய உங்களுக்கு வாழ்த்துக்கள் ராமலக்ஷ்மி.
எல்லாமே அற்புதம்..அதிலும் முதலிரண்டும் செம....
பதிலளிநீக்குஅற்புதம்..பாராட்டுக்கள்.
பதிலளிநீக்குRathnavel said...
பதிலளிநீக்கு//அருமை.//
மிக்க நன்றி.
ஸாதிகா said...
பதிலளிநீக்கு/ஆஹாஹா..என்ன ரசனை.படங்கள் கண்களை பறிக்கின்றன./
நன்றி ஸாதிகா.
இராஜராஜேஸ்வரி said...
பதிலளிநீக்கு/நீலவானக்காகிதத்தில் மேகம் வரைந்த கோலங்க்கள். அற்புதம்..பாராட்டுக்கள்>/
மிக்க நன்றிங்க.
kavithai said...
பதிலளிநீக்கு/Supper photoes!..good idea!/
நன்றி தங்கள் முதல் வருகைக்கும்.
ஹேமா said...
பதிலளிநீக்கு/அக்கா....பாராட்டிக்கொண்டே இருக்கலாம் உங்கள் கை வண்ணத்தை.அதுவும் அந்த ஒற்றைப்பனை “அழகான அந்தப் பனை மரம் அடிக்கடி நினைவில் வரும்”என்ற நம்மவர் பாடலைத்தான் ஞாபகம் தருகிறது.ஏதாவது ஒரு கவிதைக்குள் அந்தப் படத்தைப் போட்டுக்கொள்ள எடுக்கட்டுமா ?/
தாராளமாக. அதில் எனக்கு மகிழ்ச்சி ஹேமா:)!
Kousalya said...
பதிலளிநீக்கு/மிக ரம்மியமாக இருக்கிறது...விழிகள் நன்றி சொல்லின உங்களுக்கு !/
மிக்க நன்றி கெளசல்யா:)!
சசிகுமார் said...
பதிலளிநீக்கு/மிக அழகு/
நன்றி சசிகுமார்.
விஜய் said...
பதிலளிநீக்கு/பனைமரம் பசுமைக்கொடை என்பதை படம் ஆறில் விளக்கியுள்ளீர்கள்
அற்புதம்
வாழ்த்துக்கள்
படம் ஐந்து/
நன்றி விஜய். ஐந்து, பலருக்கும் பிடித்துப் போன படம்:)!
ஷீ-நிசி said...
பதிலளிநீக்கு/புகைப்படம் மனம் வசப்படும்!/
வாங்க ஷீ-நிசி. மிக்க நன்றி.
ஸ்ரீராம். said...
பதிலளிநீக்கு//ஓடும் மேகங்களே ஒரு சொல் கேளீரோ...போட்டோ எடுபதற்கு 'போஸு'கள் தாரீரோ...!//
இந்தப் பாட்டை எப்படி மறந்தேன். எனக்கு மிகப்பிடித்த ஒன்று! பாருங்க படம் இரண்டுக்கு அதையே தலைப்பாக்கி விட்டேன்:)!
//க்ளோஸ் அப்பில் ஒரு மிருகம் தடுக்கும் மின்-கம்பி - வேலியைப் பார்த்து நிற்பது போலத் தோற்றம்! இடது ஓரம் கீழே இருக்கும் வெள்ளை அதன் மூக்கு..! விமானம் கடந்துசெல்லும் கோட்டை ஒட்டி கண்!/
மேகங்களில் உருவங்கள் காணும் விளையாட்டு எல்லோருக்கும் பிடித்தமானது:)!
பகிர்ந்த பாடல்கள் யாவும் இனிமையானவை.
//மேகத்தின் கீழ் வளைந்த பனைமரம்....எடுக்கப் பட்ட நேரமும், கோணமும் அழகு.//
இது டோல் கேட் அருகே நின்ற ஒரு நொடியில் சிறைப்படுத்திய காட்சி. மூன்றாம் முறையாக பகிர்கிறேன். எத்தனை முறை பார்த்தாலும் எவருக்கும் (எனக்கும்) சலிப்பதில்லை:)!
வேலி- திருத்திக் கொண்டேன். மேகங்களில் கண்டும் கொண்டேன். மிக்க நன்றி ஸ்ரீராம்:)!
kothai said...
பதிலளிநீக்கு//mekam mekam pokum thooram ,...povoma oorkolam.?..mazhai tharumo immekam...;...mekame mekame palnilaa kaayuthe,,! iruthiaka, ....kizhakku vezhuthathadi keezhvanam sivanthadhadi.[8]yavum arbutha serrivukal.//
மிக்க நன்றிங்க:)!
தமிழ் உதயம் said...
பதிலளிநீக்கு//ஓ மேகமே ஓடும் மேகமே... எங்கே என் ராதா, அங்கே நீ செல்லு.
எனக்கு பிடித்த மேக பாடல் இது. படங்கள் அற்புதம்.//
நல்ல பாடல் அதுவும்:)! நன்றி றமேஷ்.
ஜெய்லானி said...
பதிலளிநீக்கு//அழகாக இருக்கு :-)//
நன்றி ஜெய்லானி, தங்கள் முதல் வருகைக்கும்.
Reverie said...
பதிலளிநீக்கு/அந்த மேகங்களுக்குள் ஒரு குட்டி PC ஸ்ரீராம் உதயம்...பாராட்டுக்கள்/
அதிக பட்ச பாராட்டு:)! நன்றிங்க உங்கள் முதல் வருகைக்கும்.
தமிழ் அமுதன் said...
பதிலளிநீக்கு//அசத்தல்..!//
வாங்க ஜீவன், மிக்க நன்றி.
புலவர் சா இராமாநுசம் said...
பதிலளிநீக்கு//மேகங்கள் பல விதம்-அதன்
மேன்மையை நூறு சதம் மோகத்தை ஊட்டு வதும்-அதை
முழுவதுமே எடுத்த விதம்
வேகத்தில் காற்று வரின்-உடன்
விலகியதன் ஒளியே தரின்
சோகத்தில் இடி வருமே-மின்னி
சோவென்று மழை தருமே
புலவர் சா இராமாநுசம்
வருக என் வலைப்பக்கம்
தருக கருத்துரையே//
வருகைக்கும் பாடலாகத் தந்த கருத்துக்கும் அழைப்புக்கும் மிக்க நன்றி!
அமைதி அப்பா said...
பதிலளிநீக்கு//படங்கள் நன்று.//
மிக்க நன்றி அமைதி அப்பா.
மனோ சாமிநாதன் said...
பதிலளிநீக்கு//ஒரு கை தேர்ந்த ஓவியனின் தூரிகைகள் குழைத்த வண்ணக்கலவைகளாய் அழகைச் சிந்துகிறது அத்தனை புகைப்படங்களும்! கூடவே அருமையான தலைப்புகள்!//
மகிழ்ச்சியும் நன்றியும் மனோ சாமிநாதன்.
வை.கோபாலகிருஷ்ணன் said...
பதிலளிநீக்கு//படங்கள் யாவும் அழகோ அழகு. வானமே எல்லையாகக் கொண்டு, அள்ளி வழங்கியுள்ளீர்கள்.நன்றி. பாராட்டுக்கள்.//
மிக்க மகிழ்ச்சி:)!
//இன்று வெளியிடப்பட்ட (AUGUST மாத) புதுக்கல்கியில் உங்களின் அழகான கவிதை படித்தேன். அதற்கும் வாழ்த்துக்கள்.//
மிக்க நன்றிங்க vgk. விரைவில் இங்கு பகிர்ந்து கொள்கிறேன்:)!
கோமதி அரசு said...
பதிலளிநீக்கு//சிறு வயதில் மேகத்தில் வித விதமாய் உருவங்களை கற்பனை செய்து அதை மற்றவர்களிடம் சொல்லி பார்க்க சொல்வது எனக்கு ஒரு பொழுது போக்கு. இப்போதும் நேரம் கிடைத்தால் அப்படித்தான்.//
ஆம் பெரும்பாலோருக்கு ரொம்பப் பிடித்தமான ஒரு விளையாட்டு அது:)!
//வானவீதீயில் இயற்கை வரைந்த ஒவியத்தை அருமையாக படம் பிடித்து எங்களுக்கு வழங்கிய உங்களுக்கு வாழ்த்துக்கள் ராமலக்ஷ்மி.//
மகிழ்ச்சியும் நன்றியும் கோமதிம்மா.
அமைதிச்சாரல் said...
பதிலளிநீக்கு//எல்லாமே அற்புதம்..அதிலும் முதலிரண்டும் செம....//
மிக்க நன்றி சாந்தி. முதலிரண்டும் அடுத்தடுத்த ஷாட்டுகள். முரப்பநாடு ஆற்றங்கரையில் எடுத்தது:)!
சே.குமார் said...
பதிலளிநீக்கு//அற்புதம்..பாராட்டுக்கள்.//
மிக்க நன்றி குமார்.
தமிழ்மணம், இன்ட்லி, யு டான்ஸ் திரட்டிகளில் வாக்களித்த நட்புகளுக்கு என் நன்றி:)!
பதிலளிநீக்குசுத்திப் போடுங்க... உங்க கையையும், கேமராவையும், அப்படியே அந்த மேகங்களையும்.... :-)))))
பதிலளிநீக்குபடங்கள் மிகவும் நன்றாய் இருக்கின்றன!
பதிலளிநீக்குஎல்லாமே அழகு என்றாலும் 6 எனக்கு மிகவும் பிடித்தது.
பதிலளிநீக்குflicker-ரிலும் பார்த்தேன். Excellent shots!
பதிலளிநீக்குநீலவானில் நிலவில் மிதந்த மகிழ்ச்சி... மிக அழகான கலை நயமான படங்கள். நன்றிகள்
பதிலளிநீக்குஅழகான படங்கள் ராமலக்ஷ்மி பொருத்தமான பாடல்வரிகளோடு அருமையான கண்காட்சி..
பதிலளிநீக்குகண்காட்சி என்றதும் நினைவுக்கு வருகிறது. எப்பவைக்கிறீங்க உங்க புகைப்படக்கண்காட்சி..:)
பதிலளிநீக்குஎத்தனை அழகானப் புகைப்படங்கள் அனைத்தும் அருமை . இவற்றில் சிலவற்றை எனது கவிதைகளுக்குப் பயன்படுத்திகொள்ளலாமா !?
பதிலளிநீக்குஹுஸைனம்மா said...
பதிலளிநீக்கு//சுத்திப் போடுங்க... உங்க கையையும், கேமராவையும், அப்படியே அந்த மேகங்களையும்.... :-)))))//
செய்திடலாம்:)! நன்றி ஹுஸைனம்மா.
HVL said...
பதிலளிநீக்கு//படங்கள் மிகவும் நன்றாய் இருக்கின்றன!//
வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி.
ரிஷபன் said...
பதிலளிநீக்கு//எல்லாமே அழகு என்றாலும் 6 எனக்கு மிகவும் பிடித்தது.//
பால்நிலவை ரசிக்கும் முகிலின் கூட்டம்:)! வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி ரிஷபன்.
கவிநயா said...
பதிலளிநீக்கு//flicker-ரிலும் பார்த்தேன். Excellent shots!//
ஃப்ளிக்கர் சென்று மீதப் படங்களையும் ரசித்ததில் எனக்கு மகிழ்ச்சி. நன்றி கவிநயா:)!
குமரி எஸ். நீலகண்டன் said...
பதிலளிநீக்கு//நீலவானில் நிலவில் மிதந்த மகிழ்ச்சி... மிக அழகான கலை நயமான படங்கள். நன்றிகள்//
ரசித்தமைக்கு நன்றி நீலகண்டன்:)!
முத்துலெட்சுமி/muthuletchumi said...
பதிலளிநீக்கு/அழகான படங்கள் ராமலக்ஷ்மி பொருத்தமான பாடல்வரிகளோடு அருமையான கண்காட்சி../
நன்றி முத்துலெட்சுமி:)!
முத்துலெட்சுமி/muthuletchumi said...
பதிலளிநீக்கு/கண்காட்சி என்றதும் நினைவுக்கு வருகிறது. எப்பவைக்கிறீங்க உங்க புகைப்படக்கண்காட்சி..:)/
வலைப்பூவில் தொகுப்புகளாக அளிப்பதே கண்காட்சி:))! அதைத் தாண்டி சிந்தனை இல்லை. இருப்பினும் உற்சாகம் தரும் கேள்விக்கு நன்றி:)!
! ❤ பனித்துளி சங்கர் ❤ ! said...
பதிலளிநீக்கு//எத்தனை அழகானப் புகைப்படங்கள் அனைத்தும் அருமை . இவற்றில் சிலவற்றை எனது கவிதைகளுக்குப் பயன்படுத்திகொள்ளலாமா !?//
தாராளமாக. ஒரு ஓரத்தில் படம் பற்றிய குறிப்பில் என் பெயரையும் போட்டால் இன்னும் மகிழ்ச்சி:)!
அருமையான படங்கள் ராமலக்ஷ்மி..இப்படங்கள் மனதை விட்டுப் போகவே போகாது என்றெண்ணுகிறேன்..பாடல் வரிகளும் மிகப் பொருத்தம்..
பதிலளிநீக்குமிகவும் அருமையான படங்கள் மேடம்!!!
பதிலளிநீக்குwow!superb.:)
பதிலளிநீக்குwow! superb pic and gud captions:)
பதிலளிநீக்கு