Wednesday, November 14, 2012

குழந்தைகள் தின அதீதம் ஃபோட்டோ கார்னர்


# அழகிய தமிழ் மகன் 


நான் எடுத்த இப்படத்துடன் ஒளிப்படக் கலைஞர்கள் சுரேஷ்பாபு (கருவாயன்), சத்தியா, ஐயப்பன் கிருஷ்ணன் (ஜீவ்ஸ்), MQ நவ்ஃபல் ஆகியோர் எடுத்த மழலைப் படங்களும்.. அதீதம் ஃபோட்டோ கார்னரில்..

குழந்தைகள் தின வாழ்த்துகளுடன்:)!

# பொம்முக்குட்டி அம்மா - சத்தியா

# பூங்குயில் - சுரேஷ் பாபு

# சின்னஞ்சிறு கிளியே..- ஐயப்பன் கிருஷ்ணன்

# நிலவே மலரே.. - நவ்ஃபல்
 
***

38 comments:

  1. In your photo, the expression was good.

    I liked the last photo by Naufel very much

    ReplyDelete
  2. எல்லாப் படங்களும் நன்றாக இருக்கிறது எனினும் 1க்கும் 3க்கும் மனதை இழுக்கும் சக்தி அதிகமாக இருக்கிறது. குழந்தைகள் தினத்தில் அழகிய பகிர்வு. நன்றி.

    ReplyDelete
  3. அனைத்தும் அழகு... அருமை...

    நன்றி...
    tm3

    ReplyDelete
  4. அழகு மலர்கள்! அனைத்தும் அருமை! நன்றி!

    ReplyDelete
  5. அழகிய குழந்தைகள்!

    ReplyDelete
  6. அக்கா பிந்திய தீபாவளி வாழ்த்துகள்.ரொம்ப நாளுக்கப்புறம் வாறேன் உங்க பக்கம்.சுகம்தானே ?

    குட்டீஸ் என்றாலே அழகுதான்.எல்லாருமே ரொம்ப அழகு.செல்லக்குட்டிகள் !

    ReplyDelete
  7. @மோகன் குமார்,

    மிக்க நன்றி மோகன் குமார்.

    ReplyDelete
  8. @s suresh,

    கருத்துக்கு நன்றி சுரேஷ்.

    ReplyDelete
  9. @ஹேமா,

    நலம் ஹேமா. வாழ்த்துகளுக்கு நன்றி. விடுமுறை சிறப்பாகச் சென்றிருக்குமென நம்புகிறேன்:)!

    ReplyDelete
  10. அழகிய படங்கள்.

    ஒன்றும், மூன்றும் கண்ணை அசைக்க முடியவில்லை கட்டி இழுக்கின்றது.

    ReplyDelete
  11. குதூகலம் தரும் குழந்தைகள் படங்கள்! குறிப்பாக 1ம் 5ம்!

    ReplyDelete
  12. அழகு மலர்களுக்கு
    குதூகல குழந்தைகள் தின நல்வாழ்த்துகள்!

    ReplyDelete
  13. அனைத்துக் குழந்தைகளுமே மகிழ்ச்சியை அள்ளித்தருகின்றன.
    அன்புச் செல்லங்கள் செல்வங்கள்.

    ReplyDelete
  14. அழகிய தமிழ் + அவர் மகன் ரெண்டு பேருமே அழகுதான் :))))))

    ReplyDelete
  15. அனைத்து குழந்தைகளுமே அழகுதான்...

    ReplyDelete
  16. குழந்தைகள் என்றுமே அழகுதான் அந்த விகல்பமில்லா மழலைகள் கொள்ளை அழகு

    ReplyDelete
  17. அழகோ அழகு அனைத்துமே!

    ReplyDelete
  18. படங்கள் அனைத்தும் அழகு.என்றாலும் ராமலட்சுமி படம் தனியாக தெரியுதே!

    ReplyDelete
  19. எல்லோருமே அழகுன்னாலும் சுரேஷ் பாபு கவிதை படைச்சிருக்கார் :-)

    ReplyDelete
  20. @வல்லிசிம்ஹன்,

    அழகாய் சொன்னீர்கள். நன்றி வல்லிம்மா.

    ReplyDelete
  21. @ezhil,

    மிக்க நன்றி எழில்.

    ReplyDelete
  22. @கே. பி. ஜனா...,

    வருகைக்கும் கருத்துக்கும் நன்றி:)!

    ReplyDelete
  23. @அமைதிச்சாரல்,

    ஆம் சாந்தி. அற்புதமான கவிதை:)!

    நன்றி.

    ReplyDelete
  24. அரும்புகள் என்றும் எப்போதும் அழகு தான். என்றும் மகிழ்ச்சியோடு இருக்க வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  25. @கோமதி அரசு,

    அரும்புகளை வாழ்த்துவோம். கருத்துக்கு நன்றி கோமதிம்மா.

    ReplyDelete

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...
Blog Widget by LinkWithin