முத்துலெட்சுமி-கயல்விழி //நல்ல நகைச்சுவை ... 25ரூ பரிசுத்தொகையை என்ன செய்தீங்க? //
நல்ல கேள்வி...ஆமாம் என்ன செய்தேன்? நல்ல பிள்ளையாக அம்மா கையில் கொடுத்து விட்டேன் எனப் பொய் சொல்ல மாட்டேன்:))!. என் சேமிப்போட போட்டேன். அந்தச் சமயத்தில ஆயிரத்து இருநூறு ரூபாயில் வாங்கிய Hotshot காமிராவில் இந்த இருபத்தைந்துக்கும் பங்கு இருந்தது என நினைக்கிறேன்:)!
பள்ளி, கல்லூரிக்குப் போக எனக்குக் கொடுத்து வைக்கவில்லை எனினும், இது போன்ற அனுபவங்களைப் படிக்கையில், என்னவோ நானே அந்த இடத்தில் இருந்து அதை அனுபவிப்பது போல் சந்தோஷமாய் உணர்கிறேன் அக்கா.
வெகு நாளைக்கப்புறம் என்னைப் புன்னகைக்க வைத்த எழுத்து இது.
அப்போ பரிசா எது கிடைத்தாலும் பெரிய சந்தோஷம்தானே. கல்லூரியில் பல போட்டிகளில் பரிசாக ஸ்டெயின்லெஸ் ஸ்டீல் தட்டு,கிண்ணங்க்கள், டப்பாக்கள்னு கிடைத்திருக்கிறது.
//அந்த பணத்த என்ன பண்ணீங்கன்னும் ஒரு பதிவு போடுங்க.. அது இத விட சுவாரசியமா இருக்கும்னு நம்புறேன்//
பதிவு போடும் அளவுக்கு இல்ல. முத்துலெட்சுமிக்கான பதிலில் சொல்லியிருக்கேன் பாருங்க, காமிரா வாங்கிய பணத்தோடு சேர்ந்ததுன்னு. அப்பவே ஆரம்பித்த புகைப்பட ஆர்வத்துக்கு அங்கீகாரமாக இன்று வெளியான மெகா PiT போட்டியில் முதல் சுற்றில் என் படமும் வந்திருக்கிற மகிழ்ச்சியை உங்களுடன் பகிர்ந்து கொள்கிறேன்.
அந்தோணி முத்து said... //பள்ளி, கல்லூரிக்குப் போக எனக்குக் கொடுத்து வைக்கவில்லை எனினும், இது போன்ற அனுபவங்களைப் படிக்கையில், என்னவோ நானே அந்த இடத்தில் இருந்து அதை அனுபவிப்பது போல் சந்தோஷமாய் உணர்கிறேன் அக்கா.//
முதல் வருகைக்கு நன்றி அந்தோணி முத்து. நாங்கள் பள்ளி கல்லூரி சென்றும் அடைய இயலாத தன்னம்பிக்கையை வாழ்க்கை எனும் பாடசாலை தந்த அனுபவத்தில் நீங்கள் அடைந்திருப்பது போற்றத் தக்கது அல்லவா?
//வெகு நாளைக்கப்புறம் என்னைப் புன்னகைக்க வைத்த எழுத்து இது.//
தங்களது இந்தப் பதிவுக்குச் சென்று பார்த்தேன்.நன்றி அனுஜன்யா என்னைப் பற்றிய குறிப்புக்கும் அன்புடன் அளித்த அவார்டுக்கும்.
இந்தத் தொடர் விளையாட்டின் விதிகளின் படி 4,5 பேருக்கு என இன்றி நான் என் பதிவுக்கு வரும் எல்லோருக்குமே அவார்ட் அளிப்பதில் மகிழ்ச்சி அடைகிறேன். என் பதிவுகளைப் படித்துப் பிடித்து ஊக்கம் தருபவர்களுக்கு நன்றியாக நான், எனக்குப் படித்துப் பிடித்துப் போன பதிவுகளுக்குப் பின்னூட்டமிடத் தவறுவதில்லை. அவ்வகையில் சமீபத்தில்தான் உங்கள் கவிதைகள் மூலமாக கவரப்பட்டேன்.அருமையாக எழுதுகிறீர்கள். தொடர்ந்த நல்ல படைப்புகளைத் தர வாழ்த்துக்கள்!
அப்பப்பா இந்த கொசுக்'கடி'தாங்கலேடா சாமி .அடிக்கடி கடிங்கோ கடிச்சு ஆல் அவ்ட் பண்ணுங்கோ....இதுவரை உங்கள் சகல எழுத்தையும் ஏற்கனவே வாசித்த நினைவு இருக்கும் .இது மட்டும் விட்டுப் போயிருக்கிறது .இந்த கொசு மட்டும் எப்படி என் பார்வையில் இருந்து தப்பியது.?
goma said... //அப்பப்பா இந்த கொசுக்'கடி'தாங்கலேடா சாமி .//
கவுண்டமணி குரலில் படித்துக் கொண்டேன்:)))!
//அடிக்கடி கடிங்கோ கடிச்சு ஆல் அவ்ட் பண்ணுங்கோ....//
பாருங்க, கடியா இருந்தாலும் கடிகாரத்தாலும் திரும்பக் கொண்டு வர முடியாத பசுமையான நாட்களை நினைத்துக் கொண்டால் ஓடமாஸ் கூட தேவையிருக்காது:))!
//இதுவரை உங்கள் சகல எழுத்தையும் ஏற்கனவே வாசித்த நினைவு இருக்கும் .இது மட்டும் விட்டுப் போயிருக்கிறது .இந்த கொசு மட்டும் எப்படி என் பார்வையில் இருந்து தப்பியது.?//
ஆமாம் நான் நண்பர் வட்டம், திண்ணை இணைய இதழ்களில் எழுதிய எல்லாமே வாசித்திருப்பீர்கள் நீங்களும் அவற்றில் எழுதி வந்ததால். கொசுவைப் போன்ற சின்னத் துணுக்கல்லவா அதான் பார்வையில் படாமல் தப்பியிருக்கும்:). எப்படியோ பல வருடம் கழித்து வெளியே வந்து உங்களையும் சேர்த்து பலரையும் கடித்து வைத்து விட்டது.
ராமலக்ஷ்மி said... sury said... //அதற்கு அடுத்த நாள் இன்னொரு வாசகம் காணப்பட்டது.
" போர்டு எழுதுவதற்கும் அழிப்பதற்கும் இனி யாரும் மனு போடவேண்டாம். சரியான நபர் கிடைத்துவிட்டார்."//
'ஆஹா நம்ம தொகுதிக்கு சூரி அய்யா வெகு நாட்கள் கழித்து வந்திருக்கிறார். விடக் கூடாது. "யாரும் நான் சொல்வதை நம்புவதாகத் தெரியவில்லை. நீங்கள் பார்த்து இதற்கு ஒரு வழி செய்ய (சொல்ல) வேண்டும்"னு மனு கொடுக்கலாம்' என நினைத்தபடி மேலே வாசித்தால்:(, அட என்ன சார் நீங்க இப்படி வாரீட்டீங்களே:))!
மீ த பர்ஸ்டாக்கும்
பதிலளிநீக்குஇது எழுத்து மாற்று துணுக்குகளை நான் விரும்பி படிப்பேன். அப்பமே இலக்கியவாதியா இருந்திருக்கீங்க... வாழ்த்து(க்)கள்... :)
பதிலளிநீக்கு:-))...ரொம்ப சுவாரசியமானவராத்தான் இருந்திருக்கீங்க...குறும்போட..ம்ம்..அதை மாத்தினது நீங்கதானே..இப்ப சொல்லுங்க...;-)..ஓக்கே ஓக்கே!!
பதிலளிநீக்குகல்லூரி நாட்களை அடிச்சிக்கவே முடியாதில்ல..
கொலுசு கொசு ஆயிற்று
பதிலளிநீக்குலூசு கூட ஆயிற்று.
'கொலு'விருக்கவில்லை
நல்ல குறும்பு.
அனுஜன்யா
//அப்பமே இலக்கியவாதியா இருந்திருக்கீங்க... வாழ்த்து(க்)கள்... :)//
பதிலளிநீக்குமுற்றிலும் உண்மை. அதிலயும் பின்னிலக்கியவாதியா இருந்து இருக்கீங்க. :))
நல்ல நகைச்சுவை ... 25ரூ பரிசுத்தொகையை என்ன செய்தீங்க?
பதிலளிநீக்குதமிழ் பிரியன் said...
பதிலளிநீக்கு//இது எழுத்து மாற்று துணுக்குகளை நான் விரும்பி படிப்பேன்.//
ரசிப்புக்கும் முதல் வருகைக்கும் ரொம்ப நன்றி தமிழ் பிரியன்.
//அப்பமே இலக்கியவாதியா இருந்திருக்கீங்க... வாழ்த்து(க்)கள்... :)//
அதெல்லாம்தான் பிள்ளையார் சுழிகள்:)!
நல்ல வேளை..கொலு வைத்திருக்கிறேன்...சுண்டல் வாங்க வாங்கனு சொல்லலை. இது பற்றி உங்க ப்ரின்ஸி என்னா சொன்னாங்கோ?
பதிலளிநீக்குஎன் வலைத்தளத்தில் தங்களுக்கு ஒரு இன்ப அதிர்ச்சி காத்திருக்கிறது.... சென்று பார்க்கவும்...
பதிலளிநீக்கு(இப்படிதான் என்கிட்டே சொன்னாங்க)
அனுஜன்யா
ராமலக்ஷ்மி உங்களுக்கு அப்போது இருந்தே பத்திரிக்கைகளுக்கு கவிதை துணுக்குகள் அனுப்பும் விருப்பம் போல இருக்கே :-)
பதிலளிநீக்குதொடர்ந்து கலக்குங்கள்
:D
பதிலளிநீக்குஅப்பொழிதிலிருந்தே கலக்கிக் கொண்டிருந்திருக்கிறீர்கள்...!
//சந்தனமுல்லை said...
பதிலளிநீக்கு:-))...ரொம்ப சுவாரசியமானவராத்தான் இருந்திருக்கீங்க...குறும்போட..ம்ம்..அதை மாத்தினது நீங்கதானே..இப்ப சொல்லுங்க...;-)..ஓக்கே ஓக்கே!!
கல்லூரி நாட்களை அடிச்சிக்கவே முடியாதில்ல..
//
ரிப்பிட்டேய்ய்ய்ய்!
//முத்துலெட்சுமி-கயல்விழி said...
பதிலளிநீக்குநல்ல நகைச்சுவை ... 25ரூ பரிசுத்தொகையை என்ன செய்தீங்க?
//
ரிப்பிட்டேய்ய்ய்ய்!
சந்தனமுல்லை
பதிலளிநீக்கு//:-))...ரொம்ப சுவாரசியமானவராத்தான் இருந்திருக்கீங்க...குறும்போட..ம்ம்..அதை மாத்தினது நீங்கதானே..இப்ப சொல்லுங்க...;-)..ஓக்கே ஓக்கே!! //
சத்தியமா நான் இல்லீங்க:)! நான் ரொம்ப சாது, சமர்த்தாக்கும்:)!
//கல்லூரி நாட்களை அடிச்சிக்கவே முடியாதில்ல.. //
உண்மைதான் சந்தனமுல்லை. திரும்பி வராதா என ஏங்க வைக்கும் நாட்கள்..!
அனுஜன்யா
பதிலளிநீக்கு//கொலுசு கொசு ஆயிற்று
லூசு கூட ஆயிற்று.
'கொலு'விருக்கவில்லை//
ஆமா அது யாருக்கும் தோன்றவில்லை..:)
நல்ல ஹைக்கூ அனுஜன்யா.
கருத்துக்கும் ரசிப்புக்கும் நன்றி.
முத்துலெட்சுமி-கயல்விழி
பதிலளிநீக்கு//நல்ல நகைச்சுவை ... 25ரூ பரிசுத்தொகையை என்ன செய்தீங்க? //
நல்ல கேள்வி...ஆமாம் என்ன செய்தேன்? நல்ல பிள்ளையாக அம்மா கையில் கொடுத்து விட்டேன் எனப் பொய் சொல்ல மாட்டேன்:))!. என் சேமிப்போட போட்டேன். அந்தச் சமயத்தில ஆயிரத்து இருநூறு ரூபாயில் வாங்கிய Hotshot காமிராவில் இந்த இருபத்தைந்துக்கும் பங்கு இருந்தது என நினைக்கிறேன்:)!
ambi
பதிலளிநீக்கு////அப்பமே இலக்கியவாதியா இருந்திருக்கீங்க... வாழ்த்து(க்)கள்... :)//
முற்றிலும் உண்மை. அதிலயும் பின்னிலக்கியவாதியா இருந்து இருக்கீங்க. :)) //
முற்றிலும் உண்மைதான் அம்பி:))!
நானானி said...
பதிலளிநீக்கு//நல்ல வேளை..கொலு வைத்திருக்கிறேன்...சுண்டல் வாங்க வாங்கனு சொல்லலை.//
:))!ஆமா சொல்லலை. ஒரு எழுத்தை மாற்றி விட்டு நகருவது ஈஸி. நீளமா எழுதிகிட்டு நின்னா அவ்ளோதான்.. (சந்தனமுல்லை, அது நானில்லை, நானில்லை..:)! )
//இது பற்றி உங்க ப்ரின்ஸி என்னா சொன்னாங்கோ?//
கல்லூரி "வாழ்க்கையிலே இதெல்லாம் ரொம்ப சகஜமப்பா"ன்னு கவுண்டமணி பாணியிலே கண்டுக்காம விட்டுட்டாங்க!
கிரி said...
பதிலளிநீக்கு//ராமலக்ஷ்மி உங்களுக்கு அப்போது இருந்தே பத்திரிக்கைகளுக்கு கவிதை துணுக்குகள் அனுப்பும் விருப்பம் போல இருக்கே :-)//
கவிதைகள் அனுப்பியதில்லை. ஆனால் வாசகர் கடிதங்கள்...பள்ளி காலத்தில் அனுப்பியிருக்கிறேன். :)) அம்பி சொன்ன மாதிரி பின்னிலக்கியவாதி:))!
//தொடர்ந்து கலக்குங்கள்//
நன்றி கிரி!
அக்கா நீங்க இந்த கவிதையை எழுதும் போது எனக்கு 7 வயசு. அதனால அப்போம் படிக்க முடியல்ல. இப்போம் படிச்சுடுறேன். ஓகேவா.... ஹி...ஹி...ஹி..
பதிலளிநீக்குஜோக் நல்லாருந்துது.(87 ல் இறுதியாண்டா? வணக்கம் பெரிம்மா.! ஊருக்கு வரும் போது ஒரு எட்டு நம்ப வீட்டுக்கும் வந்துட்டு போங்க!)
பதிலளிநீக்குசத்தியமா நான் இல்லீங்க:)! நான் ரொம்ப சாது, சமர்த்தாக்கும்:)!
பதிலளிநீக்கு//
சத்தியமா நம்பிட்டேங்க்கா :))))
தமாசா இருக்குங்க
பதிலளிநீக்கு25 ரூபாய் பரிசு கிடைச்சுதா
அந்த பணத்த என்ன பண்ணீங்கன்னும் ஒரு பதிவு போடுங்க.. அது இத விட சுவாரசியமா இருக்கும்னு நம்புறேன்
kolusu,kosu,
பதிலளிநீக்குloosaa:)
sorry Ramalakshmi e-kalappai gave up.
super joke.
You were a smart girl!!
ராமலஷ்மி மேடம்,
பதிலளிநீக்குசூப்பர் வார்த்தை விளையாட்டு. கலக்கல் தான் போங்க.
//சத்தியமா நான் இல்லீங்க:)! நான் ரொம்ப சாது, சமர்த்தாக்கும்:)!//
சமத்து பிள்ளைங்க தான் சேட்டையும் பண்ணுமாமே ? நம்பிட்டோம், நம்பிட்டோம் :)))
கொல்லுன்னு சிரிச்சேன்.
பதிலளிநீக்குஆனா
கொலுசு சிரிச்சாப்ல சத்தம் கேட்டது.
நல்லா இருக்கு இந்த முத்து(சரம்)
எம்.ரிஷான் ஷெரீப் said...
பதிலளிநீக்கு//:D
அப்பொழிதிலிருந்தே கலக்கிக் கொண்டிருந்திருக்கிறீர்கள்...!//
ரசிப்புக்கும் பாராட்டுக்கும் நன்றி ரிஷான்!
ஆயில்யன் said...
பதிலளிநீக்கு////சந்தனமுல்லை said...
:-))...ரொம்ப சுவாரசியமானவராத்தான் இருந்திருக்கீங்க...குறும்போட..ம்ம்..அதை மாத்தினது நீங்கதானே..இப்ப சொல்லுங்க...;-)..ஓக்கே ஓக்கே!!
கல்லூரி நாட்களை அடிச்சிக்கவே முடியாதில்ல..
//
ரிப்பிட்டேய்ய்ய்ய்!////
ஆயில்யன் said...
////முத்துலெட்சுமி-கயல்விழி said...
நல்ல நகைச்சுவை ... 25ரூ பரிசுத்தொகையை என்ன செய்தீங்க?//
ரிப்பிட்டேய்ய்ய்ய்!////
ஆயில்யன்,
சந்தனமுல்லைக்கும் முத்துலெட்சுமிக்கும் நான் அளித்த பதில்களையே இங்கே...
ரிப்பிட்டேய்ய்ய்ய்...:)))!
பள்ளி, கல்லூரிக்குப் போக எனக்குக் கொடுத்து வைக்கவில்லை எனினும்,
பதிலளிநீக்குஇது போன்ற அனுபவங்களைப் படிக்கையில், என்னவோ நானே அந்த இடத்தில் இருந்து அதை அனுபவிப்பது போல் சந்தோஷமாய் உணர்கிறேன் அக்கா.
வெகு நாளைக்கப்புறம் என்னைப் புன்னகைக்க வைத்த எழுத்து இது.
நன்றி! நன்றி அக்கா!
தவறவிட்டவர் வந்தாரா?
பதிலளிநீக்குகொலுசை வாங்கிக்கொண்டாரா, கொசுவை வாங்கிக்கொண்டாரா அல்லது லூசை வாங்கிக்கொண்டாரா??
கொ..(லூ..)..ஸூ.. ரெம்ப்ப்ப.. நல்லாருக்கு!!
பதிலளிநீக்கு(வடிவேலு குரலில் படித்துக்கொள்ளவும்:-)))))
குங்குமத்தில் வந்த அந்த நாள் துணுக்குக்கு செல்லம் ஓவியம் என்று நினைக்கிறேன்.
பலே பாலு, நந்து சுந்து மந்து என்று படக்கதைகளில் அவர் கொழுக்கு மொழுக்கென்று குழந்தைகளை வரைவதே அற்புதமாக இருக்கும்!
கடந்த காலத்தை மீள்பதிவு செய்ததற்கு நன்றி, ராமலஷ்மி!
கடையம் ஆனந்த் said...
பதிலளிநீக்கு//அக்கா நீங்க இந்த கவிதையை எழுதும் போது எனக்கு 7 வயசு.//
கவிதையல்ல ஆனந்த். அது துணுக்கு. நீங்க என்ன எழுதினாலும் கவிதை மாதிரி இருக்கு என்கிறீர்களா..:)), அப்ப சரி:)!
//அதனால அப்போம் படிக்க முடியல்ல. இப்போம் படிச்சுடுறேன். ஓகேவா.... ஹி...ஹி...ஹி..//
நன்றி ஆனந்த், நீங்கெல்லாம் படிக்கணும்னுதானே இப்போ அதை பதிவா கொடுத்திருக்கிறேன்:).
தாமிரா said...
பதிலளிநீக்கு//ஜோக் நல்லாருந்துது.//
முதல் வருகைக்கும் ரசிப்புக்கும் நன்றி தாமிரா!
//(87 ல் இறுதியாண்டா? வணக்கம் பெரிம்மா.! ஊருக்கு வரும் போது ஒரு எட்டு நம்ப வீட்டுக்கும் வந்துட்டு போங்க!)//
சரிதான் பெரிம்மாவா? ஆனந்துக்கு அப்போ 7 வயதாம். உங்களுக்கு..:)?
புதுகை.எம்.எம்.அப்துல்லா said...
பதிலளிநீக்கு////சத்தியமா நான் இல்லீங்க:)! நான் ரொம்ப சாது, சமர்த்தாக்கும்:)!
//
சத்தியமா நம்பிட்டேங்க்கா :))))////
இத்தனை ஸ்மைலி போட்டிருப்பதைப் பார்த்தால் நம்பவில்லை போலிருக்கே நீங்கள்:(! நம்புங்கப்பா:))!
அதிஷா said...
பதிலளிநீக்கு//தமாசா இருக்குங்க//
ரசிப்புக்கு நன்றி.
//25 ரூபாய் பரிசு கிடைச்சுதா//
அப்போ பரிசா எது கிடைத்தாலும் பெரிய சந்தோஷம்தானே. கல்லூரியில் பல போட்டிகளில் பரிசாக ஸ்டெயின்லெஸ் ஸ்டீல் தட்டு,கிண்ணங்க்கள், டப்பாக்கள்னு கிடைத்திருக்கிறது.
//அந்த பணத்த என்ன பண்ணீங்கன்னும் ஒரு பதிவு போடுங்க.. அது இத விட சுவாரசியமா இருக்கும்னு நம்புறேன்//
பதிவு போடும் அளவுக்கு இல்ல. முத்துலெட்சுமிக்கான பதிலில் சொல்லியிருக்கேன் பாருங்க, காமிரா வாங்கிய பணத்தோடு சேர்ந்ததுன்னு. அப்பவே ஆரம்பித்த புகைப்பட ஆர்வத்துக்கு அங்கீகாரமாக இன்று வெளியான மெகா PiT போட்டியில் முதல் சுற்றில் என் படமும் வந்திருக்கிற மகிழ்ச்சியை உங்களுடன் பகிர்ந்து கொள்கிறேன்.
வல்லிசிம்ஹன் said...
பதிலளிநீக்கு//kolusu,kosu,
loosaa:)
super joke.
You were a smart girl!!//
Thank you vallimma:)!
சதங்கா (Sathanga) said...
பதிலளிநீக்கு//சூப்பர் வார்த்தை விளையாட்டு. கலக்கல் தான் போங்க.//
ரசிப்புக்கு நன்றி சதங்கா!
////சத்தியமா நான் இல்லீங்க:)! நான் ரொம்ப சாது, சமர்த்தாக்கும்:)!//
சமத்து பிள்ளைங்க தான் சேட்டையும் பண்ணுமாமே ? நம்பிட்டோம், நம்பிட்டோம் :)))//
இதென்ன வம்பாப் போச்சு:) யாருமே நம்புறதா இல்லையா:))!
பிட்டில் முதல் சுற்றில் வந்ததுக்கு வாழ்த்துக்கள்! ராமலஷ்மி!!!
பதிலளிநீக்குஇறுதிச் சுற்றிலும் 'முதலாக வர' வாழ்த்துகிறேன். சேரியா?
r.selvakkumar said...
பதிலளிநீக்கு//கொல்லுன்னு சிரிச்சேன்.
ஆனா
கொலுசு சிரிச்சாப்ல சத்தம் கேட்டது.
நல்லா இருக்கு இந்த முத்து(சரம்)//
முதல் வருகைக்கும் ரசிப்புக்கும் மிக்க நன்றி செல்வக்குமார்.
அந்தோணி முத்து said...
பதிலளிநீக்கு//பள்ளி, கல்லூரிக்குப் போக எனக்குக் கொடுத்து வைக்கவில்லை எனினும்,
இது போன்ற அனுபவங்களைப் படிக்கையில், என்னவோ நானே அந்த இடத்தில் இருந்து அதை அனுபவிப்பது போல் சந்தோஷமாய் உணர்கிறேன் அக்கா.//
முதல் வருகைக்கு நன்றி அந்தோணி முத்து. நாங்கள் பள்ளி கல்லூரி சென்றும் அடைய இயலாத தன்னம்பிக்கையை வாழ்க்கை எனும் பாடசாலை தந்த அனுபவத்தில் நீங்கள் அடைந்திருப்பது போற்றத் தக்கது அல்லவா?
//வெகு நாளைக்கப்புறம் என்னைப் புன்னகைக்க வைத்த எழுத்து இது.//
இதைவிட வேறென்ன வேண்டுமெனக்கு?
//நன்றி! நன்றி அக்கா!//
தங்கள் முதல் வருகைக்கும் ரசிப்புக்கும் நன்றி!
இசக்கிமுத்து said...
பதிலளிநீக்கு//தவறவிட்டவர் வந்தாரா?//
தெரியாது:)
//கொலுசை வாங்கிக்கொண்டாரா//
அந்தக் கவலை எங்களுக்குத் தேவையில்லாததாய் இருந்தது:))!
//கொசுவை வாங்கிக்கொண்டாரா அல்லது லூசை வாங்கிக்கொண்டாரா??//
இலவச இணைப்பாக இதையெல்லாம் கொடுத்து விடுவார்களோ எனப் பயந்து எட்டிக் கூட பார்த்திருக்க மாட்டாரோ:)))?
தமாம் பாலா (dammam bala) said...
பதிலளிநீக்கு//கொ..(லூ..)..ஸூ.. ரெம்ப்ப்ப.. நல்லாருக்கு!!
(வடிவேலு குரலில் படித்துக்கொள்ளவும்:-)))))//
எவ்வளவு ரசித்திருக்கிறீர்கள் எனத் தெரிகிறது:)), நன்றி பாலா.
//குங்குமத்தில் வந்த அந்த நாள் துணுக்குக்கு செல்லம் ஓவியம் என்று நினைக்கிறேன்.//
அப்படித்தான் ஞாபகம்.
//பலே பாலு, நந்து சுந்து மந்து என்று படக்கதைகளில் அவர் கொழுக்கு மொழுக்கென்று குழந்தைகளை வரைவதே அற்புதமாக இருக்கும்!//
என்ன ஒரு நினைவாற்றல் உங்களுக்கு. பலே பாலு நானும் விரும்பிப் படித்த தொடர்..:)!
:))
பதிலளிநீக்குஅப்பல இருந்தே நீங்க இலக்கியவாதிதான் போல...
பதிலளிநீக்குகலக்குங்க
பதிலளிநீக்குவாழ்த்துக்கள்...:)
அதிஷா said...
பதிலளிநீக்கு\\\
தமாசா இருக்குங்க
25 ரூபாய் பரிசு கிடைச்சுதா
அந்த பணத்த என்ன பண்ணீங்கன்னும் ஒரு பதிவு போடுங்க.. அது இத விட சுவாரசியமா இருக்கும்னு நம்புறேன்
\\\
ரிப்பீட்டு...
அனுஜன்யா said...
பதிலளிநீக்கு//என் வலைத்தளத்தில் தங்களுக்கு ஒரு இன்ப அதிர்ச்சி காத்திருக்கிறது.... சென்று பார்க்கவும்...//
http://anujanya.blogspot.com/2008/08/blogging-friends-forever-award.html
தங்களது இந்தப் பதிவுக்குச் சென்று பார்த்தேன்.நன்றி அனுஜன்யா என்னைப் பற்றிய குறிப்புக்கும் அன்புடன் அளித்த அவார்டுக்கும்.
இந்தத் தொடர் விளையாட்டின் விதிகளின் படி 4,5 பேருக்கு என இன்றி நான் என் பதிவுக்கு வரும் எல்லோருக்குமே அவார்ட் அளிப்பதில் மகிழ்ச்சி அடைகிறேன். என் பதிவுகளைப் படித்துப் பிடித்து ஊக்கம் தருபவர்களுக்கு நன்றியாக நான், எனக்குப் படித்துப் பிடித்துப் போன பதிவுகளுக்குப் பின்னூட்டமிடத் தவறுவதில்லை. அவ்வகையில் சமீபத்தில்தான் உங்கள் கவிதைகள் மூலமாக கவரப்பட்டேன்.அருமையாக எழுதுகிறீர்கள். தொடர்ந்த நல்ல படைப்புகளைத் தர வாழ்த்துக்கள்!
வாருங்கள் தமிழன். ரொம்ப நாட்களாக இந்தப் பக்கம் வர இயலாது போனதால் அடுத்தடுத்து நான்கு பின்னூட்டங்களா:))?! உங்கள் ரசிப்புக்கு நன்றி.
பதிலளிநீக்குஅப்பப்பா இந்த கொசுக்'கடி'தாங்கலேடா சாமி .அடிக்கடி கடிங்கோ கடிச்சு ஆல் அவ்ட் பண்ணுங்கோ....இதுவரை உங்கள் சகல எழுத்தையும் ஏற்கனவே வாசித்த நினைவு இருக்கும் .இது மட்டும் விட்டுப் போயிருக்கிறது .இந்த கொசு மட்டும் எப்படி என் பார்வையில் இருந்து தப்பியது.?
பதிலளிநீக்குgoma said...
பதிலளிநீக்கு//அப்பப்பா இந்த கொசுக்'கடி'தாங்கலேடா சாமி .//
கவுண்டமணி குரலில் படித்துக் கொண்டேன்:)))!
//அடிக்கடி கடிங்கோ கடிச்சு ஆல் அவ்ட் பண்ணுங்கோ....//
பாருங்க, கடியா இருந்தாலும் கடிகாரத்தாலும் திரும்பக் கொண்டு வர முடியாத பசுமையான நாட்களை நினைத்துக் கொண்டால் ஓடமாஸ் கூட தேவையிருக்காது:))!
//இதுவரை உங்கள் சகல எழுத்தையும் ஏற்கனவே வாசித்த நினைவு இருக்கும் .இது மட்டும் விட்டுப் போயிருக்கிறது .இந்த கொசு மட்டும் எப்படி என் பார்வையில் இருந்து தப்பியது.?//
ஆமாம் நான் நண்பர் வட்டம், திண்ணை இணைய இதழ்களில் எழுதிய எல்லாமே வாசித்திருப்பீர்கள் நீங்களும் அவற்றில் எழுதி வந்ததால். கொசுவைப் போன்ற சின்னத் துணுக்கல்லவா அதான் பார்வையில் படாமல் தப்பியிருக்கும்:). எப்படியோ பல வருடம் கழித்து வெளியே வந்து உங்களையும் சேர்த்து பலரையும் கடித்து வைத்து விட்டது.
ஹா ஹா ஹா.. நெல்லையா நீங்கள்?
பதிலளிநீக்குநான் கூட சாப்டர் பள்ளியில் தாங்க படித்தேன் :)
ஹா ஹா ஹா.. நெல்லையா நீங்கள்?
பதிலளிநீக்குநெல்லையேதான். அதுவுமல்லாமல் எனது புக்ககமும் நெல்லையப்பரின் நேர் பார்வையில் அமைந்த சுவாமி சன்னதி தெருதான்.
//நான் கூட சாப்டர் பள்ளியில் தாங்க படித்தேன் :) //
அப்போ உங்களுக்கு டவுண்தானா:))?
உலகம் ரொம்பச் சிறியது என்பார்கள். ரொம்ப ரொம்பச் சரி:))!
அதற்கு அடுத்த நாள் இன்னொரு வாசகம் காணப்பட்டது.
பதிலளிநீக்கு" போர்டு எழுதுவதற்கும் அழிப்பதற்கும் இனி யாரும்
மனு போடவேண்டாம். சரியான நபர் கிடைத்துவிட்டார்."
சுப்பு ரத்தினம்.
தஞ்சை.
இதுக்குத்தான் நல்ல கொசுவத்தி வாங்கி வைக்கணும்.
பதிலளிநீக்குமொத்தவியாபாரம் நம்மகிட்டேதாங்க. எத்தனை கட்டு வேணுமுன்னு சொல்லுங்க.
25 ரூபாய்க்குப் போதுமா? :-))))
ராமலக்ஷ்மி said...
பதிலளிநீக்குsury said...
//அதற்கு அடுத்த நாள் இன்னொரு வாசகம் காணப்பட்டது.
" போர்டு எழுதுவதற்கும் அழிப்பதற்கும் இனி யாரும்
மனு போடவேண்டாம். சரியான நபர் கிடைத்துவிட்டார்."//
'ஆஹா நம்ம தொகுதிக்கு சூரி அய்யா வெகு நாட்கள் கழித்து வந்திருக்கிறார். விடக் கூடாது. "யாரும் நான் சொல்வதை நம்புவதாகத் தெரியவில்லை. நீங்கள் பார்த்து இதற்கு ஒரு வழி செய்ய (சொல்ல) வேண்டும்"னு மனு கொடுக்கலாம்' என நினைத்தபடி மேலே வாசித்தால்:(, அட என்ன சார் நீங்க இப்படி வாரீட்டீங்களே:))!
துளசி கோபால் said...
பதிலளிநீக்கு//இதுக்குத்தான் நல்ல கொசுவத்தி வாங்கி வைக்கணும்.//
நாங்க வாங்கவே வேண்டாம். துளசி தளத்துக்கு வந்து போனாலே போதும்:)!
//மொத்தவியாபாரம் நம்மகிட்டேதாங்க. எத்தனை கட்டு வேணுமுன்னு சொல்லுங்க.
25 ரூபாய்க்குப் போதுமா? :-))))//
25 ரூபாயின் இந்தக் கால மதிப்புக்கா
அந்தக் கால மதிப்புக்கா அதைச் சொல்லலியே நீங்க:)))!
எப்படியோ இதை மிஸ் பண்ணிட்டேனே! நல்லாருந்துச்சு, லூசான கொ(லு)சு :)))
பதிலளிநீக்குகவிநயா said:
பதிலளிநீக்கு//எப்படியோ இதை மிஸ் பண்ணிட்டேனே! நல்லாருந்துச்சு, லூசான கொ(லு)சு :))) //
ஆமாம் கவிநயா கொலுசு லூசாகி கழண்டு விழுந்தா மிஸ்தானே பண்ணுவோம்...))! நல்ல சிலேடை. ரசித்தேன்.
பதிலளிநீக்குSuper Comedynga.. Innamum solli solli siricchukkitte irukken..
thanks
எப்படியோ இதை மிஸ் பண்ணிட்டேனே! நல்லாருந்துச்சு, லூசான கொ(லு)சு :)))
பதிலளிநீக்குரிப்பீட்டு............
ஆஹா...
பதிலளிநீக்குகல்லூரிக்காலத்தில்
இதெல்லாம்
எவ்வளவு
கலாய்த்தலாக
இருந்திருக்கும்!
பாவம் அந்தக் கொலுசுக்கு சொந்தக்காரர்!
:)
super :):):)
பதிலளிநீக்குதமிழ்நெஞ்சம் said...
பதிலளிநீக்கு//Super Comedynga.. Innamum solli solli siricchukkitte irukken..
thanks//
நீங்க எவ்வளவு ரசித்தீர்கள் எப்படி சிரித்துக் கொண்டே இருக்கிறீர்கள் என எனக்குத் தெரிகிறதே...உங்கள் ப்ரொஃபைல் படம் பார்த்துதான்:)!
புதுகைத் தென்றல் said...
பதிலளிநீக்கு////எப்படியோ இதை மிஸ் பண்ணிட்டேனே! நல்லாருந்துச்சு, லூசான கொ(லு)சு :)))//
ரிப்பீட்டு............//
மிஸ் பண்ண கொலுசைப் பத்தின பதிவை மிஸ் பண்ணவங்கெல்லாம் நேற்று வரை வந்து வாசித்து ரசித்த வண்ணமாய் இருக்கிறார்கள் தென்றல்:)!
சுரேகா.. said...
பதிலளிநீக்கு//ஆஹா...
கல்லூரிக்காலத்தில்
இதெல்லாம்
எவ்வளவு
கலாய்த்தலாக
இருந்திருக்கும்!//
நினைத்தாலே இனிக்கும் காலம்.
//பாவம் அந்தக் கொலுசுக்கு சொந்தக்காரர்!
:)//
அவரைப் பற்றி அப்போது கவலைப் படக் கூட தோன்றவில்லை, இசக்கிமுத்து அவர்களுக்கு அளித்திருக்கும் பதிலைப் பாருங்கள்:))!
முதல் வருகைக்கும் ரசிப்புக்கும் நன்றி சுரேகா.
rapp said...
பதிலளிநீக்கு//super :):):)//
thanks :):):) !