மேகங்களைப் பற்றித் தொங்கிக் கொண்டிருந்தது அஸ்தமனம்
தங்கப் புயல் போல மேகக் குஞ்சங்கள் மினுங்க,
நலிந்த அழகிய இலைகள் படபடத்து நடுங்க,
காட்டுத்தனமாக வீசியது முகில் மேல் காற்று.
நலிந்த அழகிய இலைகள் படபடத்து நடுங்க,
காட்டுத்தனமாக வீசியது முகில் மேல் காற்று.
உற்றுக் கேட்ட இதயத்துக்குப் புரிகிறது
காற்றின் குரலில் இருந்த அழைப்பு;
படபடத்து உதிருகிற இலைகளைப் போன்ற கனவுகளால்
சோர்வில்.. கவலையில்.. தனிமையில்.. என் இதயம்.
காற்றின் குரலில் இருந்த அழைப்பு;
படபடத்து உதிருகிற இலைகளைப் போன்ற கனவுகளால்
சோர்வில்.. கவலையில்.. தனிமையில்..
எதற்காகக் கடந்ததை எண்ணித் துயருற வேண்டும் நான்?
***
மூலம்:
Autumn Song
Autumn Song
சிறப்பானதொரு மொழியாக்கம்..
பதிலளிநீக்குஅதானே... எதற்கும் கலங்கக் கூடாது...
பதிலளிநீக்குஅருமை... நல்ல மொழியாக்கம்...
நன்றி...
tm3
//தங்கப் புயல் போல மேகக் குஞ்சங்கள் மினுங்க//
பதிலளிநீக்குஅட!!.. அட!!. அற்புதமான சொல்லாடல். அருமையான கவிதை ராமலக்ஷ்மி.
அருமை அக்கா :))
பதிலளிநீக்குமொழியாக்கம் மிகத் தெளிவாக அழகாக வந்திருக்கிறது அக்கா !
பதிலளிநீக்குஅருமையான மொழியாக்கம்,அதைவிட புகைப்படம் ரொம்ப பிடித்திருக்கு....
பதிலளிநீக்குகடந்ததை எண்ணித் துயருறாமல் இருக்க முடியுமானால் சிறப்புதான்! ம் ..ஹூம்! :))
பதிலளிநீக்குஅருமை. நல்ல மொழியாக்கம். வாழ்த்துகள்.
பதிலளிநீக்குசிறப்பான ஆக்கம்....
பதிலளிநீக்குபாராட்டுகள்.
நல்ல மொழியாக்கம். வாழ்த்துகள்.
பதிலளிநீக்குஆஹா! அருமையான படம், கவிதைக்கு ஏற்றபடம், அருமையான மெழியாக்கம். வாழ்த்துக்கள் ராமலக்ஷ்மி.
பதிலளிநீக்குகடந்து போனதை நினைத்தால் நிகழ்காலம் நன்றாக இருக்காது.
@Madhu Mathi,
பதிலளிநீக்குமிக்க நன்றி.
@திண்டுக்கல் தனபாலன்,
பதிலளிநீக்குநன்றி தனபாலன்.
@அமைதிச்சாரல்,
பதிலளிநீக்குரசித்தமைக்கு நன்றி சாந்தி.
@சுசி,
பதிலளிநீக்குநலமா சுசி? நன்றி:)!
@ஹேமா,
பதிலளிநீக்குநன்றி ஹேமா.
@S.Menaga,
பதிலளிநீக்குநன்றி மேனகா. பொருத்தமாக நான் எடுத்த படமே அமைந்து விட்டது:)!
@ஸ்ரீராம்.,
பதிலளிநீக்குமுயன்றுதான் பார்ப்போமே:)! நன்றி ஸ்ரீராம்.
@மாதேவி,
பதிலளிநீக்குநன்றி மாதேவி.
@வெங்கட் நாகராஜ்,
பதிலளிநீக்குநன்றி வெங்கட்.
@T.V.ராதாகிருஷ்ணன்,
பதிலளிநீக்குநன்றி TVR sir!
@கோமதி அரசு,
பதிலளிநீக்குஉண்மைதான். மிக்க நன்றி கோமதிம்மா.