என் வீட்டுத் தோட்டத்தில்.. - பாகம் (92)
#1
“உலகின் சிறந்த மற்றும் அழகிய விஷயங்களைப் பார்க்கவோ தொடவோ முடியாது. இதயத்தால் மட்டுமே அவற்றை உணர முடியும்.”
– Helen Keller
#2
"அச்சம் வேண்டாம்,
நான் இருக்கிறேன் உன்னோடு!"
(Isaiah 41:10)
#3
"மகிழ்ச்சியாக வாழும் தம்பதியர் ஒரே மாதிரியான குணாதிசயங்களைக் கொண்டிருப்பதில்லை. ஆனால்
#4
"ஒருவர் மீது ஒருவர் வைக்கும் அன்பே
வாழ்க்கையின் மீதான சிறந்த பற்றுதல்."
_ Audrey Hepburn
#6
"உண்மையான அக்கறை கொண்ட இரு இதயங்களை
தொலைதூரம் பிரிப்பதேயில்லை."
_ Henri J.M. Nouwen
#7
“நேசிப்பவர்கள் இறுதியில்
வேறெங்கும் சந்திப்பதில்லை.
ஒருவர் இதயத்தில் ஒருவர்
எப்போதும் இருக்கிறார்கள்!”
_ரூமி
#8
“நீ!
மிகச் சிறிய வார்த்தை.
ஆனால் எனக்கு
உலகமே அதுதான்!”
**
(எனக்கான சேமிப்பாகவும் உங்களுடனான பகிர்வாகவும் தொகுப்பது தொடருகிறது..)
***
அழகான புகைப்படங்கள் அருமையான வார்த்தைகளால் அலங்கரிக்கப்பட்டுள்ளன.
பதிலளிநீக்குநன்றி ஸ்ரீராம்.
நீக்குசிறப்பான வாசகங்கள் - அதற்காக நீங்கள் சேர்த்த நிழற்படங்கள் என இரண்டுமே ஒன்றுக்கொன்று போட்டியிடுகின்றன.
பதிலளிநீக்குபாராட்டுகளும் வாழ்த்துகளும்.
நன்றி வெங்கட்.
நீக்குஉண்மையான அன்பின் ஆழம் உங்கள் வாசகங்களில் தெரிகிறது. அதற்கு சிறிதளவும் குறையாத அழகான புகைப்படங்கள் பதிவுக்கு மெருகேற்றுகின்றன!
பதிலளிநீக்குமிக்க நன்றி.
நீக்குவாசகம் 8; அன்பின் அத்தனை பரிமாணங்களையும் உள்ளடக்கி விட்டது. படங்கள் அன்பின் மவுன மொழி.
பதிலளிநீக்குமிக்க நன்றி.
நீக்கு