‘வேறு எந்தக் கடனும்
இப்போது இல்லை.’
புதுக் கடனுக்கு
விண்ணப்பிக்க வந்த இடத்தில்
வங்கி மேலாளர்
கேட்கும் முன்னரே சொன்னான்.
முந்தைய கடன்களை
காலத்தே அடைத்ததற்கான
நற்சான்றிதழ்களை
பெருமையுடன் முன் வைத்தான்.
சிணுங்கியது அலைபேசி
‘அப்பா எனக்கு நீ
பத்து ரூவா தரணும்’
அறிவித்தாள் அன்பு மகள்..
முன் தினம் கடற்கரையில்
கடலை வாங்க
சில்லறை இல்லாத போது
தன் குட்டிப் பையைக்
குலுக்கித்தேடி
எடுத்துத்தந்த
இரு ஐந்து ரூபாய்
நாணயங்களை நினைவூட்டி.
***
படம் நன்றி: இணையம்
3 ஜூலை 2011 திண்ணை இதழில்.., நன்றி திண்ணை!
கியுட் ஒன். சரிங்க எனக்கு ஒரு பத்து ரூபாய் கடன் தாங்க...????
பதிலளிநீக்குஅட..சகோ,கவிதைக்காக எப்படி எல்லாம் யோசிக்கறீங்க.சூப்பர்ப்.
பதிலளிநீக்கு’கடன்’ நல்லது! :)
பதிலளிநீக்குஅருமை அருமை
பதிலளிநீக்குஇது அன்பு சம்பந்தப்பட்ட கடனாச்சே
அவ்வளவு சீக்கிரம் அடைக்கவும் முடியாதே
அருமையான சிந்தனை. அழகான பதிவு
தொடர வாழ்த்துக்கள்
திரும்பி வராக் கடனே எலும்பை முறிக்கும். திருப்பி தரும் கடனே அன்பை வளர்க்கும். ே அன்பை வளர்க்கும்.
பதிலளிநீக்குஹஹஹஹ குட்டிப் பசங்க எப்பவுமே இந்த விஷயத்தில் சமத்துங்க..
பதிலளிநீக்குஆம் உண்மை - கடன் அன்பினை வளர்க்கும் - மகளிடம் கடன் வாங்கியதால் - பெரும்பாலும்.
பதிலளிநீக்குகியூட்டா.. அதே சமயம் நெகிழ்வா இருக்கு அக்கா.. படமும் பொருத்தமாய் :)
பதிலளிநீக்குஅன்பின் கடன் தீராது அக்கா !
பதிலளிநீக்குசிறப்பான கவிதை!
பதிலளிநீக்குஅருமை.
பதிலளிநீக்குMy book review also has come in Thinnai on 3rd July.
பதிலளிநீக்குPeriya periya ezhuthaalargal kooda ellaam namma padaippum onnaa varrathai ninaichaa perumaiyaa keethu.
நிச்சயமா அன்பை வளர்க்கும் :-)))
பதிலளிநீக்குஅக்கா குட்டியா இருந்தாலும் கலக்குது கவிதை... உங்கள் கவிதை திண்ணை மட்டுமின்றி வீடு முழுக்க வெளிவர வேண்டும் ஹி ஹி
பதிலளிநீக்குஅருமையான பதிவு.
பதிலளிநீக்குஒரு குட்டிக் கவிதையிடம் வாங்கிய (கவிதைக்) கடன்.....
பதிலளிநீக்குசூப்பரான கவிதை. இதுபோன்ற கடன்கள் அதிகரிக்கட்டும். அதனால் அன்பு பெருகட்டும். அன்புடன் vgk
பதிலளிநீக்குகவிதை ரொம்ப சூப்பரா இருக்குக்கா...
பதிலளிநீக்குஆஹா! குட்டி மகளிடம் கடன் எப்படி மறக்கலாம்?
பதிலளிநீக்குஅருமை.
தீராத அன்போடு என்றும் தீராத கடன்கள்
பதிலளிநீக்குஅன்புக்கடன் கொடுக்க கொடுக்க வளரும்.. அருமையான கவிதை மேடம்..
பதிலளிநீக்குkarai nallathu.. vilambaram maathiri "kadan nallathu"nu sollalam.. gud :-)
பதிலளிநீக்குஇதுதான் பெற்ற கடனோ?
பதிலளிநீக்குசகாதேவன்
இது செல்ல குழந்தையிடம் வாங்கிய செல்ல கடனோ!!! அருமை.
பதிலளிநீக்குகடன் அன்பை வளர்க்கும்?! அதென்னவோ ஒருவகையில் உண்மைதாங்க ராமலக்ஷ்மி! அதாவது மகள் சிறுமியாகவும், கடன் வாங்கிய தொகையும் சிறியதாக இருந்தால் மேன்மேலும் வளர்க்கத்தான் செய்யும்! :)
பதிலளிநீக்குகவிதை அருமை!
பதிலளிநீக்குகுழந்தையாக இருக்கும்போது கடன் அன்பை வளர்க்கிறது!
பெரியவரான பின் அந்தக் அந்த கடனே அன்பை முறிக்கிறது!
எல்லாக் கடன்களையும் அடைத்து விடுவோம்!ஆனால், குழந்தைகளுக்கு கொடுத்த கடனை மட்டும் அடைக்கவே முடியாது!
பதிலளிநீக்குஅழகான கவிதை.
பதிலளிநீக்குபொருத்தமான படம்.
சௌந்தர் said...
பதிலளிநீக்கு//கியுட் ஒன். சரிங்க எனக்கு ஒரு பத்து ரூபாய் கடன் தாங்க...????//
நன்றி செளந்தர். பத்து ரூபாய் போதுமா:)?
ஸாதிகா said...
பதிலளிநீக்கு//அட..சகோ,கவிதைக்காக எப்படி எல்லாம் யோசிக்கறீங்க.சூப்பர்ப்.//
நன்றி ஸாதிகா:)!
kathir said...
பதிலளிநீக்கு//’கடன்’ நல்லது! :)//
நன்றி கதிர்:)!
Ramani said...
பதிலளிநீக்கு//அருமை அருமை
இது அன்பு சம்பந்தப்பட்ட கடனாச்சே
அவ்வளவு சீக்கிரம் அடைக்கவும் முடியாதே
அருமையான சிந்தனை. அழகான பதிவு
தொடர வாழ்த்துக்கள்//
மிக்க நன்றிங்க.
தமிழ் உதயம் said...
பதிலளிநீக்கு//திரும்பி வராக் கடனே எலும்பை முறிக்கும். திருப்பி தரும் கடனே அன்பை வளர்க்கும். ே அன்பை வளர்க்கும்.//
சரியாய் சொன்னீர்கள். நன்றி தமிழ் உதயம்:)!
தமிழரசி said...
பதிலளிநீக்கு//ஹஹஹஹ குட்டிப் பசங்க எப்பவுமே இந்த விஷயத்தில் சமத்துங்க..//
ஆம் தமிழரசி:)! நன்றி.
cheena (சீனா) said...
பதிலளிநீக்கு//ஆம் உண்மை - கடன் அன்பினை வளர்க்கும் - மகளிடம் கடன் வாங்கியதால் - பெரும்பாலும்.//
நன்றி சீனா சார்:)!
சுசி said...
பதிலளிநீக்கு//கியூட்டா.. அதே சமயம் நெகிழ்வா இருக்கு அக்கா.. படமும் பொருத்தமாய் :)//
நன்றி சுசி:)!
ஹேமா said...
பதிலளிநீக்கு//அன்பின் கடன் தீராது அக்கா !//
ஆம் ஹேமா:)! நன்றி!
அமைதி அப்பா said...//சிறப்பான கவிதை!//
பதிலளிநீக்குநன்றி அமைதி அப்பா.
Rathnavel said...
பதிலளிநீக்கு//அருமை.//
மிக்க நன்றிங்க.
மோகன் குமார் said...
பதிலளிநீக்கு//My book review also has come in Thinnai on 3rd July.//
வாசித்தேன் மோகன் குமார். புத்தக விமர்சனங்கள் தொடர்ந்து தந்து வருவதில் மகிழ்ச்சி.
அமைதிச்சாரல் said...
பதிலளிநீக்கு//நிச்சயமா அன்பை வளர்க்கும் :-)))//
நன்றி சாந்தி, திண்ணையில் சொன்ன “ஜூப்பரு’க்கும்:)!
சசிகுமார் said...
பதிலளிநீக்கு//அக்கா குட்டியா இருந்தாலும் கலக்குது கவிதை... உங்கள் கவிதை திண்ணை மட்டுமின்றி வீடு முழுக்க வெளிவர வேண்டும் ஹி ஹி//
நன்றி சசிகுமார்:)!
July 6, 2011 6:00 PM
பதிலளிநீக்குKanchana Radhakrishnan said...
//அருமையான பதிவு.//
நன்றி மேடம்.
ஸ்ரீராம். said...
பதிலளிநீக்கு//ஒரு குட்டிக் கவிதையிடம் வாங்கிய (கவிதைக்) கடன்.....//
ஆம் ஸ்ரீராம்:)! நன்றி.
வை.கோபாலகிருஷ்ணன் said...
பதிலளிநீக்கு//சூப்பரான கவிதை. இதுபோன்ற கடன்கள் அதிகரிக்கட்டும். அதனால் அன்பு பெருகட்டும். அன்புடன் vgk//
மிக்க நன்றிங்க vgk.
S.Menaga said...
பதிலளிநீக்கு//கவிதை ரொம்ப சூப்பரா இருக்குக்கா...//
நன்றி மேனகா.
கோமதி அரசு said...
பதிலளிநீக்கு//ஆஹா! குட்டி மகளிடம் கடன் எப்படி மறக்கலாம்?
அருமை.//
நன்றி கோமதிம்மா:)!
குமரி எஸ். நீலகண்டன் said...
பதிலளிநீக்கு//தீராத அன்போடு என்றும் தீராத கடன்கள்//
ஆம், தீராக்கடன். நான் முதலில் யோசித்த தலைப்பும்:)! நன்றி நீலகண்டன்.
அன்புடன் மலிக்கா said...
பதிலளிநீக்கு//அன்புக்கடன் கொடுக்க கொடுக்க வளரும்.. அருமையான கவிதை மேடம்..//
நன்றி மலிக்கா.
"உழவன்" "Uzhavan" said...
பதிலளிநீக்கு//karai nallathu.. vilambaram maathiri "kadan nallathu"nu sollalam.. gud :-)//
நன்றி உழவன்:)!
சகாதேவன் said...
பதிலளிநீக்கு//இதுதான் பெற்ற கடனோ?
சகாதேவன்//
ஆம், தீராத அன்புக் கடன்:)! நன்றி:)!
அம்பிகா said...
பதிலளிநீக்கு//இது செல்ல குழந்தையிடம் வாங்கிய செல்ல கடனோ!!! அருமை.//
ஆகா எத்தனை விதக் கடன்கள். செல்லக் கடனே அம்பிகா:)! நன்றி.
வருண் said...
பதிலளிநீக்கு//கடன் அன்பை வளர்க்கும்?! அதென்னவோ ஒருவகையில் உண்மைதாங்க ராமலக்ஷ்மி! அதாவது மகள் சிறுமியாகவும், கடன் வாங்கிய தொகையும் சிறியதாக இருந்தால் மேன்மேலும் வளர்க்கத்தான் செய்யும்!//
கருத்துக்கு நன்றி வருண்:)!
மனோ சாமிநாதன் said...
பதிலளிநீக்கு//கவிதை அருமை!
குழந்தையாக இருக்கும்போது கடன் அன்பை வளர்க்கிறது!
பெரியவரான பின் அந்தக் அந்த கடனே அன்பை முறிக்கிறது!//
வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி மனோ சாமிநாதன்!
”ஆரண்ய நிவாஸ்”ஆர்.ராமமூர்த்தி said...
பதிலளிநீக்கு//எல்லாக் கடன்களையும் அடைத்து விடுவோம்!ஆனால், குழந்தைகளுக்கு கொடுத்த கடனை மட்டும் அடைக்கவே முடியாது!//
உண்மைங்க. வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.
சே.குமார் said...
பதிலளிநீக்கு//அழகான கவிதை.
பொருத்தமான படம்.//
நன்றி குமார்.
அழகு..கவிதை..அதைவிட அழகு..தலைப்பு..
பதிலளிநீக்குசூப்பரோ....சூப்பர்!!எங்க ஒக்காந்து யோசிச்சீங்க? அற்புதம்!!
பதிலளிநீக்குகொடுக்கக் கொடுக்கக் குறையாமல் மேலேமேலே வட்டியை வளர்த்துக்கொண்டே போகும் கடனாயிற்றே. அருமை.
பதிலளிநீக்குகடன் அன்பை வளர்க்கும்..:) பொறுப்புணர்வையும் .. அருமை ராமலெக்ஷ்மி:)
பதிலளிநீக்குஇதைப்படித்தவுடன் என் நாத்தனார் மகள் நினைவுக்கு வந்தாள். எப்பவும் கையில் ஒரு குட்டியூண்டு பை இருக்கும். அதுக்குள்ளே என்னல்லாமோ வைத்திருப்பாள். டிக்டாக் மிட்டாயை அவள் பகிர்ந்துகொண்டு இன்றைக்கு ஒன்று குடுத்தேன் நாளைக்கு நீங்க தரனும் என்று அவள் பேசிக்கொண்டிருந்தது நினைவுக்கு வந்துவிட்டது.:)
பதிலளிநீக்குநைஸ்.
பதிலளிநீக்குஅன்பை வளர்க்கும் கடன்.... சிறுவர்களிடமிருந்து தப்பமுடியுமா :))