ஞாயிறு, 6 செப்டம்பர், 2026

அமைதி தொடங்கும் இடம்

  #1

"உங்களால் மட்டுமே வாழக்கூடிய 
ஒரு கதையின் அத்தியாயங்களை 
பிறர் எழுத அனுமதிக்காதீர்கள்."

#2.
"தன் இறக்கைகள் மீதான நம்பிக்கையை
 ஒருபோதும் இழக்காதவர்களுக்கே 
அடிவானம் சொந்தம்."


#3.
"பாடல் சிறியதாக இருக்கலாம்,
ஆனால் அது சுமந்து வரும் மகிழ்ச்சி சிறியதல்ல."

4.
"பதில் சொல்ல வேண்டிய அவசியம் 
முடிகிற இடத்தில் தொடங்குகிறது 
அமைதி."


5.
"உங்களை உற்சாகப்படுத்தக்கூடிய வாழ்க்கையை
 வாழ்வதற்கான முழுத் தகுதியும் 
உங்களுக்கு உண்டு."
*
பறவை பார்ப்போம் - பாகம்: 146
என் வீட்டுத் தோட்டத்தில்.. - பாகம்: 240
**

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...
Blog Widget by LinkWithin