செவ்வாய், 25 ஜனவரி, 2011

மாறாத ஓர் உணர்வு! - குடியரசு தின வாழ்த்துக்கள்!


ஊழலற்ற அரசின் ஆட்சி
எகிறாத விலைவாசி
சாமான்ய இந்தியனின்
நிறைவேறாக் கனவுகள்

நம்பிக்கையுடன் நகர்வது
பழகிப்போன ஒன்றாகி..

எப்போதும் போலவே
குடியரசு தினக் கொண்டாட்டங்களை
கொடியேற்றம் அணிவகுப்பு
தொலைக்காட்சி சிறப்பு நிகழ்ச்சிகளை

எதிர்பார்த்து..
நாளைய தினம்!

எத்தனை கோபம் எத்தனை வருத்தம்
எத்தனை எத்தனை இருப்பினும்

நாடு நம் நாடு
என்பது மட்டும்
மாறாத ஓர் உணர்வாய்..!

வாழ்க பாரதம்!

குடியரசு தின வாழ்த்துக்கள்!
***

படத்தில்: பெங்களூரு விதான் செளதா

69 கருத்துகள்:

  1. அனைவருக்கும் குடியரசு தின வாழ்த்துக்கள்

    பதிலளிநீக்கு
  2. அருமை.அனைவருக்கும் குடியரசு தின வாழ்த்துக்கள்.

    பதிலளிநீக்கு
  3. குடியரசு தின வாழ்த்துக்கள்.

    [குடியும் அரசும் ,என்று ,ஒருவருக்கு ஒருவர் என்று தோள் கொடுத்து நிற்குமோ ,அன்றுதான் ,உண்மையான குடியரசுதின வாழ்த்துக்களுக்கு ஒரு அர்த்தம் இருக்கும்]

    பதிலளிநீக்கு
  4. அனைவருக்கும் குடியரசு தின வாழ்த்துக்கள்...

    பதிலளிநீக்கு
  5. நம் நாடு என்ற உணர்வு என்றென்றும் மாறாமல் நிலைக்கட்டும்..

    அனைவருக்கும் குடியரசு தின நல்வாழ்த்துகள்..

    பதிலளிநீக்கு
  6. நாட்டு பற்று!! வாழ்த்துகள்

    பதிலளிநீக்கு
  7. எத்தனை கோபம் எத்தனை வருத்தம்
    எத்தனை எத்தனை இருப்பினும்

    நாடு நம் நாடு
    என்பது மட்டும்
    மாறாத ஓர் உணர்வாய்..!


    ....Super, akka!

    ..குடியரசு தின வாழ்த்துக்கள்!

    பதிலளிநீக்கு
  8. //நாடு நம் நாடு
    என்பது மட்டும்
    மாறாத ஓர் உணர்வாய்..!//

    சரிய்ய்ய்யா சொல்லி இருக்கீங்க அக்கா.. :)

    பதிலளிநீக்கு
  9. குடியரசு தின வாழ்த்துக்கள் ராமலஷ்மி.

    பதிலளிநீக்கு
  10. குடியரசு தின வாழ்த்துக்கள் ராமலஷ்மி.

    பதிலளிநீக்கு
  11. குடியரசு தின வாழ்த்துக்கள்

    பதிலளிநீக்கு
  12. குடியரசு தின வாழ்த்துக்கள் ராமலஷ்மி.

    பதிலளிநீக்கு
  13. வாழ்த்துக்களை பெருமையாக பரிமாறிக்கொள்வோம்.

    குடியரசு தின வாழ்த்துக்கள்

    பதிலளிநீக்கு
  14. Thanks
    ennudai thalathil ungal மாறாத ஓர் உணர்வு! - குடியரசு தின வாழ்த்துக்கள்!"
    velyittu ullen ......
    http://rddr786.blogspot.com/2011/01/blog-post_25.html

    பதிலளிநீக்கு
  15. // நாடு நம் நாடு
    என்பது மட்டும்
    மாறாத ஓர் உணர்வாய்..!//

    இந்த எண்ணம் எல்லாம் இப்போது எனக்கு இல்லை. கரைந்துகொண்டிருக்கிறது குச்சி ஐஸாய்..

    பதிலளிநீக்கு
  16. வாழ்த்துகள் ராமலக்ஷ்மி..நம்பிக்கை அதுதானே வாழ்க்கை..

    பதிலளிநீக்கு
  17. அருமை அக்கா..குடியரசு தின வாழ்த்துக்கள்!!

    பதிலளிநீக்கு
  18. கவிதை அருமை.

    குடியரசு தின வாழ்த்துக்கள்.

    பதிலளிநீக்கு
  19. வாழ்த்துக்கள்; உங்களுக்கும்

    பதிலளிநீக்கு
  20. அனைவருக்கும் எனது
    குடியரசு தின வாழ்த்துக்கள்!

    பதிலளிநீக்கு
  21. ராமலக்ஷ்மிக்கா... தங்களுக்கும் எனது குடியரசு தின வாழ்த்துக்கள். goma மிகச் சரியாக சொல்லிவிட்டார், நானும் அதையே வழிமொழிகிறேன். நாளை நாம் பாரத மாதாவுக்காக பிரார்த்தனை செய்வோம்.

    பதிலளிநீக்கு
  22. உங்களுக்கும் இனிய குடியரசு தின விழா நல் வாழ்த்துக்கள்../

    பதிலளிநீக்கு
  23. என் உறவுகள் அனைவருக்குமே வாழ்த்துகள் !

    பதிலளிநீக்கு
  24. goma மிகச் சரியாக சொல்லிவிட்டார், நானும் அதையே வழிமொழிகிறேன். நாளை நாம் பாரத மாதாவுக்காக பிரார்த்தனை

    நன்றி கோநா
    என் ஆதங்கத்தை உணர்ந்து வழிமொழிந்ததற்கு.

    பதிலளிநீக்கு
  25. //எத்தனை கோபம் எத்தனை வருத்தம்
    எத்தனை எத்தனை இருப்பினும்

    நாடு நம் நாடு
    என்பது மட்டும்
    மாறாத ஓர் உணர்வாய்..!//

    நல்லா சொன்னீங்க! வாழ்க நம் தாய்த் திருநாடு!

    பதிலளிநீக்கு
  26. குடியரசு தின வாழ்த்துக்கள்.

    பதிலளிநீக்கு
  27. குடியரசுதின வாழ்த்துக்கள் அக்கா.

    பதிலளிநீக்கு
  28. எல் கே said...
    //அனைவருக்கும் குடியரசு தின வாழ்த்துக்கள்//

    நன்றி எல் கே.

    பதிலளிநீக்கு
  29. asiya omar said...
    //அருமை.அனைவருக்கும் குடியரசு தின வாழ்த்துக்கள்.//

    நன்றி ஆசியா.

    பதிலளிநீக்கு
  30. goma said...
    //குடியரசு தின வாழ்த்துக்கள்.

    [குடியும் அரசும் ,என்று ,ஒருவருக்கு ஒருவர் என்று தோள் கொடுத்து நிற்குமோ ,அன்றுதான் ,உண்மையான குடியரசுதின வாழ்த்துக்களுக்கு ஒரு அர்த்தம் இருக்கும்]//

    ஆதங்கத்தில் அர்த்தம் உள்ளது. நன்றி கோமா.

    பதிலளிநீக்கு
  31. தமிழரசி said...
    //அனைவருக்கும் குடியரசு தின வாழ்த்துக்கள்...//

    நன்றி தமிழரசி.

    பதிலளிநீக்கு
  32. முத்துலெட்சுமி/muthuletchumi said...
    //வாழ்த்துக்கள் :)

    கனவு பலிக்கட்டும்..//

    நன்றி முத்துலெட்சுமி:)!

    பதிலளிநீக்கு
  33. அமைதிச்சாரல் said...
    //நம் நாடு என்ற உணர்வு என்றென்றும் மாறாமல் நிலைக்கட்டும்..

    அனைவருக்கும் குடியரசு தின நல்வாழ்த்துகள்..//

    நன்றி சாரல்.

    பதிலளிநீக்கு
  34. மோகன் குமார் said...
    //நாட்டு பற்று!! வாழ்த்துகள்//

    நன்றி மோகன் குமார்.

    பதிலளிநீக்கு
  35. Chitra said...
    ***/எத்தனை கோபம் எத்தனை வருத்தம்
    எத்தனை எத்தனை இருப்பினும்

    நாடு நம் நாடு
    என்பது மட்டும்
    மாறாத ஓர் உணர்வாய்..!


    ....Super, akka!

    ..குடியரசு தின வாழ்த்துக்கள்!/***

    நன்றி சித்ரா.

    பதிலளிநீக்கு
  36. சே.குமார் said...
    //குடியரசு தின வாழ்த்துக்கள்.//

    நன்றி குமார்.

    பதிலளிநீக்கு
  37. தமிழ் உதயம் said...
    //குடியரசு தின வாழ்த்துக்கள்!//

    நன்றி தமிழ் உதயம்.

    பதிலளிநீக்கு
  38. சுசி said...
    ***//நாடு நம் நாடு
    என்பது மட்டும்
    மாறாத ஓர் உணர்வாய்..!//

    சரிய்ய்ய்யா சொல்லி இருக்கீங்க அக்கா.. :)//***

    நன்றி சுசி.

    பதிலளிநீக்கு
  39. நித்திலம்-சிப்பிக்குள் முத்து said...
    //குடியரசு தின வாழ்த்துக்கள் ராமலஷ்மி.//

    நன்றி நித்திலம்.

    பதிலளிநீக்கு
  40. புவனேஸ்வரி ராமநாதன் said...
    //குடியரசு தின வாழ்த்துக்கள்.//

    நன்றி புவனேஸ்வரி.

    பதிலளிநீக்கு
  41. அம்பிகா said...
    //குடியரசு தின வாழ்த்துக்கள் ராமலஷ்மி.//

    நன்றி அம்பிகா.

    பதிலளிநீக்கு
  42. சசிகுமார் said...
    //குடியரசு தின வாழ்த்துக்கள்//

    நன்றி சசிகுமார்.

    பதிலளிநீக்கு
  43. செல்வராஜ் ஜெகதீசன் said...
    //குடியரசு தின வாழ்த்துக்கள் ராமலஷ்மி.//

    நன்றி செல்வராஜ் ஜெகதீசன்.

    பதிலளிநீக்கு
  44. Kousalya said...
    //வாழ்த்துக்களை பெருமையாக பரிமாறிக்கொள்வோம்.

    குடியரசு தின வாழ்த்துக்கள்//

    நன்றி கெளசல்யா.

    பதிலளிநீக்கு
  45. T.V.ராதாகிருஷ்ணன் said...
    //வாழ்த்துகள்//

    நன்றி சார்.

    பதிலளிநீக்கு
  46. Reddiyur said...
    //Thanks
    ennudai thalathil ungal மாறாத ஓர் உணர்வு! - குடியரசு தின வாழ்த்துக்கள்!"
    velyittu ullen ......//

    தகவலுக்கு நன்றி.

    பதிலளிநீக்கு
  47. "உழவன்" "Uzhavan" said...
    ***// நாடு நம் நாடு
    என்பது மட்டும்
    மாறாத ஓர் உணர்வாய்..!//

    இந்த எண்ணம் எல்லாம் இப்போது எனக்கு இல்லை. கரைந்துகொண்டிருக்கிறது குச்சி ஐஸாய்..//***

    ஐஸ் உருகினாலும் குச்சியைக் கீழே போட முடிவதில்லை. நன்றி உழவன்:)!

    பதிலளிநீக்கு
  48. பாச மலர் / Paasa Malar said...
    //வாழ்த்துகள் ராமலக்ஷ்மி..நம்பிக்கை அதுதானே வாழ்க்கை..//

    உண்மை. நன்றி பாசமலர்.

    பதிலளிநீக்கு
  49. S.Menaga said...
    //அருமை அக்கா..குடியரசு தின வாழ்த்துக்கள்!//

    நன்றி மேனகா.

    பதிலளிநீக்கு
  50. கோமதி அரசு said...
    //கவிதை அருமை.

    குடியரசு தின வாழ்த்துக்கள்.//

    மிக்க நன்றிம்மா.

    பதிலளிநீக்கு
  51. சிவகுமாரன் said...
    //வாழ்த்துக்கள்; உங்களுக்கும்//

    நன்றி சிவகுமாரன்.

    பதிலளிநீக்கு
  52. அமைதி அப்பா said...
    //அனைவருக்கும் எனது
    குடியரசு தின வாழ்த்துக்கள்!//

    மிக்க நன்றி அமைதி அப்பா.

    பதிலளிநீக்கு
  53. கோநா said...
    //ராமலக்ஷ்மிக்கா... தங்களுக்கும் எனது குடியரசு தின வாழ்த்துக்கள். goma மிகச் சரியாக சொல்லிவிட்டார், நானும் அதையே வழிமொழிகிறேன். நாளை நாம் பாரத மாதாவுக்காக பிரார்த்தனை செய்வோம்.//

    நிச்சயமாக. நன்றி கோநா.

    பதிலளிநீக்கு
  54. பாரத்... பாரதி... said...
    //உங்களுக்கும் இனிய குடியரசு தின விழா நல் வாழ்த்துக்கள்..//

    நன்றி பாரத் பாரதி.

    பதிலளிநீக்கு
  55. ஹேமா said...
    //என் உறவுகள் அனைவருக்குமே வாழ்த்துகள் !//

    நன்றி ஹேமா.

    பதிலளிநீக்கு
  56. goma said...
    ***/goma மிகச் சரியாக சொல்லிவிட்டார், நானும் அதையே வழிமொழிகிறேன். நாளை நாம் பாரத மாதாவுக்காக பிரார்த்தனை/

    நன்றி கோநா
    என் ஆதங்கத்தை உணர்ந்து வழிமொழிந்ததற்கு./***

    அவர் ஆதங்கத்தை தங்களின் இன்றைய பதிவில் பூர்த்தி செய்துள்ளீர்கள். நன்றி கோமா.

    பதிலளிநீக்கு
  57. கவிநயா said...
    ***//எத்தனை கோபம் எத்தனை வருத்தம்
    எத்தனை எத்தனை இருப்பினும்

    நாடு நம் நாடு
    என்பது மட்டும்
    மாறாத ஓர் உணர்வாய்..!//

    நல்லா சொன்னீங்க! வாழ்க நம் தாய்த் திருநாடு!***

    மிக்க நன்றி கவிநயா.

    பதிலளிநீக்கு
  58. மாதேவி said...
    //குடியரசு தின வாழ்த்துக்கள்.//

    நன்றி மாதேவி.

    பதிலளிநீக்கு
  59. சுந்தரா said...
    //குடியரசுதின வாழ்த்துக்கள் அக்கா.//

    நன்றி சுந்தரா.

    பதிலளிநீக்கு
  60. தமிழ்மணத்தில் வாக்களித்த 12 பேருக்கும், இண்ட்லியில் வாக்களித்த 29 பேருக்கும் நன்றிகள்.

    பதிலளிநீக்கு
  61. /எத்தனை எத்தனை இருப்பினும்

    நாடு நம் நாடு//

    அதேதான்க்கா. லேட்டானாலும், வாழ்த்துகள் அக்கா.

    பதிலளிநீக்கு
  62. ஏமாற்றங்கள் இருந்தாலும் என் நாடு...தேர்தலில் வாக்களிக்கப் போக மாட்டேன். அநியாயங்களைத் தட்டிக் கேட்க மாட்டேன். தெருவில் இருக்கும் குப்பையை எடுத்து ஓரமாகக் கூட போட மாட்டேன். முடிந்தால் என் பங்குக்கு இன்னும் கொஞ்சம் குப்பை போடுவேன்...எதையும் சரி செய்ய நான் தயாராய் இல்லா விட்டாலும் என் நாடு...வாழ்க ஜன நாயகம்! குடியரசுதின வாழ்த்துக்கள்!

    பதிலளிநீக்கு
  63. @ ஸ்ரீராம்,

    //எதையும் சரி செய்ய நான் தயாராய் இல்லா விட்டாலும்//

    ஆம். அதுதான் பொதுஜனம். அதில் நாமும் ஒரு அங்கம். நன்றி ஸ்ரீராம்.

    பதிலளிநீக்கு

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...
Blog Widget by LinkWithin