ஞாயிறு, 4 அக்டோபர், 2026

இடைநிறுத்தம்

 #1


'தோளோடு தோள் நிற்கும்போது 
எதுவும் சாத்தியமற்றதாகத் தோன்றாது.'


#2
'கூர்ந்த கவனிப்பே 
ஆன்மாவின் இயல்பான பிரார்த்தனை.'


#3
'உலகை வியப்புடன் அணுகும் போது 
அது இன்னும் செழுமையாகிறது.'


#4
'ஒரு சிறு இடைநிறுத்தம்கூட 
பெரும் வலிமை கொண்டதாக இருக்கலாம்.'

#5
'உலகம் தன் போக்கில் இயங்குவதை 
வெறுமனே வேடிக்கை பார்ப்பதில் 
ஒருவித சுதந்திரம் இருக்கிறது.' 

*
பறவை பார்ப்போம் - பாகம்: 147
என் வீட்டுத் தோட்டத்தில்.. - பாகம்: 243
**

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...
Blog Widget by LinkWithin