#1
“வாழ்க்கையில் எல்லா விஷயங்களும்
இதயத்தின் பாடலுக்கு ஒத்திசைக்கின்றன.”
#2
அது நீங்கள் சொல்வது தவறு என நிரூபிக்க எனக்கு
மேலும் ஊக்கம் அளிப்பதாகவே இருக்கும்.”
_ Heather Dorniden
#4
“நினைவில் கொள்ளுங்கள்,
இது வாழ்வதற்காகச் சம்பாதிப்பதைப் பற்றியது அல்ல.
இது வாழ்க்கையை வடிவமைப்பதைப் பற்றியது.”
#4
"உதறித் தள்ளி விட்டுத் தொடர்ந்து செல்லுங்கள்."
__ Tom Hanks
#5
“ஆற்றலின் தொட்டில் அமைதி.”
_ Josiah Gilbert Holland
கண்களை நிறைக்கும் படங்கள். மனதில் நிற்கும் வரிகள்.
பதிலளிநீக்குநன்றி ஸ்ரீராம்.
நீக்குபடங்களும், தத்துவங்களும் அருமை.
பதிலளிநீக்குமிக்க நன்றி.
நீக்குபறவைகளும் அவை சொல்லும் வாழ்வியல் சிந்தனைகளும் அருமை.
பதிலளிநீக்குகிளி ஒற்றை காலில் தவம் இருக்கிறது பார்க்க அழகு.
நன்றி கோமதிம்மா.
நீக்குபடங்களும் கருத்துகளும் மிக அருமை.
பதிலளிநீக்குமிக்க நன்றி.
நீக்குபறவைகள் அத்தனையும் எடுக்கப்பட்ட விதம் அழகோ அழகு! மனதை ரொம்பவே பறிக்கின்றன. பொன்மொழிகள் அருமை. கடைசி மொழி - ஆம் குறிக்கோள் இருந்தால் தான் நம்மால் உயிர்ப்புடன் பயணிக்க முடியும்.
பதிலளிநீக்குஉங்கள் கை விரல் குணமாகி இப்போது பரவாயில்லையா
கீதா
தங்கள் கருத்துகளுக்கு நன்றி கீதா.
பதிலளிநீக்குவிரல்கள் சற்று பரவாயில்லை. முழுமையாகப் பழைய நிலைக்குத் திரும்ப பல மாதங்கள் ஆகும் போல் தெரிகிறது. வாய்ஸ் டைப்பிங் வசதியைதான் பயன்படுத்தி வருகிறேன். நன்றி.