அனைவருக்கும் இனிய சுதந்திர தின வாழ்த்துகள்!
இந்த சுதந்திர தின மலர்கண்காட்சியை நாட்டில் நிலவும் கடும் வறட்சி காரணமாக குறைந்த செலவில் எளிமையாக சென்ற வியாழனில் இருந்து எட்டு நாட்களுக்கு மட்டும் கொண்டாடுவதாக கர்நாடக அரசு அறிவித்திருந்தது. இந்த முறை நான் செல்லவில்லை. சென்ற முறை எடுத்த இப்படத்தைக் கபினி அணை நிரம்பி வரும் நல்ல செய்தி கிடைத்திருக்கும் வேளையில் பகிருகிறேன். அணை திறக்கப்பட்டு காவேரி அன்னை பொங்கிப் பிரவாகமாக ஓடி வர, பஞ்சம் நீங்கி விவசாயிகள் வாழ்வு மேம்படட்டும்! தானியங்கள் கொழிக்கட்டும்! நாடு செழிக்கட்டும்!
***
அருமை!!!!!
பதிலளிநீக்குசண்டிகரில் இப்படித்தான் எல்லாத்துக்கும் அரிசி மணிக்கோலம். அதுவும் பாசுமதி! எனெக்கென்னவோ வயிறு கொஞ்சம் எரியும்:(
வாழ்வு வளம் பெறட்டும்.
பதிலளிநீக்குஇனிய சுதந்திரதின வாழ்த்துகள்.
அருமை... நன்றி... (TM 2)
பதிலளிநீக்குஏன்...? என்னும் கேள்வி, முதலில் நம் மனதிலும், பிறகு வெளியிலும் தட்டிக் கேட்கும் மனப்பான்மை வளர, இனிய சுதந்திர தின நல்வாழ்த்துக்கள்... ஜெய் ஹிந்த் !!!
கொடியில் கீழே உள்ள கலர் கருப்பாகத்தெரியுதே. எனக்கு மட்டும்தான் அப்படித்தெரியுதா?
பதிலளிநீக்கு//பஞ்சம் நீங்கி விவசாயிகள் வாழ்வு மேம்படட்டும்!//
பதிலளிநீக்குநிச்சயமாக நடக்கும்!
இனிய சுதந்திர நன்னாள் வாழ்த்துகள் ராமலக்ஷ்மி.
பதிலளிநீக்குநீர் வரத்து நின்று விட்டதாகவும் செய்தி படித்தேன்! சுதந்திர தின நல்வாழ்த்துகள்!
பதிலளிநீக்குஎனக்கும் பச்சை கருப்பாகத்தான் தெரிகிறது லக்ஷ்மி அம்மா....! நீர் வரத்து கம்மியாக இருப்பதைக் குறிக்கிறது போலும்!!!
பதிலளிநீக்குஅணை திறக்கப்பட்டு காவேரி அன்னை பொங்கிப் பிரவாகமாக ஓடி வர, பஞ்சம் நீங்கி விவசாயிகள் வாழ்வு மேம்படட்டும்! தானியங்கள் கொழிக்கட்டும்! நாடு செழிக்கட்டும்!//
பதிலளிநீக்குநாடு நலம் பெற நானும் வாழ்த்துகிறேன்.
இனிய சுதந்திரதின நல் வாழ்த்துக்கள்.
அரிசி மணிகளால் தேசியக் கொடி அருமை.
பகிர்விற்கு நன்றி!!
பதிலளிநீக்குஇனிய சுதந்திர தின வாழ்த்துக்கள் சகோ!
பதிலளிநீக்குநன்றி. நல்ல சிந்தனையோடு...
பதிலளிநீக்குஇனிய சுதந்திர தின வாழ்த்துகள்!
பதிலளிநீக்கு//காவேரி அன்னை பொங்கிப் பிரவாகமாக ஓடி வர, பஞ்சம் நீங்கி விவசாயிகள் வாழ்வு மேம்படட்டும்! தானியங்கள் கொழிக்கட்டும்! நாடு செழிக்கட்டும்!////
வருண பகவான் ஸார் !!
மெர்க்காரா பக்கம் ஒரு பத்து நாளைக்கு டூர் போய்ட்டு வாங்களேன் !!
நாங்க தமிழ் நாட்டு க்காரங்க எல்லாம் உங்களுக்கு ஒரு விருந்து வைக்கறோம்.
சுப்பு ரத்தினம்.
போட்டோ அருமை அக்கா.
பதிலளிநீக்குவாழ்த்தும் அழகு.
உங்களுக்கும் இனிய சுதந்திரதின வாழ்த்துக்கள்.
//Lakshmi said...[Reply to comment]
பதிலளிநீக்குகொடியில் கீழே உள்ள கலர் கருப்பாகத்தெரியுதே. எனக்கு மட்டும்தான் அப்படித்தெரியுதா?//
எனக்கும் கூட பச்சைக்கு பதில் கருப்பாகவே தெரிகிறது. கரும் பச்சையாக இருக்குமோ என்னவோ.
கொடியை வெகு அழகாகவும் பொறுமையாகவும் செய்துள்ளனர்.
பதிலளிநீக்குபோட்டோ எடுத்து பகிர்ந்துள்ளது மிகச் சிறப்பாகவே உள்ளது. பாராட்டுக்கள்.
Madam,
பதிலளிநீக்குI am sharing an award with you.
Link: http://gopu1949.blogspot.in/2012/08/my-11th-award-of-2012.html
Kindly accept it.
vgk
இனிய சுதந்திரதின வாழ்த்துகள் அக்கா !
பதிலளிநீக்குpicture nice
பதிலளிநீக்குஇனிய சுதந்திர தின வாழ்த்துக்கள் madam
Congratulationssssss for getting AWARD From VAI.GOPALAKRISHNAN SIR..
பதிலளிநீக்குஅழகு அருமையா இருக்கு.
பதிலளிநீக்குஆஹா!!.. அருமையா இருக்கு.
பதிலளிநீக்குஅனைவருக்கும் தாமதமான வாழ்த்துகள்.
@துளசி கோபால்,
பதிலளிநீக்குநான் முதன் முறையாக இங்குதான் பார்க்கிறேன். நன்றி மேடம்.
@மாதேவி,
பதிலளிநீக்குநன்றி மாதேவி.
@திண்டுக்கல் தனபாலன்,
பதிலளிநீக்குமிக்க நன்றி.
@Lakshmi,
பதிலளிநீக்குஆழ்பச்சை வண்ணத்தில் செய்திருக்கிறார்கள். நன்றி லஷ்மிம்மா.
@அமைதி அப்பா,
பதிலளிநீக்குநடக்க வேண்டும். நம்பிக்கைதான் வாழ்க்கை. நன்றி அமைதி அப்பா.
@வல்லிசிம்ஹன்,
பதிலளிநீக்குநன்றி வல்லிம்மா.
@ஸ்ரீராம்.,
பதிலளிநீக்குநன்றி ஸ்ரீராம். மழை இன்னும் பலத்துப் பெய்ய வேண்டியிருக்கிறது.
@கோமதி அரசு,
பதிலளிநீக்குநன்றி கோமதிம்மா.
@ஆளுங்க அருண்,
பதிலளிநீக்குநன்றி அருண்.
@வரலாற்று சுவடுகள்,
பதிலளிநீக்குமிக்க நன்றி.
@கவிநயா,
பதிலளிநீக்குநன்றி கவிநயா.
@sury,
பதிலளிநீக்குநாங்களும் விருந்து வைக்க தயார்தான்:)! பெங்களூருக்கும் அனுப்பி வையுங்கள். இன்னும் வேண்டிய அளவுக்குப் பெய்யவில்லை.
@சே. குமார்,
பதிலளிநீக்குநன்றி குமார்.
@வை.கோபாலகிருஷ்ணன்,
பதிலளிநீக்குஆம், ஆழ் பச்சை வண்ணம். கருத்துக்கும் விருதுக்கும் மிக்க நன்றி.
@ஹேமா,
பதிலளிநீக்குநன்றி ஹேமா.
@அ .கா . செய்தாலி,
பதிலளிநீக்குமிக்க நன்றி.
@இராஜராஜேஸ்வரி,
பதிலளிநீக்குமிக்க நன்றி.
@Sasi Kala,
பதிலளிநீக்குநன்றி சசிகலா.
@அமைதிச்சாரல்,
பதிலளிநீக்குநன்றி சாந்தி.