வாழ்த்து லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
வாழ்த்து லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
புதன், 1 ஜனவரி, 2014
சனி, 2 நவம்பர், 2013
தீபத்திருநாள் வாழ்த்துகள்!
லேபிள்கள்:
அனுபவம்,
பேசும் படங்கள்,
வாழ்த்து,
வாழ்த்துகள்
சனி, 7 செப்டம்பர், 2013
தங்க மீன்கள்
#1. அன்புப் பிடி
பத்திரிகைகள் பாராட்ட, பார்த்தவர்கள் பரிந்துரைக்க வெற்றி நடை போட்டு வருகிறது ‘தங்க மீன்கள்’ திரைப்படம். இயக்குநர் ராம் இத்திரைப்படத்தின் தலைப்புக்காக ஒரு ஒளிப்படப் போட்டி அறிவித்திருந்தார். ஒளிப்பதிவாளரும் இயக்குநருமான பாலுமகேந்திரா அவர்களின் தேர்வில் போட்டி முடிவு சமீபத்தில் அறிவிப்பானது. வெற்றி பெற்றவர் நாமெல்லாம் நன்கறிந்த நண்பரும், புகழ் பெற்றப் புகைப்படக் கலைஞருமான..
![]() |
வெள்ளி, 10 மே, 2013
ஞாயிறு, 14 ஏப்ரல், 2013
விஜய - தமிழ்ப் புத்தாண்டு வாழ்த்துகள்!
லேபிள்கள்:
அனுபவம்,
பேசும் படங்கள்,
வாழ்த்து,
வாழ்த்துகள்
ஞாயிறு, 13 ஜனவரி, 2013
பொங்கும் மங்கலம் எங்கும் தங்குக!
![]() | ||
| பொங்கும் மங்கலம் எங்கும் தங்குக! |
முற்றமெங்கும்
விரிந்திருந்த சுண்ணாம்புக் கோலங்கள், காவி பூசப்பட்ட மண்கட்டி
அடுப்புகள், அக்னி வளர்க்க குவிக்கப்பட்டிருந்த பனையோலைகள், பொட்டும்
மஞ்சள் குலையுமாக மினுங்கிய வெண்கலப் பானைகள், சூரியனை வரவேற்க ஏற்றி வைத்த
ஐந்துமுகக் குத்து குளக்கு, பக்கத்தில் நெல்குவித்த நிறை நாழி,
படைத்திருந்த காய் கனிகள், பனங்கிழங்கு கரும்புக் கட்டுகள்..!
புதன், 15 ஆகஸ்ட், 2012
அரிசி மணிகளால் தேசியக் கொடி - சுதந்திர தின வாழ்த்துகளுடன்!
அனைவருக்கும் இனிய சுதந்திர தின வாழ்த்துகள்!
தானிய மணிகளால் அலங்காரமாக உருவான தேசியக் கொடி! சென்ற ஜனவரி லால்பாக் கண்காட்சியில் படமாக்கியது.இந்த சுதந்திர தின மலர்கண்காட்சியை நாட்டில் நிலவும் கடும் வறட்சி காரணமாக குறைந்த செலவில் எளிமையாக சென்ற வியாழனில் இருந்து எட்டு நாட்களுக்கு மட்டும் கொண்டாடுவதாக கர்நாடக அரசு அறிவித்திருந்தது. இந்த முறை நான் செல்லவில்லை. சென்ற முறை எடுத்த இப்படத்தைக் கபினி அணை நிரம்பி வரும் நல்ல செய்தி கிடைத்திருக்கும் வேளையில் பகிருகிறேன். அணை திறக்கப்பட்டு காவேரி அன்னை பொங்கிப் பிரவாகமாக ஓடி வர, பஞ்சம் நீங்கி விவசாயிகள் வாழ்வு மேம்படட்டும்! தானியங்கள் கொழிக்கட்டும்! நாடு செழிக்கட்டும்!
***
புதன், 31 ஆகஸ்ட், 2011
மகா கணபதி
லேபிள்கள்:
ஆலயங்கள்,
பெங்களூர்,
பேசும் படங்கள்,
வாழ்த்து
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)







