#1
நாட்கள் அழகாக மாறுவது,
நாம் அவற்றை வெறுமனே கடந்து செல்லாமல்,
உணர்ந்து பார்க்கத் தொடங்குகையில்தான்.
#2.
#3
ஒன்றிணைவதில்
#4
பல நேரங்களில் அருகருகே பயணிப்பது,
#5
வளர்ச்சி என்பது செய்து முடிக்கும் ஒரு நிகழ்வல்ல.
அதற்கு நம்மை அர்ப்பணிக்கும் தருணத்திலிருந்து
*
[எனக்கான சேமிப்பாகவும், உங்களுடனான பகிர்வாகவும்...]
*
என் வீட்டுத் தோட்டத்தில்.. - பாகம்: 242
**





காலையில் மலர்களை பார்ப்பது மனதுக்கு சுகம். வரிகள் அதற்கு துணை நிற்கின்றன.
பதிலளிநீக்குநன்றி ஸ்ரீராம்.
நீக்குஅனைத்து மலர்களும் அருமை. மலர்கள் சொல்லும் வாழ்வியல் சிந்தனைகள் அருமை. மலர்களை பார்க்கும் நாட்கள் அழகானது.
பதிலளிநீக்குகுளிர் வரும்முன் கோடை வெப்பம் தனியும் போது வசந்த காலம் வந்து விட்டது என்று மலர்கள் மகிழ்ந்து பூக்குமாம் , அப்படி பூத்து குலுங்கி கொண்டு இருக்கிறது. ஆச்சு இலையுதிர் காலம் , குளிர் காலம் பூக்கள் பூக்காது.
கருத்துகளுக்கு நன்றி கோமதிம்மா. இந்தியாவில் குளிர்காலம் ஒரு தடையல்லவே. ஆனால் அங்கே அதீத குளிர் காரணமாகப் பூப்பதில்லை போலும்.
நீக்கு