அரும்புகள்
என்றைக்கு
எப்போது வருமென
எப்படியோ தெரிந்து
வைத்திருக்கின்றன
அத்தனைக் குஞ்சு மீன்களும்.
அன்னையருக்குத் தெரியாமல்
நடுநிசியில் நழுவிக்
குளம் நடுவே குழுமிக்
காத்திருக்க
தொட்டுப் பிடித்து விளையாட
மெல்ல மிதந்து
உள்ளே வருகிறது
பிள்ளைப் பிறை நிலா.
**
70வது ஆண்டு மலராக மலர்ந்துள்ள7 ஆகஸ்ட் 2011 கல்கி இதழில்..
படம்: இணையத்திலிருந்து..
கல்கியில் பார்த்தேன். பாராட்டுகள்.
பதிலளிநீக்குமிக அருமை.. வாழ்த்துக்கள்
பதிலளிநீக்குபிள்ளைப்பிறை நிலா அருமை
பதிலளிநீக்கு’பிள்ளைப்பிறை நிலா’ எனக்கும் படிச்சதும் ஆகான்னு இருந்தது.. :)
பதிலளிநீக்குகல்கியிலும் படித்தேன்.
பதிலளிநீக்குகல்கண்டாய் இனிக்கும்
அருமையான கற்பனை.
அழகிய கவிதை.
பாராட்டுக்கள்.
மகிழ்ச்சி!
பதிலளிநீக்குஅழகு கவிதை.
பதிலளிநீக்குவாழ்த்துக்கள்.
அழகிய கவிதை...
பதிலளிநீக்குவாழ்த்துக்கள் + பாராட்டுக்கள்...
ரொம்ப அருமையான கற்பனை.. சூப்பர். தலைப்பு ஏன் அரும்புகள் என வைத்தீர்கள்? மாற்றியிருக்கலாமே என நினைக்கிறேன்.
பதிலளிநீக்குசந்தோஷமாக இருக்கிறது, அக்கா. வாழ்த்துக்கள்! பாராட்டுக்கள்!
பதிலளிநீக்குஅரும்புகளின் பிள்ளைநிலா அருமை.வாழ்த்துகள் அக்கா !
பதிலளிநீக்குமிக்க மகிழ்ச்சி ராமலக்ஷ்மி இன்னும் நிறைய நிறைய படைப்புகள் வெளிவர வாழ்த்துக்கள்.
பதிலளிநீக்குபிள்ளைப் பிறை நிலா - அழகுப் பிரயோகம்.
பதிலளிநீக்குவாழ்த்துகள்! :)
ஜூப்பரு.. அம்மாக்களுக்கு டிமிக்கி கொடுக்கறதுல ஓரறிவு முதல் ஆறறிவு வரை எல்லோரும் ஒண்ணுதான் போலிருக்கு.. ரசிச்சேன் :-))
பதிலளிநீக்குவாழ்த்துகள் ராமலக்ஷ்மி தொடர்ந்து எழுதுவதே ஒரு வரம். மகிழ்ச்சி இன்னும் எழுதுங்கள்..
பதிலளிநீக்குஅரும்புகள் எழுதி அரும் புகழ் பெற்றீர்கள்.
பதிலளிநீக்குவாழ்த்துக்கள்
மாறுப்பட்ட கற்பனை. வித்தியாசமான கவிதை. கல்கியிலும் வாசித்தேன்.
பதிலளிநீக்குநிலவுடன் மீன் விளையாட.... அழகான கவிதை. வாழ்த்துக்கள்
பதிலளிநீக்குஅழகிய கவிதை அக்கா.
பதிலளிநீக்குவாழ்த்துகள்
வாழ்த்துகள் அக்கா. ரொம்ப நல்லாருக்கு.
பதிலளிநீக்குவாழ்த்துகள் மேடம். கவிதை அருமை.
பதிலளிநீக்குகல்கியில் பார்த்தேன். பாராட்டுகள்.
பதிலளிநீக்குகல்கியில் பார்த்தேன். மகிழ்ச்சி. கவிதை அந்த காட்சியை கண் முன் நிறுத்தியது
பதிலளிநீக்குஅழ்காய் மலர்ந்த பகிர்வுக்குப் பாராட்டுக்கள்.
பதிலளிநீக்குஸ்ரீராம். said...
பதிலளிநீக்கு//கல்கியில் பார்த்தேன். பாராட்டுகள்.//
நன்றி ஸ்ரீராம்.
அமுதா said...
பதிலளிநீக்கு//மிக அருமை.. வாழ்த்துக்கள்//
நன்றி அமுதா.
goma said...
பதிலளிநீக்கு//பிள்ளைப்பிறை நிலா அருமை//
மிக்க நன்றி:)!
முத்துலெட்சுமி/muthuletchumi said...
பதிலளிநீக்கு//’பிள்ளைப்பிறை நிலா’ எனக்கும் படிச்சதும் ஆகான்னு இருந்தது.. :)//
நன்றி முத்துலெட்சுமி:)!
வை.கோபாலகிருஷ்ணன் said...
பதிலளிநீக்கு//கல்கியிலும் படித்தேன்.
கல்கண்டாய் இனிக்கும்
அருமையான கற்பனை.
அழகிய கவிதை.
பாராட்டுக்கள்.//
மகிழ்ச்சியும் நன்றியும் vgk.
அமைதி அப்பா said...
பதிலளிநீக்கு//மகிழ்ச்சி!//
நன்றி அமைதி அப்பா.
Rathnavel said...
பதிலளிநீக்கு//அழகு கவிதை.
வாழ்த்துக்கள்.//
மிக்க நன்றிங்க.
Reverie said...
பதிலளிநீக்கு//அழகிய கவிதை...
வாழ்த்துக்கள் + பாராட்டுக்கள்...//
மிக்க நன்றி:)!
"உழவன்" "Uzhavan" said...
பதிலளிநீக்கு//ரொம்ப அருமையான கற்பனை.. சூப்பர். தலைப்பு ஏன் அரும்புகள் என வைத்தீர்கள்? மாற்றியிருக்கலாமே என நினைக்கிறேன்.//
குழந்தைகளையும் அரும்புகள் என்போமே. நன்றி உழவன்:)!
Chitra said...
பதிலளிநீக்கு//சந்தோஷமாக இருக்கிறது, அக்கா. வாழ்த்துக்கள்! பாராட்டுக்கள்!//
மிக்க நன்றி சித்ரா:)!
ஹேமா said...
பதிலளிநீக்கு//அரும்புகளின் பிள்ளைநிலா அருமை.வாழ்த்துகள் அக்கா !//
மிக்க நன்றி ஹேமா:)!
ஸாதிகா said...
பதிலளிநீக்கு//மிக்க மகிழ்ச்சி ராமலக்ஷ்மி இன்னும் நிறைய நிறைய படைப்புகள் வெளிவர வாழ்த்துக்கள்.//
மகிழ்ச்சியும் நன்றியும் ஸாதிகா.
கவிநயா said...
பதிலளிநீக்கு//பிள்ளைப் பிறை நிலா - அழகுப் பிரயோகம்.
வாழ்த்துகள்! :)//
மிக்க நன்றி கவிநயா:)!
அமைதிச்சாரல் said...
பதிலளிநீக்கு//ஜூப்பரு.. அம்மாக்களுக்கு டிமிக்கி கொடுக்கறதுல ஓரறிவு முதல் ஆறறிவு வரை எல்லோரும் ஒண்ணுதான் போலிருக்கு.. ரசிச்சேன் :-))//
நன்றி சாரல்:)!
அமைதிச்சாரல் said...
பதிலளிநீக்கு//ஜூப்பரு.. அம்மாக்களுக்கு டிமிக்கி கொடுக்கறதுல ஓரறிவு முதல் ஆறறிவு வரை எல்லோரும் ஒண்ணுதான் போலிருக்கு.. ரசிச்சேன் :-))//
நன்றி சாரல்:)!
முனைவர் இரத்தின.புகழேந்தி said...
பதிலளிநீக்கு//வாழ்த்துகள் ராமலக்ஷ்மி தொடர்ந்து எழுதுவதே ஒரு வரம். மகிழ்ச்சி இன்னும் எழுதுங்கள்..//
வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி.
சகாதேவன் said...
பதிலளிநீக்கு//அரும்புகள் எழுதி அரும் புகழ் பெற்றீர்கள்.
வாழ்த்துக்கள்//
ஆசிகளுக்கு நன்றி:)!
தமிழ் உதயம் said...
பதிலளிநீக்கு//மாறுப்பட்ட கற்பனை. வித்தியாசமான கவிதை. கல்கியிலும் வாசித்தேன்.//
மிக்க நன்றி ரமேஷ்:)!
குமரி எஸ். நீலகண்டன் said...
பதிலளிநீக்கு//நிலவுடன் மீன் விளையாட.... அழகான கவிதை. வாழ்த்துக்கள்//
மிக்க நன்றி நீலகண்டன்:)!
இப்னு ஹம்துன் said...
பதிலளிநீக்கு//அழகிய கவிதை அக்கா.
வாழ்த்துகள்//
நன்றி இப்னு ஹம்துன்.
சுசி said...
பதிலளிநீக்கு//வாழ்த்துகள் அக்கா. ரொம்ப நல்லாருக்கு.//
மிக்க நன்றி சுசி:)!
தீஷு said...
பதிலளிநீக்கு//வாழ்த்துகள் மேடம். கவிதை அருமை.//
வாங்க தீஷூ அம்மா. மிக்க நன்றி.
Kanchana Radhakrishnan said...
பதிலளிநீக்கு//கல்கியில் பார்த்தேன். பாராட்டுகள்.//
மகிழ்ச்சியும் நன்றியும்:)!
மோகன் குமார் said...
பதிலளிநீக்கு//கல்கியில் பார்த்தேன். மகிழ்ச்சி. கவிதை அந்த காட்சியை கண் முன் நிறுத்தியது//
நன்றி மோகன்குமார். இதே கவிதை கஃபேயில் உங்கள் ‘உறுத்தல்’ வாசித்தேன். மிக நன்று. தொடருங்கள். வாழ்த்துக்கள்:)!
இராஜராஜேஸ்வரி said...
பதிலளிநீக்கு//அழகாய் மலர்ந்த பகிர்வுக்குப் பாராட்டுக்கள்.//
மிக்க நன்றி.
திரட்டிகளில் வாக்களித்த நட்புகளுக்கு என் நன்றி.
பதிலளிநீக்குவாழ்த்துக்கள் ராமலக்ஷ்மி.
பதிலளிநீக்குபிள்ளைப்பிறை நிலா அழகு.
@ கோமதி அரசு,
பதிலளிநீக்குமிக்க நன்றி கோமதிம்மா.
அருமை...வாழத்துகள் ராமலக்ஷ்மி
பதிலளிநீக்கு