https://www.flickr.com/photos/ramalakshmi_rajan/
இப்போதுதான் கவனிக்கிறேன். "ஐம்பது லட்சம்" பக்கப் பார்வைகளைத் தாண்டி எனது ஃப்ளிக்கர் ஒளிப்பட ஓடை. 2008_ஆம் ஆண்டு தொடங்கிய பயணம். தவம் போல் தொடருகிறேன். நான் நேசிக்கும்
எனது நிகான் D750 மற்றும் D5000 கருவிகளோடு படங்களின் எண்ணிக்கை நான்காயிரத்தை நெருங்கிக் கொண்டிருக்கிறது.சராசரியாக தினம் ஒரு படமாக அங்கு பதிந்து வருபவற்றை இங்கேயும் தொகுப்புகளாகப் பகிர்ந்து வருகிறேன். இந்தப் பயணத்தில் உடன் வந்து கொண்டிருக்கும் ஒவ்வொருவருக்கும் என் நன்றி :) .
***
உங்கள் புகைப்படக் காதலால் எங்களுக்கும் அருமையான காட்சிகள் காணக் கிடைக்கின்றன. வாழ்த்துகள்.
பதிலளிநீக்குநன்றி ஸ்ரீராம் :).
நீக்கு50 லட்சம் பக்கப் பார்வைகள் - வியக்க வைக்கிறது உங்கள் தொடர் ஆர்வம்.
பதிலளிநீக்குதொடரட்டும் தங்களது வெற்றிப் பயணம். பாராட்டுகளும் வாழ்த்துகளும் ராமலக்ஷ்மி.
நன்றி வெங்கட்.
நீக்குபக்கப் பார்வை 50 லட்சத்தை தொட்டது வியப்பு இல்லை படங்கள் அப்படி அழகு.
பதிலளிநீக்குவாழ்த்துக்கள், வாழ்க வளமுடன். தொடரட்டும் பயணம் இனிதாக, அழகாக.
நன்றி கோமதிம்மா.
நீக்கு