ஞாயிறு, 24 ஜூலை, 2011

அன்பின் வரிகள் - வடக்கு வாசலில்..



காற்றில் மிதந்து வந்து
மடியில் விழுந்தது
பழுத்த இலையொன்று.
காலம் முடிந்து
தானே கனிந்து
விருப்ப ஓய்வு வேண்டி
விருட்சத்தினின்று கழன்று
கொண்ட அதன் நடுவே
நீண்டு ஒன்றும்
குறுக்காகப் பலவும்
ஓடின அழுத்தமாக
அன்பின் வரிகள்

செவிகளால் பார்க்கவும்
கண்களால் கேட்கவும் முடிகிற
அற்புதத்தை நிகழ்த்தி.
***

படம்: இணையத்திலிருந்து..

ஜூலை 2011 வடக்கு வாசல் பத்திரிகையில்,
நன்றி வடக்கு வாசல்!


அட்டைப்படத்தில் குறிப்பிடப் பட்டிருக்கும் இசைவிழா மற்றும் வடக்குவாசல் பதிப்பக நூல்கள் வெளியீடு குறித்த மேலதிகத் தகவல்களுக்கு இங்கே செல்லலாம்.

46 கருத்துகள்:

  1. இலையின் அதிர்வும் இலையின் இசையும் கேட்கிறது இனிய நாதமாய் உங்கள் கவிதையில்

    பதிலளிநீக்கு
  2. மனதை மயிலிறகால் வருடுகிறது கவிதை.

    பதிலளிநீக்கு
  3. //"செவிகளால் பார்க்கவும்
    கண்களால் கேட்கவும் முடிகிற
    அற்புதத்தை நிகழ்த்தி"//

    அன்பு மனங்களால் உணர்ந்த கவிதை.

    பதிலளிநீக்கு
  4. யப்பா..காய்ந்த சருகை என்னமாய் இரசித்து வடித்துள்ளீர்கள் கவிதையை..சூப்பர்ப்

    பதிலளிநீக்கு
  5. அன்பின் வரிகள்.. மிக அழகாக இருக்கிறது!

    பதிலளிநீக்கு
  6. அருமை.. இன்னும் இன்டலி பட்டன் வரவில்லையே ஏதாவது பிரச்சினையா

    பதிலளிநீக்கு
  7. "செவிகளால் பார்க்கவும்
    கண்களால் கேட்கவும் முடிகிற
    அற்புதத்தை நிகழ்த்தி."

    அருமையான வரிகள்!!

    பதிலளிநீக்கு
  8. மிகவும் அருமையான கவிதை வரிகள் ..... கலக்குங்க ....

    பதிலளிநீக்கு
  9. சருகின் சப்தத்தை
    முகாரி ராகத்தில் இசைக்கும்
    அருமையான கவிதை
    தொடர வாழ்த்துக்கள்

    பதிலளிநீக்கு
  10. உதிர்ந்துவிட்ட சருகில்கூட அன்பின் ரேகைகளைக் கண்டிருக்கிறீர்கள்.
    உண்மைதான் அக்கா !

    பதிலளிநீக்கு
  11. மிகவும் அருமையான கவிதை...
    வாழ்த்துக்கள்...

    பதிலளிநீக்கு
  12. நல்ல அழுத்தமான அன்பின் வரிகள். அருமை ராமலக்ஷ்மி.

    வாழ்த்துக்கள்.

    பதிலளிநீக்கு
  13. காய்ந்த சருகில் நடக்கையில் தோன்றும் உணர்வு. நன்றி.

    பதிலளிநீக்கு
  14. அன்புடன் அருணா said...
    /பூங்கொத்தும்மா!!!/

    நன்றி அருணா.

    பதிலளிநீக்கு
  15. T.V.ராதாகிருஷ்ணன் said...
    /Nice/

    நன்றி டிவிஆர் சார்.

    பதிலளிநீக்கு
  16. குமரி எஸ். நீலகண்டன் said...
    /இலையின் அதிர்வும் இலையின் இசையும் கேட்கிறது இனிய நாதமாய் உங்கள் கவிதையில்/

    மகிழ்ச்சியும் நன்றியும் நீலகண்டன்.

    பதிலளிநீக்கு
  17. கவிதை காதலன் said...
    /வாழ்த்துக்கள்/

    மிக்க நன்றி.

    பதிலளிநீக்கு
  18. வை.கோபாலகிருஷ்ணன் said...
    /பழுத்த அனுபவக்கவிதை./

    மிக்க நன்றி.

    பதிலளிநீக்கு
  19. தமிழ் உதயம் said...
    /மனதை மயிலிறகால் வருடுகிறது கவிதை./

    நன்றி றமேஷ்.

    பதிலளிநீக்கு
  20. July 24, 2011 9:51 PM
    ஸ்ரீராம். said...
    ***//"செவிகளால் பார்க்கவும்
    கண்களால் கேட்கவும் முடிகிற
    அற்புதத்தை நிகழ்த்தி"//

    அன்பு மனங்களால் உணர்ந்த கவிதை./***

    உணர்ந்து பாராட்டியிருப்பதற்கு நன்றி ஸ்ரீராம்.

    பதிலளிநீக்கு
  21. ஸாதிகா said...
    /யப்பா..காய்ந்த சருகை என்னமாய் இரசித்து வடித்துள்ளீர்கள் கவிதையை..சூப்பர்ப்/

    நன்றிங்க ஸாதிகா.

    பதிலளிநீக்கு
  22. அமைதிச்சாரல் said...
    /ஜூப்பரேய்..../

    நன்றி சாந்தி:)!

    பதிலளிநீக்கு
  23. Priya said...
    /அன்பின் வரிகள்.. மிக அழகாக இருக்கிறது!/

    வாங்க ப்ரியா. மிக்க நன்றி.

    பதிலளிநீக்கு
  24. கவிநயா said...
    /கவிதை அழகு!/

    மிக்க நன்றி.

    பதிலளிநீக்கு
  25. சசிகுமார் said...
    /அருமை.. இன்னும் இன்டலி பட்டன் வரவில்லையே ஏதாவது பிரச்சினையா/

    நீங்கள் அக்கறையுடன் அனுப்பி வைத்த கோடிங் இணைத்ததும் சரியாகி விட்டது. மிக்க நன்றி சசிகுமார்:)!

    பதிலளிநீக்கு
  26. மனோ சாமிநாதன் said...
    /"செவிகளால் பார்க்கவும்
    கண்களால் கேட்கவும் முடிகிற
    அற்புதத்தை நிகழ்த்தி."

    அருமையான வரிகள்!!/

    மிக்க நன்றி.

    பதிலளிநீக்கு
  27. ஈரோடு தங்கதுரை said...
    /மிகவும் அருமையான கவிதை வரிகள் ..... கலக்குங்க ..../

    மிக்க நன்றி.

    பதிலளிநீக்கு
  28. Ramani said...
    /சருகின் சப்தத்தை
    முகாரி ராகத்தில் இசைக்கும்
    அருமையான கவிதை
    தொடர வாழ்த்துக்கள்/

    மிக்க நன்றி.

    பதிலளிநீக்கு
  29. ஹேமா said...
    /உதிர்ந்துவிட்ட சருகில்கூட அன்பின் ரேகைகளைக் கண்டிருக்கிறீர்கள்.
    உண்மைதான் அக்கா !/

    மிக்க நன்றி ஹேமா.

    பதிலளிநீக்கு
  30. அமைதி அப்பா said...
    /நன்று!/

    நன்றி அமைதி அப்பா.

    பதிலளிநீக்கு
  31. Reverie said...
    /மிகவும் அருமையான கவிதை...
    வாழ்த்துக்கள்.../

    வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி.

    பதிலளிநீக்கு
  32. தேனம்மை லெக்ஷ்மணன் said...
    /அன்பின் வரிகள் அழகு..:)/

    நன்றி தேனம்மை:)!

    பதிலளிநீக்கு
  33. கோமதி அரசு said...
    /நல்ல அழுத்தமான அன்பின் வரிகள். அருமை ராமலக்ஷ்மி./

    நன்றி கோமதிம்மா.

    வாழ்த்துக்கள்.

    பதிலளிநீக்கு
  34. geethasmbsvm6 said...
    /காய்ந்த சருகில் நடக்கையில் தோன்றும் உணர்வு. நன்றி./

    மிக்க நன்றி மேடம்.

    பதிலளிநீக்கு
  35. திரட்டிகளில் வாக்களித்த நட்புகளுக்கு நன்றி.

    பதிலளிநீக்கு
  36. நீண்டு ஒன்றும்
    குறுக்காகப் பலவும்
    ஓடின அழுத்தமாக
    அன்பின் வரிகள்

    அன்பின் வரிகள் மிக அழுத்தமாய் பதிந்து.

    பதிலளிநீக்கு

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...
Blog Widget by LinkWithin