Wednesday, August 31, 2011

மகா கணபதி


வினை தீர்க்கும் விநாயகர் அருள்
அனைவருக்கும் கிட்டட்டும்!

சதுர்த்தி தின வாழ்த்துக்கள்!
***

49 comments:

மோகன் குமார் said...

உங்களுக்கும் வாழ்த்துகள். பெங்களூரில் எப்படி கொண்டாடுவார்கள் என சொல்லியிருக்கலாம்

ஸ்ரீராம். said...

என்ன ஒரு கோணம்...விஸ்வரூப விநாயகர்!
உடல்நலம் தேவலாமா...
விநாயகர் அருள் உலகம் முழுதும் கிடைக்கட்டும்.

முத்துலெட்சுமி/muthuletchumi said...

மகா மகா லட்டு வளையலோட மகா கணபதி :)

புதுகைத் தென்றல் said...

http://ganakandharvan.blogspot.com/2011/08/blog-post_31.html

இந்தப்பாடலையும் கேட்டு அவனருளில் நனைந்திடுவோம்.

படம் அருமை. ப்ரம்மாண்டமா இருக்கு

தமிழ் உதயம் said...

அனைவருக்கும் வாழ்த்துக்கள்.

குமரி எஸ். நீலகண்டன் said...

ஒரு சிறிய ஓய்விற்கு பின் உற்சாகமாய் விநாயகருடன் மற்றுமொரு வெற்றிகரமானத் துவக்கம். அழகான கோணத்தில் பிரம்மாண்ட விநாயகர்... வாழ்த்துக்கள்...

Ramani said...

மஹாஆஆஅ.கணபதியின் படம் அருமை
இனிய சதுர்த்தி தின வாழ்த்துக்கள்
த.ம 5

ஹுஸைனம்மா said...

விநாயகச் சதுர்த்தி வாழ்த்துகள் அக்கா!

பரமசிவனிடம்தானே பாம்பு இருக்கும், இந்த விநாயகர் மேலும் இருக்கு??

சுசி said...

மகா கணபதியின் அருள் எல்லாருக்கும் கிடைக்க வைத்த உங்களுக்கு வாழ்த்துகளும், நன்றிகளும் அக்கா :)

சகாதேவன் said...

மகா பெரிய கணபதிதான்.
சகாதேவன்

sury said...

விநாயகச் சதுர்த்தி வாழ்த்துகள்

subbu rathinam

வை.கோபாலகிருஷ்ணன் said...

முரட்டுப் பாம்பினை இடுப்பில் பெல்ட் ஆகக்கட்டியுள்ள கம்பீரமான கணபதியின் திருவுருவம் அருமையோ அருமை.

இனிய ”பிள்ளையார் சதுர்த்தி வாழ்த்துக்கள்” vgk

எல் கே said...

பிள்ளையார் அட்டகாசம்..

பிள்ளையார் தின வாழ்த்துகள்

T.V.ராதாகிருஷ்ணன் said...

வாழ்த்துக்கள்

அமைதி அப்பா said...

படம் நன்று!

ரெவெரி said...

இனிய பிள்ளையார் சதுர்த்தி வாழ்த்துக்கள்...

"உழவன்" "Uzhavan" said...

வாழ்த்துகள் :-)

goma said...

பிள்ளையார் சதுர்த்தி வாழ்த்துக்கள்

சா.கி.நடராஜன். said...

arumai

சா.கி.நடராஜன். said...

arumai

அமைதிச்சாரல் said...

பிரம்மாண்டமான மோதகப்ரியன் :-)
ரொம்ப அழகாருக்கு படம்.

உங்களுக்கும் வாழ்த்துகள்.

கோவி.கண்ணன் said...

நல்வாழ்த்துகள்

சே.குமார் said...

அனைவருக்கும் வாழ்த்துக்கள்.

திவா said...

வித்தியாசமான கோணத்துல பிள்ளையார்! என் ப்ரெண்டு அழகா இருக்கார்.

கவிநயா said...

அருமையான படம்! உங்களுக்கும் சதுர்த்தி வாழ்த்துகள்!

ராமலக்ஷ்மி said...

மோகன் குமார் said...

/உங்களுக்கும் வாழ்த்துகள். பெங்களூரில் எப்படி கொண்டாடுவார்கள் என சொல்லியிருக்கலாம்/

இங்கு சதுர்த்திக்கு முந்தைய தினத்தை கெளரி பண்டிகையாக அதே முக்கியத்துவத்துடன் கொண்டாடுவதை குறிப்பிட்டுச் சொல்லலாம். நன்றி:)!

ராமலக்ஷ்மி said...

ஸ்ரீராம். said...

//என்ன ஒரு கோணம்...விஸ்வரூப விநாயகர்!
உடல்நலம் தேவலாமா...
விநாயகர் அருள் உலகம் முழுதும் கிடைக்கட்டும்.//

மிக்க நன்றி. உடல் நலம் பரவாயில்லை:)! கவனமாக இருக்கிறேன்.

ராமலக்ஷ்மி said...

முத்துலெட்சுமி/muthuletchumi said...

//மகா மகா லட்டு வளையலோட மகா கணபதி :)//

மகா பாராட்டுக்கு நன்றி:)!

ராமலக்ஷ்மி said...

புதுகைத் தென்றல் said...

//http://ganakandharvan.blogspot.com/2011/08/blog-post_31.html

இந்தப்பாடலையும் கேட்டு அவனருளில் நனைந்திடுவோம்.

படம் அருமை. ப்ரம்மாண்டமா இருக்கு//

பாடலைக் கேட்டு மகிழ்ந்தேன். வருகைக்கு நன்றி.

ராமலக்ஷ்மி said...

தமிழ் உதயம் said...

//அனைவருக்கும் வாழ்த்துக்கள்.//

வருகைக்கு நன்றி.

ராமலக்ஷ்மி said...

குமரி எஸ். நீலகண்டன் said...

//ஒரு சிறிய ஓய்விற்கு பின் உற்சாகமாய் விநாயகருடன் மற்றுமொரு வெற்றிகரமானத் துவக்கம். அழகான கோணத்தில் பிரம்மாண்ட விநாயகர்... வாழ்த்துக்கள்...//

மகிழ்ச்சியும் நன்றியும்.

ராமலக்ஷ்மி said...

Ramani said...

//மஹாஆஆஅ.கணபதியின் படம் அருமை
இனிய சதுர்த்தி தின வாழ்த்துக்கள்//

மிக்க நன்றி.

ராமலக்ஷ்மி said...

ஹுஸைனம்மா said...

//விநாயகச் சதுர்த்தி வாழ்த்துகள் அக்கா!

பரமசிவனிடம்தானே பாம்பு இருக்கும், இந்த விநாயகர் மேலும் இருக்கு??//

நன்றி. vgk அவர்களது பதிலில் ஒரு விடை உள்ளது உங்களுக்கு:)!

ராமலக்ஷ்மி said...

சுசி said...

//மகா கணபதியின் அருள் எல்லாருக்கும் கிடைக்க வைத்த உங்களுக்கு வாழ்த்துகளும், நன்றிகளும் அக்கா :)//

நன்றி சுசி:)!

ராமலக்ஷ்மி said...

சகாதேவன் said...

//மகா பெரிய கணபதிதான்.//

மிக்க நன்றி:)!

ராமலக்ஷ்மி said...

sury said...

//விநாயகச் சதுர்த்தி வாழ்த்துகள்//

வணக்கமும் நன்றியும்:)!

ராமலக்ஷ்மி said...

வை.கோபாலகிருஷ்ணன் said...

//முரட்டுப் பாம்பினை இடுப்பில் பெல்ட் ஆகக்கட்டியுள்ள கம்பீரமான கணபதியின் திருவுருவம் அருமையோ அருமை.

இனிய ”பிள்ளையார் சதுர்த்தி வாழ்த்துக்கள்” vgk//

மிக்க நன்றிங்க.

ராமலக்ஷ்மி said...

எல் கே said...

/பிள்ளையார் அட்டகாசம்..

பிள்ளையார் தின வாழ்த்துகள்/

நன்றி எல் கே:)!

ராமலக்ஷ்மி said...

T.V.ராதாகிருஷ்ணன் said...

/வாழ்த்துக்கள்/

மிக்க நன்றி.

ராமலக்ஷ்மி said...

அமைதி அப்பா said...

/படம் நன்று!/

மிக்க நன்றி.

ராமலக்ஷ்மி said...

ரெவெரி said...

/இனிய பிள்ளையார் சதுர்த்தி வாழ்த்துக்கள்.../

தமிழில் உங்கள் பெயரை எப்படி உச்சரிப்பது என்பதில் குழப்பம் இருந்தது:)! நன்றி ரெவெரி!

ராமலக்ஷ்மி said...

"உழவன்" "Uzhavan" said...

/வாழ்த்துகள் :-)/

நன்றி:)!

ராமலக்ஷ்மி said...

goma said...

/பிள்ளையார் சதுர்த்தி வாழ்த்துக்கள்/

நன்றி:)!

ராமலக்ஷ்மி said...

சா.கி.நடராஜன். said...

/arumai/

மிக்க நன்றி.

ராமலக்ஷ்மி said...

அமைதிச்சாரல் said...

/பிரம்மாண்டமான மோதகப்ரியன் :-)
ரொம்ப அழகாருக்கு படம்.

உங்களுக்கும் வாழ்த்துகள்./

ஆம், மிக்க நன்றி:)!

ராமலக்ஷ்மி said...

கோவி.கண்ணன் said...

/நல்வாழ்த்துகள்/

வருகைக்கு மிக்க நன்றி.

ராமலக்ஷ்மி said...

சே.குமார் said...

/அனைவருக்கும் வாழ்த்துக்கள்./

மிக்க நன்றி.

ராமலக்ஷ்மி said...

திவா said...

/வித்தியாசமான கோணத்துல பிள்ளையார்! என் ப்ரெண்டு அழகா இருக்கார்./

நன்றி:)!

ராமலக்ஷ்மி said...

கவிநயா said...

/அருமையான படம்! உங்களுக்கும் சதுர்த்தி வாழ்த்துகள்!/

மிக்க நன்றி.

Related Posts Plugin for WordPress, Blogger...
Blog Widget by LinkWithin