#1
"அனைத்தைக் காட்டிலும் தைரியமே
ஒரு போர் வீரனது முதன்மை குணம்."
_ Carl von Clausewitz
#2
"மெளனத்தின் பலன் மன அமைதி!"
#3
"ஒன்று வாசிக்க தகுந்தபடி எதையாவது எழுது
எழுதத் தகுந்தபடி எதையாவது செய்திடு."
_ Benjamin Franklin
[Egyptian scribe]
#4
"நீங்கள் தேர்வு செய்தபடி வாழ்ந்திட
உங்கள் வாழ்க்கை உங்களுடையதே."
_Cassandra Clare
[David Of Michelangelo]
#5
"சில நேரங்களில் நாம் சோதனைக்கு உள்ளாவது
நமது பலவீனங்கள் வெளிப்படுவதற்காக அன்று,
நமது வலிமையைக் கண்டறிவதற்காக."
#6
"விவேகம் உள்ள மனிதர்கள்
தமது திசையில் தொடர்கின்றார்கள்."
#7
"உங்களை உங்களிடத்து நிரூபியுங்கள்.
மற்றவர்களிடம் அல்ல."
#8
"விட்டு விடுதல் விருப்பத் தேர்வாக இருக்கலாகாது.
தொடர்ந்து மோதுங்கள்."
**
[பொன்மொழிகளின் தமிழாக்கத்துடன்
எனக்கான சேமிப்பாகவும் உங்களுடனான பகிர்வாகவும்..
படங்களைத் தொகுப்பது தொடருகிறது..]
***
கருத்தாழம் மிக்க வரிகள் ....ரசித்தேன்
பதிலளிநீக்குநன்றி அனு.
நீக்குவரிகளும் படங்களும் அருமை.
பதிலளிநீக்குநன்றி ஸ்ரீராம்.
நீக்குவித்தியாசமான புகைப்படங்கள்! கருணையும் அமைதியுமான புத்தர் மிக அழகாக தெரிகிறார்!
பதிலளிநீக்குநன்றி மனோம்மா.
நீக்குஎன் வீட்டுத் தோட்டத்தில் வீற்றிருக்கிறார் இந்த அமைதியான புத்தர். 🙂
படங்களும் வரிகளும் அருமை.
பதிலளிநீக்குபெஞ்சமின் ஃப்ராங்க்லின் கருத்து ரொம்பப் பிடித்தது
கீதா
நன்றி கீதா. எனக்கும் பிடித்தது அவரது கருத்து.
நீக்குபடங்களும் பகிர்ந்த பொன்மொழிகளும் அருமை.
பதிலளிநீக்குநன்றி கோமதிம்மா.
நீக்குபடங்களும் வாக்கியங்களும் அருமை.
பதிலளிநீக்குநன்றி மாதேவி.
பதிலளிநீக்குமிக்க நன்றி.
நீக்கு