இல்லத்தையும் குழந்தைகளையும் கவனித்தபடியே, ஈடுபடும் கலைகளிலும், ஆற்றிவரும் பணிகளிலும் பரிமளித்து வருகிறார்கள் பெண்கள். குமுதம் பெண்கள் மலர் கட்டுரையின் தொடர்ச்சியாக, மேலும் சில பெண்மொழி பேசும் படங்கள்:
#1 தாய்மை என்றால் பொறுமை
#2 நிலத்தில் யார்க்கும் அஞ்சாத நெறிகளுடன்..
#3 களிப்புடன் தொடரும் ஒளிப்பட நேரம்
#4 சிந்தனையில்..
#5 இறையருள் நாடி..
#6 காவல் துறையில்..
#7 தனக்குப் பிடித்த ஓவியத்துடன்..
#8 துறவு நிலை
#9 காத்திருப்பு
#10 பெண்களைப் பெற்றதில் பெருமை
#11 சித்திரம் பேசுதடி
#1 தாய்மை என்றால் பொறுமை
கவிஞர் கயல்விழி முத்துலெட்சுமி |
#2 நிலத்தில் யார்க்கும் அஞ்சாத நெறிகளுடன்..
எழுத்தாளர் ஷைலஜா |
#3 களிப்புடன் தொடரும் ஒளிப்பட நேரம்
புகைப்படக் கலைஞர், சமூக ஆர்வலர் வனிலா. FSMK இயக்கத்தில் தன்னார்வலராக இணைந்து செயலாற்றும் கணவர் பாலாஜியின் சமூக சேவைகளுக்கு உறுதுணையாக இருக்கிறார். (கர்நாடகா சுதந்திர மென்பொருள் இயக்கம் குறித்த விரிவான பகிர்வு விரைவில்.) |
#4 சிந்தனையில்..
ஆங்கிலக் கவிஞர் சுனந்தா |
#5 இறையருள் நாடி..
கருங்குளம் குன்றிலிருக்கும் கோவிலுக்குத் தினமும் படிக்கட்டுகள் வழியே ஏறிவரும் பேச்சி அம்மாள். |
மகளிர் |
#7 தனக்குப் பிடித்த ஓவியத்துடன்..
கொல்கத்தா ஓவியர் மஹூவா மித்ரா |
#8 துறவு நிலை
பெண் துறவு நிலையை மையமாகக் கொண்ட வகையில் மஹூவாவின் சித்திரங்கள் தனித்துவம் பெற்றவை. |
#9 காத்திருப்பு
விட்டு விடாத நம்பிக்கையுடன்.. |
#10 பெண்களைப் பெற்றதில் பெருமை
சரஸ்வதி அம்மாள், 13 வயதில் திருமணம். நான்கு பெண்கள். மாடுகள் வளர்த்துப் பால் வியாபாரம் செய்து குடும்பத்தை முன்னேற்றியவர். |
தான் தீட்டிய விற்பனைப் பெண் போலவே வீற்றிருக்கிறார் தன் சித்திரங்களை விற்க.. ‘சித்திரச்சந்தை 2013’_ல் எடுத்த படம். இவ்வருட ஓவியத் திருவிழாவின் பகிர்வுக்கும் காத்திருங்கள்:)! |
***
ரசித்தேன்
பதிலளிநீக்குபடங்கள் எல்லாம் அருமை.
பதிலளிநீக்குநல்ல படங்கள்...
பதிலளிநீக்குபடங்கள் 6 & 7 வரவில்லை... கவனிக்கவும்...
நல்லதொரு தொகுப்பு!
பதிலளிநீக்குபல்துறையிலும் புகழ்பெற்ற பெண்களின் படங்களுடன் பதிவு அருமை.
பதிலளிநீக்குசித்திரம் பேசுதடி என்பதற்கு பொருத்தமான மிக அழகான படங்கள்.
பதிலளிநீக்குசாதித்த மற்றும் சாதித்துக்கொண்டிருக்கும்
பதிலளிநீக்குபெண்களின் அருமையான அறிமுகங்கள்....
பெண் மொழி பேசும் படங்கள் மிக அருமை.செய்திப் பகிர்வுக்கு நன்றி.
பதிலளிநீக்குஅருமையான பகிர்வு ராமலக்ஷ்மி. ஒரே நேரத்தில் எல்லாப் படகுகளையும் வெற்றிகரமாக செலுத்தும் அனைத்து மகளிருக்கும் வாழ்த்துகள்..
பதிலளிநீக்கு@ஸ்ரீவிஜி விஜயலக்ஷ்மி,
பதிலளிநீக்குநன்றி ஸ்ரீவிஜி.
@கோமதி அரசு,
பதிலளிநீக்குநன்றி கோமதிம்மா.
@திண்டுக்கல் தனபாலன்,
பதிலளிநீக்குஎனக்குப் எல்லாப் படங்களும் தெரிகின்றனவே. நேரம் இருப்பின் மீண்டும் சரிபார்த்திடுங்கள்.
நன்றி தனபாலன்.
@கே. பி. ஜனா...,
பதிலளிநீக்குமிக்க நன்றி.
@ஸ்ரீராம்.,
பதிலளிநீக்குநன்றி ஸ்ரீராம்.
@RAMVI,
பதிலளிநீக்குநன்றி ரமா.
@மகேந்திரன்,
பதிலளிநீக்குமிக்க நன்றி.
@Asiya Omar,
பதிலளிநீக்குநன்றி ஆசியா.
@அமைதிச்சாரல்,
பதிலளிநீக்குநன்றி சாந்தி.
அருமையான படங்கள்.
பதிலளிநீக்குநல்ல படங்கள். அத்தனை படங்களும் மகளிர் பெருமையைப் போற்றுவது இன்னோரு சிறப்பு. ஓவியப் போட்டிக்குக் காத்திருக்கிறேன்.
பதிலளிநீக்குவாழ்த்துகள் ராமலக்ஷ்மி.
@வல்லிசிம்ஹன்,
பதிலளிநீக்குநன்றி வல்லிம்மா. சித்திரச் சந்தை குறித்தும் விரைவில் பகிர்ந்து கொள்கிறேன்:).
பேசும் புகைப் படங்கள் பல கதைகள் சொல்கின்றன. வாழ்த்துகள்.
பதிலளிநீக்கு@மாதேவி,
பதிலளிநீக்குமிக்க நன்றி மாதேவி.