ஞாயிறு, 26 பிப்ரவரி, 2023

ஆற்றலின் பிறப்பிடம்

 #1

“வாழ்க்கையில் எல்லா விஷயங்களும்
இதயத்தின் பாடலுக்கு ஒத்திசைக்கின்றன.”

#2
“என்னால் ஒன்றை செய்ய முடியாது என்று கூறுவீர்களேயானால்,

ஞாயிறு, 19 பிப்ரவரி, 2023

தாளகதி

 #1

"மகிழ்ச்சியாக இருக்க,
எத்தனையோ அழகான காரணங்கள் உள்ளன."

#2
"எழுந்து நிற்கப் போகிறீர்கள் எனில்,
உங்களால் பிரகாசிக்கவும் முடியும்."

#3
"உங்களுக்கு நீங்களே உந்துதலாக இருங்கள்.

வியாழன், 16 பிப்ரவரி, 2023

‘வகவம்’ இலங்கை காலாண்டிதழ் ; என் ஃப்ளிக்கர் ஆண்டு 2022 - தூறல்: 44

 இலங்கையில் வசிக்கும் எழுத்தாளரும் கவிஞருமான மேமன் கவி (அவர் குறித்து இங்கே அறியலாம்: விக்கிப்பீடியா) சென்ற ஆண்டு தொடங்கியுள்ள புதிய காலாண்டிதழ் வகவம். 

பாப்லோ நெருடா பற்றி நான் எழுதி சொல்வனத்தில் வெளியான கட்டுரை மற்றும் கவிதைகளின் தமிழாக்கத்தை வாசித்து விட்டு,

ஞாயிறு, 12 பிப்ரவரி, 2023

புறக்கணிப்பு

 #1

"என் திறன் மீது எனக்கு நம்பிக்கை உள்ளது."
_ LeBron James

#2
"பலவீனமானவர்கள் பழி வாங்குகிறார்கள். திடமானவர்கள் மன்னிக்கிறார்கள்.

செவ்வாய், 7 பிப்ரவரி, 2023

ஞாயிறு, 5 பிப்ரவரி, 2023

மெளனத்தின் பலன்

 #1

"அனைத்தைக் காட்டிலும் தைரியமே 
ஒரு போர் வீரனது முதன்மை குணம்."
_ Carl von Clausewitz


#2
"மெளனத்தின் பலன் மன அமைதி!"

#3
"ஒன்று வாசிக்க தகுந்தபடி எதையாவது எழுது
 அல்லது 

செவ்வாய், 24 ஜனவரி, 2023

புத்தியும் இதயமும் - சார்லஸ் புக்கோவ்ஸ்கி கவிதை (21) - சொல்வனம் இதழ்: 282

புத்தியும் இதயமும்

விவரித்துச் சொல்லமுடியாதபடி நாம் தனித்திருக்கிறோம்
என்றென்றைக்கும் தனித்திருக்கிறோம்
அது அப்படியாக இருக்கவே 
விதிக்கப்பட்டிருக்கிறது,
அது வேறெப்படியும் இருக்க 
என்றைக்கும் விதிக்கப்படவில்லை -

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...
Blog Widget by LinkWithin