ஞாயிறு, 28 பிப்ரவரி, 2021

வேலி

#1

“பிரபஞ்சமே உனதென்பதாகப் பிரகாசித்திடு.” 

_ Rumi


#2 

“பெரும் பலன்களுக்குப் பெரும் குறிக்கோள்கள் தேவை.” 

_ Heraclitus.


#3

'மற்றவர்களை  வெளியே தடுத்து நிறுத்தும் வேலி 

உன்னை உள்ளேயே அடைத்து வைக்கிறது.' 

_ Bill Copeland


#4

“இயற்கை ஒவ்வொரு காலத்திற்கும் பருவத்திற்கும் 

தனக்கேயான அழகைத் தந்தபடி உள்ளது.”

_ Charles Dickens


#5

"இயற்கை அவசரப்படுவதில்லை, 

இருப்பினும் அத்தனையும் சிறப்பாக நிறைவேற்றப் படுகிறது." 

_ Lao Tzu


**

[எனக்கான சேமிப்பாகவும் உங்களுடனான பகிர்வாகவும்.. தொகுப்பது தொடருகிறது..]

***

8 கருத்துகள்:

  1. படங்களையும் வரிகளையும் ரசித்தேன்.

    பதிலளிநீக்கு
  2. படங்களும்,வாசகங்களும் மிகவும் சிறப்பு. அதுவும் வேலி பற்றியது சூப்பர்.

    பதிலளிநீக்கு
  3. அழகான படங்கள் - சிறப்பான வாசகங்கள். வாழ்த்துகளும் பாராட்டுகளும்.

    தொடரட்டும் பதிவுகள்.

    பதிலளிநீக்கு
  4. மிக அழகு ...படமும் , வாசகமும் ..

    பதிலளிநீக்கு

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...
Blog Widget by LinkWithin