Sunday, October 10, 2010

முத்துச்சரம் - லேடீஸ் ஸ்பெஷலில்..


'லேடீஸ் ஸ்பெஷல்' பத்திரிகை, கடந்த ஐந்து மாதங்களாக மாதம் ஒரு பெண்பதிவரின் வலைப்பூவினை அறிமுகப் படுத்தி வருகிறது. நவராத்திரி சிறப்பிதழாக மலர்ந்துள்ள அக்டோபர் இதழில் இடம் பெற்றுள்ளது முத்துச்சரம்:


என் அன்னையர் தினப் பதிவினையும் வெளியிட்டுச் சிறப்பித்துள்ளார்கள்:





நன்றி லேடீஸ் ஸ்பெஷல்!

என்னைப் பற்றிய விவரங்களை வாங்கி அனுப்பி வைத்த தேனம்மைக்கும் என் நன்றிகள்:)!
*** *** ***

101 comments:

தமிழ் பிரியன் said...

வாழ்த்துக்கள் அக்கா! படிச்சிட்டு வர்ரோம்.

அமைதி அப்பா said...

வாழ்த்துக்கள் மேடம்.

ஆயில்யன் said...

வாழ்த்துகள் அக்கா !

பிரசுரிக்கப்பட்டிருக்கும் பதிவும் அருமையான தேர்வு !

விஜய் said...

வாழ்த்துக்கள் சகோ

விஜய்

yeskha said...

அருமை.. மின்னிதழ்கள் மட்டுமின்றி அச்சிதழ்களிலும் கால் பதிக்கத் துவங்கி விட்டீர்கள்... வாழ்த்துக்கள்...

பாச மலர் / Paasa Malar said...

வாழ்த்துகள் ராமலக்ஷ்மி...

!♫ ♪ ..♥ .பனித்துளி சங்கர் .♥..♪ ♫ said...

வாழ்த்துக்கள் மிகவும் பெருமையாக இருக்கிறது . தொடரட்டும் உங்களின் எழுத்துப் பணி . பகிர்வுக்கு நன்றி

ப்ரியமுடன் வசந்த் said...

வாழ்த்துகள் வாழ்த்துகள் மேடம்:)!

goma said...

வாழ்த்துக்கள்

எஸ்.கே said...

வாழ்த்துக்கள்!

எம்.ரிஷான் ஷெரீப் said...

அன்பான வாழ்த்துக்கள் சகோதரி :-)

யாதவன் said...

வாழ்த்துக்கள் அக்கா

தமிழினும் இனிது உலகினில் இல்லை
தமிழினை கொள்பவர் உலகினில் கொள்ளை
சுழன்றிடும் நாவில் சுட்டிடும் உண்மை
செந்தமிழினை காத்திட நெஞ்சினில் வன்மை

முத்துலெட்சுமி/muthuletchumi said...

லேடீஸ் கழுத்துல முத்துச்சரம் பொருத்தம் தானே ;)

எல்லாமுத்தும் கருத்தானமுத்து தான்
அன்னையர் தினப்பதிவு நல்ல தேர்வு..

Starjan ( ஸ்டார்ஜன் ) said...

வாழ்த்துகள் ராமலக்ஷ்மி மேடம்..

ஹேமா said...

மனம் நிறைந்த வாழ்த்துகள் அக்கா.நீங்கள் அழகு அந்த முத்துப்போல !

அபி அப்பா said...

ஆகா வாழ்த்துக்கள்! நல்ல பதிவு தேர்வு! ஆமா ஆண்கள் ஸ்பெஷல்ன்னு எதும் புத்தகம் இருக்கா? நாங்க எல்லாம் வருவோம்ல:-))

சுசி said...

வாழ்த்துக்கள் அக்கா. அசத்திட்டிங்க போங்க :))))

நசரேயன் said...

வாழ்த்துக்கள் அக்கா

ஜெஸ்வந்தி said...

வாழ்த்துகள் ராமலக்ஷ்மி.

Mrs.Menagasathia said...

congrats akka!!

புவனேஸ்வரி ராமநாதன் said...

வாழ்த்துக்கள்.

கவிநயா said...

மனமார்ந்த வாழ்த்துகள் ராமலக்ஷ்மி!

நித்திலம்-சிப்பிக்குள் முத்து said...

மனமார்ந்த வாழ்த்துக்கள்ங்க. புத்தகம் வாங்கி படித்து விட்டு வருகிறேன். நன்றிங்க.

asiya omar said...

அருமையான பகிர்வு.பாராட்டுக்கள்.இன்னும் சாதனைகள் பல படைக்க வாழ்த்துக்கள்.நற்சிந்தனயோடு கூடிய அம்மா படைப்பு மிகவும் அருமை.

துளசி கோபால் said...

ஆஹா...... இனிய வாழ்த்து(க்)கள்.

கோமதி அரசு said...

அழகான கருத்தான பதிவை அழுத்தமாய் தந்து விட்டீர்கள்.

வாழ்த்துக்கள்!

சுந்தரா said...

வாழ்த்துக்கள் அக்கா!

அவசியமான கட்டுரை...அழகா சொல்லியிருக்கீங்க.

நர்சிம் said...

வாழ்த்துகள்ங்க.

Chitra said...

வாழ்த்துக்கள், அக்கா... சந்தோஷமான செய்தி. உங்களை மேலும் ஊக்கப்படுத்தி இருக்கும் தேனம்மை அக்காவுக்கு நன்றி.

அமுதா said...

மிக்க மகிழ்ச்சி. வாழ்த்துக்கள்

ஸ்ரீராம். said...

'எங்கள்' வாழ்த்துக்கள்...

சசிகுமார் said...

அருமை வாழ்த்துக்கள் அக்கா தகுதியான பதிவுகள்

"உழவன்" "Uzhavan" said...

sollavee illa..
so happy.. congratz :-)

mervin anto said...

எங்கயோ போய்ட்டிங்க மேடம்......
வாழ்த்துக்கள்

ஸ்ரீ.... said...

மனமார்ந்த வாழ்த்துக்கள்.

ஸ்ரீ....

க.பாலாசி said...

வாழ்த்துக்கள் மேடம்...

ராமலக்ஷ்மி said...

தமிழ் பிரியன் said...
//வாழ்த்துக்கள் அக்கா! படிச்சிட்டு வர்ரோம்.//

நன்றி தமிழ் பிரியன்:)!

ராமலக்ஷ்மி said...

அமைதி அப்பா said...
//வாழ்த்துக்கள் மேடம்.//

நன்றி அமைதி அப்பா.

ராமலக்ஷ்மி said...

ஆயில்யன் said...
//வாழ்த்துகள் அக்கா !

பிரசுரிக்கப்பட்டிருக்கும் பதிவும் அருமையான தேர்வு !//

மிக்க நன்றி ஆயில்யன்.

ராமலக்ஷ்மி said...

விஜய் said...
//வாழ்த்துக்கள் சகோ//

நன்றி விஜய்.

ராமலக்ஷ்மி said...

yeskha said...
//அருமை.. மின்னிதழ்கள் மட்டுமின்றி அச்சிதழ்களிலும் கால் பதிக்கத் துவங்கி விட்டீர்கள்... வாழ்த்துக்கள்...//

மிக்க நன்றி எஸ் கா:)!

ராமலக்ஷ்மி said...

பாச மலர் / Paasa Malar said...
//வாழ்த்துகள் ராமலக்ஷ்மி...//

நன்றி பாசமலர்.

ராமலக்ஷ்மி said...

!♫ ♪ ..♥ .பனித்துளி சங்கர் .♥..♪ ♫ said...
//வாழ்த்துக்கள் மிகவும் பெருமையாக இருக்கிறது . தொடரட்டும் உங்களின் எழுத்துப் பணி . பகிர்வுக்கு நன்றி//

வாழ்த்துக்களுக்கு மிக்க நன்றி சங்கர்.

ராமலக்ஷ்மி said...

ப்ரியமுடன் வசந்த் said...
//வாழ்த்துகள் வாழ்த்துகள் மேடம்:)!//

நன்றி வசந்த்.

ராமலக்ஷ்மி said...

goma said...
//வாழ்த்துக்கள்//

மிக்க நன்றி கோமா.

ராமலக்ஷ்மி said...

எஸ்.கே said...
//வாழ்த்துக்கள்!//

நன்றி எஸ் கே.

ராமலக்ஷ்மி said...

எம்.ரிஷான் ஷெரீப் said...
//அன்பான வாழ்த்துக்கள் சகோதரி :-)//

நன்றி நன்றி ரிஷான்:)!

ராமலக்ஷ்மி said...

யாதவன் said...
//வாழ்த்துக்கள் அக்கா//

மிக்க நன்றிங்க.

ராமலக்ஷ்மி said...

புவனேஸ்வரி ராமநாதன் said...
//வாழ்த்துக்கள்.//

மிக்க நன்றிங்க.

ராமலக்ஷ்மி said...

கவிநயா said...
//மனமார்ந்த வாழ்த்துகள் ராமலக்ஷ்மி!//

வாழ்த்துக்களுக்கு என் நன்றிகள் கவிநயா!

ராமலக்ஷ்மி said...

முத்துலெட்சுமி/muthuletchumi said...

//லேடீஸ் கழுத்துல முத்துச்சரம் பொருத்தம் தானே ;)

எல்லாமுத்தும் கருத்தானமுத்து தான்
அன்னையர் தினப்பதிவு நல்ல தேர்வு..//

முன்னர் கலைமகள், தேவதை கழுத்துகளில்:)! இப்போ இங்கே. மிக்க நன்றி முத்துலெட்சுமி.

ராமலக்ஷ்மி said...

Starjan ( ஸ்டார்ஜன் ) said...
//வாழ்த்துகள் ராமலக்ஷ்மி மேடம்..//

நன்றி ஸ்டார்ஜன்.

ராமலக்ஷ்மி said...

ஹேமா said...
//மனம் நிறைந்த வாழ்த்துகள் அக்கா.நீங்கள் அழகு அந்த முத்துப்போல !//

அன்புக்கு நன்றி ஹேமா!

ராமலக்ஷ்மி said...

அபி அப்பா said...
//ஆகா வாழ்த்துக்கள்! நல்ல பதிவு தேர்வு! ஆமா ஆண்கள் ஸ்பெஷல்ன்னு எதும் புத்தகம் இருக்கா? நாங்க எல்லாம் வருவோம்ல:-))//

நன்றி அபி அப்பா:)!!

ராமலக்ஷ்மி said...

சுசி said...
//வாழ்த்துக்கள் அக்கா. அசத்திட்டிங்க போங்க :))))//

நன்றி சுசி:)!

ராமலக்ஷ்மி said...

நசரேயன் said...
//வாழ்த்துக்கள் அக்கா//

மிக்க நன்றி நசரேயன்.

ராமலக்ஷ்மி said...

ஜெஸ்வந்தி said...
//வாழ்த்துகள் ராமலக்ஷ்மி.//

நன்றி ஜெஸ்வந்தி!

ராமலக்ஷ்மி said...

Mrs.Menagasathia said...
//congrats akka!!//

நன்றி மேனகா.

ராமலக்ஷ்மி said...

நித்திலம்-சிப்பிக்குள் முத்து said...
//மனமார்ந்த வாழ்த்துக்கள்ங்க. புத்தகம் வாங்கி படித்து விட்டு வருகிறேன். நன்றிங்க.//

லேடீஸ் ஸ்பெஷலை வாங்கிப் படிக்கப் போகும் உங்களுக்கு ‘ஸ்பெஷல்’ நன்றிகள்!!

ராமலக்ஷ்மி said...

asiya omar said...
//அருமையான பகிர்வு.பாராட்டுக்கள்.இன்னும் சாதனைகள் பல படைக்க வாழ்த்துக்கள்.நற்சிந்தனயோடு கூடிய அம்மா படைப்பு மிகவும் அருமை.//

வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றிங்க.

ராமலக்ஷ்மி said...

துளசி கோபால் said...
//ஆஹா...... இனிய வாழ்த்து(க்)கள்.//

வாங்க மேடம்:)! மிக்க நன்றி.

ராமலக்ஷ்மி said...

கோமதி அரசு said...
//அழகான கருத்தான பதிவை அழுத்தமாய் தந்து விட்டீர்கள்.

வாழ்த்துக்கள்!//

என் நன்றிகள் கோமதிம்மா.

ராமலக்ஷ்மி said...

சுந்தரா said...
//வாழ்த்துக்கள் அக்கா!

அவசியமான கட்டுரை...அழகா சொல்லியிருக்கீங்க.//

நன்றி சுந்தரா.

ராமலக்ஷ்மி said...

நர்சிம் said...
//வாழ்த்துகள்ங்க.//

மிக்க நன்றி நர்சிம்.

ராமலக்ஷ்மி said...

Chitra said...
//வாழ்த்துக்கள், அக்கா... சந்தோஷமான செய்தி. உங்களை மேலும் ஊக்கப்படுத்தி இருக்கும் தேனம்மை அக்காவுக்கு நன்றி.//

நன்றிகள் சித்ரா. நண்பர்கள் தரும் ஊக்கமே நம்மைத் தொடரச் செய்கிறது என்றால் அது மிகையன்று.

ராமலக்ஷ்மி said...

அமுதா said...
//மிக்க மகிழ்ச்சி. வாழ்த்துக்கள்//

நன்றி அமுதா:)!

ராமலக்ஷ்மி said...

ஸ்ரீராம். said...
//'எங்கள்' வாழ்த்துக்கள்...//

'உங்கள்' அனைவருக்கும் என் நன்றிகள் ஸ்ரீராம்:)!

ராமலக்ஷ்மி said...

சசிகுமார் said...
//அருமை வாழ்த்துக்கள் அக்கா தகுதியான பதிவுகள்//

நன்றி சசிகுமார்.

ராமலக்ஷ்மி said...

"உழவன்" "Uzhavan" said...
//sollavee illa..
so happy.. congratz :-)//

இனி முதலிலேயே சொல்லி விடுகிறேன்:)! நன்றி உழவன்.

ராமலக்ஷ்மி said...

mervin anto said...
//எங்கயோ போய்ட்டிங்க மேடம்......
வாழ்த்துக்கள்//

எங்கேயும் போகவில்லை:)! தொடர்ந்து உங்கள் போன்றோர் தரும் ஊக்கத்தால் தொடர்கிறேன். மிக்க நன்றி மெர்வின். PiT, Flickr பற்றி சொல்லியிருப்பவை உங்களுக்கு மகிழ்ச்சியைத் தந்திருக்கும் என நம்புகிறேன்:)!

ராமலக்ஷ்மி said...

ஸ்ரீ.... said...
//மனமார்ந்த வாழ்த்துக்கள்.//

மிக்க நன்றி ஸ்ரீ!

ராமலக்ஷ்மி said...

க.பாலாசி said...
//வாழ்த்துக்கள் மேடம்...//

நன்றி பாலாசி.

ராமலக்ஷ்மி said...

தமிழ்மணத்தில் வாக்களித்த 19 பேருக்கும், இன்ட்லியில் வாக்களித்த 28 பேருக்கும் என் நன்றிகள்!!

ஈரோடு கதிர் said...

வாழ்த்துகள்

ராமலக்ஷ்மி said...

ஈரோடு கதிர் said...
//வாழ்த்துகள்//

நன்றி கதிர்.

கிரி said...

ராமலக்ஷ்மி... அம்மாவை பற்றி கூறினால் எனக்கு ஒரு இடுகையே மறுபடியும் எழுத வேண்டும் :-) ரொம்ப நல்லா எழுதி இருக்கீங்க.

அப்புறம் ஒரு புத்தகம் கூட மிச்சம் வைக்காம அனைத்திலும் வந்துட்டீங்க போல :-))

மென்மேலும் உயர என் மனமார்ந்த வாழ்த்துக்கள்

ஆ.ஞானசேகரன் said...

வாழ்த்துகள்....

மகிழ்ச்சியுடன்
ஆ.ஞானசேகரன்

kutipaiya said...

வாழ்த்துக்கள் !!!

goma said...

வாழ்த்துக்கள்.
இந்த முறை வாழ்த்து உங்களுக்கல்ல....
லேடீஸ் ஸ்பெஷல் பத்திரிகைக்கு....

வருண் said...

***லேடீஸ் ஸ்பெஷல்' பத்திரிகை, கடந்த ஐந்து மாதங்களாக மாதம் ஒரு பெண்பதிவரின் வலைப்பூவினை அறிமுகப் படுத்தி வருகிறது. நவராத்திரி சிறப்பிதழாக மலர்ந்துள்ள அக்டோபர் இதழில் இடம் பெற்றுள்ளது முத்துச்சரம். என் அன்னையர் தினப் பதிவினையும் வெளியிட்டுச் சிறப்பித்துள்ளார்கள்***

வாழ்த்துக்கள்ங்க, ராமலக்ஷ்மி!

சுல்தான் said...

வாழ்த்துகள்

தாராபுரத்தான் said...

மகிழ்ச்சி..ங்க

James Vasanth said...

வாழ்த்துக்கள் ராமலக்ஷ்மி !

தேனம்மை லெக்ஷ்மணன் said...

வாழ்த்துக்கள் ..ராமலெக்ஷ்மி

என்னோட பதிவை பாருங்க.. தீபாவளி மலருக்கு இன்று அல்லது நாளை படைப்பை அனுப்புங்க..

சே.குமார் said...

வாழ்த்துக்கள் அக்கா!

ராமலக்ஷ்மி said...

கிரி said...
//ராமலக்ஷ்மி... அம்மாவை பற்றி கூறினால் எனக்கு ஒரு இடுகையே மறுபடியும் எழுத வேண்டும் :-) ரொம்ப நல்லா எழுதி இருக்கீங்க.//

அன்னையர் தினத்தையொட்டி நீங்கள் எழுதிய பதிவும் சிறப்பானதே கிரி:)!

//அப்புறம் ஒரு புத்தகம் கூட மிச்சம் வைக்காம அனைத்திலும் வந்துட்டீங்க போல :-))

மென்மேலும் உயர என் மனமார்ந்த வாழ்த்துக்கள்//

3 பத்திரிகைகளில் இதுவரை வலைப்பூ அறிமுகமாகியுள்ளது:)! உற்சாகமாகவே உணர்கிறேன். வாழ்த்துக்களுக்கு நன்றி!

ராமலக்ஷ்மி said...

ஆ.ஞானசேகரன் said...
//வாழ்த்துகள்....

மகிழ்ச்சியுடன்//

நன்றிகள் ஞானசேகரன்:)!

ராமலக்ஷ்மி said...

kutipaiya said...
//வாழ்த்துக்கள் !!!//

மிக்க நன்றிங்க.

ராமலக்ஷ்மி said...

goma said...
//வாழ்த்துக்கள்.
இந்த முறை வாழ்த்து உங்களுக்கல்ல....
லேடீஸ் ஸ்பெஷல் பத்திரிகைக்கு....//

ஆகா:), நன்றிகள் கோமா.

ராமலக்ஷ்மி said...

வருண் said...
//***லேடீஸ் ஸ்பெஷல்' பத்திரிகை, கடந்த ஐந்து மாதங்களாக மாதம் ஒரு பெண்பதிவரின் வலைப்பூவினை அறிமுகப் படுத்தி வருகிறது. நவராத்திரி சிறப்பிதழாக மலர்ந்துள்ள அக்டோபர் இதழில் இடம் பெற்றுள்ளது முத்துச்சரம். என் அன்னையர் தினப் பதிவினையும் வெளியிட்டுச் சிறப்பித்துள்ளார்கள்***

வாழ்த்துக்கள்ங்க, ராமலக்ஷ்மி!//

நன்றிகள் வருண்:)!

ராமலக்ஷ்மி said...

சுல்தான் said...
//வாழ்த்துகள்//

முதல் வருகையென எண்ணுகிறேன். மிக்க நன்றிங்க.

ராமலக்ஷ்மி said...

தாராபுரத்தான் said...
//மகிழ்ச்சி..ங்க//

மிக்க நன்றி, முதல் வருகைக்கும்.

ராமலக்ஷ்மி said...

James Vasanth said...
//வாழ்த்துக்கள் ராமலக்ஷ்மி !//

நன்றி ஜேம்ஸ்:)!

ராமலக்ஷ்மி said...

தேனம்மை லெக்ஷ்மணன் said...
//வாழ்த்துக்கள் ..ராமலெக்ஷ்மி

என்னோட பதிவை பாருங்க.. தீபாவளி மலருக்கு இன்று அல்லது நாளை படைப்பை அனுப்புங்க..//

நிச்சயமா:)! நன்றி தேனம்மை.

ராமலக்ஷ்மி said...

சே.குமார் said...
//வாழ்த்துக்கள் அக்கா!//

நன்றி குமார்.

Priya said...

வாழ்த்துக்கள் மேடம்!

ராமலக்ஷ்மி said...

@ Priya,

நன்றி பிரியா.

கவிநா... said...

வாழ்த்துக்கள் அக்கா....

ராமலக்ஷ்மி said...

@ கவிநா,

மிக்க நன்றி.

Ammu said...

வாழ்த்துக்கள், ராம லக்ஷ்மி

பள்ளித் தோழியாகவும், நெல்லைத் தோழியாகவும் மிக்க பெருமையாகவும், சந்தோஷமாகவும் உள்ளது...

ராமலக்ஷ்மி said...

@ Ammu,

மிக்க நன்றி அம்மு:)!

Related Posts Plugin for WordPress, Blogger...
Blog Widget by LinkWithin