சனி, 7 மே, 2011

உலகத்தை எதிர்கொள்ள பள்ளி மாணவிகளுக்கு மனோபலம் குறைந்தது ஏன்?-இவள் புதியவளில்..

பிப்ரவரி மாதம் மனதைப் பாதித்த நிகழ்வுகள், வெவ்வேறு இடங்களில் அடுத்தடுத்து நிகழ்ந்த மாணவியரின் தற்கொலைகள்.

முதல் வாரம், சென்னை பெசண்ட் நகர் ஆல்காட் குப்பத்தைச் சேர்ந்த கல்லூரி மாணவியின் மீது சுமத்தப்பட்ட திருட்டுப் பட்டத்துக்கு அவரது ஏழ்மையே காரணமாக அமைந்த கொடுமையுடன், மோசமான முறையில் சோதனைக்கு உள்ளாக்கப் பட்டிருந்தார். மனமுடைந்த அவர் தூக்கு மாட்டிக் கொண்டார். அடுத்த பத்து நாட்களில் ஆசிரியர் திட்டியதன் காரணமாக, சென்னை புளியந்தோப்பில் எட்டாம் வகுப்பு மாணவி ஒருவர் தூக்கு மாட்டியும், கும்பகோணம் அருகே ஒரு மாணவி தீக்குளித்தும் இறந்து போயினர்.

இது குறித்த என் எண்ணங்கள்.. இவள் புதியவளில்..
[எழுத்துக்கள் வாசிக்க சிறிதாக இருப்பின் ctrl மற்றும் + குறிகளை ஒரு சேர அழுத்திப் பக்கத்தைப் பெரிதாக்கிடக் கேட்டுக் கொள்கிறேன்]நன்றி இவள் புதியவள்!

50 கருத்துகள்:

  1. உண்மைதான் மேடம். நீங்கள் சொல்லியிருப்பதோடு ஒத்துப் போகிறேன்

    பதிலளிநீக்கு
  2. நல்ல சிந்தனையைத் தூண்டும் விதத்தில் அருமையாக எழுதிவுள்ளீர்கள்.

    அதனை வெளியிட்டு பெருமைப்படுத்திய 'இவள் புதியவள்' பத்திரிக்கைக்கும் நன்றி.

    பதிலளிநீக்கு
  3. நல்ல கட்டுரை. எனக்கு நான் படித்த பள்ளிக்கு மாணவர்கள்/ ஆசிரியர்கள் இருக்கும் போது(ம்) போக பிடிக்கும்

    பதிலளிநீக்கு
  4. பத்திரிகையில் பார்த்தேன். படித்தேன். ரசித்தேன். சிந்தித்தேன்.

    இனிய பாராட்டுகள்.

    பதிலளிநீக்கு
  5. காலம், பல வளர்ச்சியை கொடுத்தாலும் - முக்கியமாய் தர வேண்டிய மன பலத்தை தரவில்லையென்றால் - மற்ற வளர்ச்சியெல்லாம் வீணாகி விடுமே. நல்லதொரு ஆக்கம் மேடம்.

    பதிலளிநீக்கு
  6. அருமையான படைப்பு. அருமையான வெளியீடு. பாராட்டுக்கள்.

    பதிலளிநீக்கு
  7. இந்த கால கட்டத்தில் இளம் பெண்கள் தன் மன வலிமை குறைந்து
    எதையும் தாங்கும் இதயம் படைத்தவர்களாக, எத்தகைய கொடுமைதனையும்
    எதிர் நோக்கும் மன வலிமை படைத்தவர்களாக இல்லையே என வருத்தத்துடன்
    சொல்லுகிறீர்கள். உண்மைதான்.

    நீங்கள் குறிப்பிடும் செய்திகளை நான் படிக்கவில்லை. அந்த செய்திகள் அடங்கிய‌
    புத்தகத்தையும் இதுவரை படிக்கவில்லை.

    இருப்பினும் இன்றைய பெண்கள், குறிப்பாக 16 வயது முதல் 20 வயது வரையிலான‌
    பெண்களுக்கு எத்தனை சாகச உணர்வு ( adventurous spirits ) உள்ளதோ அத்தகைய
    அளவிற்கு சமூகத்திலே எதிர் நீச்சல் போட்டு தமது திறன்களை, திறமைகளை காண்பிக்கும்
    வேளையிலே ஏற்படும் எதிர்பாராத சூழ்னிலைகளை சமாளித்து வெளிவரும் கடின மன உரம்
    ( hardened mental frame) போதுமான அளவு இல்லாததாலோ என்னவோ சூழும் இன்னல்களுக்கு
    இரையாகிப்போய் விடுகின்றனர். இது வருத்தம் அளிக்கிறது.

    இதற்கு காரணம் நமது பண்பாடுகளில் கடந்த 30 அல்லது 20 ஆண்டுகளில் ஏற்பட்ட சிதைவு
    என நான் எண்ணுகிறேன். எனக்குத் தெரிந்த வகையில், பெண்கள் தமது பெற்றோர்களிடம்
    குறிப்பாக தத்தம் அன்னையிடம் அன்றாட விஷயங்களை பகிர்ந்துகொள்வது குறைந்துகொண்டே
    வருகிறது. What I intend saying is that there is a growing gap between parents (particularly moms) and their adolescent children and
    the latter prefer not to discuss what happens with their parents but with their friends who too are not mature enough to give a right way forward.

    எனக்குத் தெரிந்த பல குடும்பங்களிலே ஒரு அளவுக்கு விஷயங்கள் முற்றிப்போன பிறகே பெற்றோருக்கு
    தமது செல்வங்களைப்பற்றிய சில உண்மைகள் ( மன நிலைகள் ) தெரிய வருகின்றன. அந்த கால கட்டத்தில்
    ஒரு கணிசமான விழுக்காடு பெற்றோர்கள் ஒரு சைக்காலஜிஸ்டாக செயல்பட்டு தனது மகன்களின்/ மகள்களின்
    பிரச்னையை அணுகாமல், ஒரு ஜட்ஜாக செயல்படுவதினால், மேலும் இவர்களிடையே விரிசல் அதிகம்
    ஆகிறது.

    இக்கால கல்வி. பெற்றோருக்கும் அவரது செல்வங்களுக்கும் உள்ள உறவு முறையை பலப்படுத்துவதாக,
    family values and mutual responsibility of both parents and their wards பற்றி அதிகம் பேசுவதாக அமையவேண்டும்.

    These are just my random thoughts on the subject.

    சுப்பு ரத்தினம்.
    http://kandhanaithuthi.blogspot.com

    பதிலளிநீக்கு
  8. நல்ல கட்டுரை. வாழ்த்துகள்.

    பதிலளிநீக்கு
  9. அருமையா எழுதி இருக்கீங்க மேடம். வாழ்த்துகள்....

    பதிலளிநீக்கு
  10. ஆசிரியர் பெற்றோர் நல்லுறவு ஏற்பட நானும் உங்களுடன் சேர்ந்து பிராத்தனை செய்து கொள்கிறேன் ராமலக்ஷ்மி.

    மாணவிகளுக்கு மனோபலம் பெற வாழ்த்துக்கள்!

    நல்லவிழிப்புணர்வு கட்டுரை தந்த உங்களுக்கு வாழ்த்துக்கள்.

    பதிலளிநீக்கு
  11. மாணவிகள் மனோபலம் பெற பயிற்றுவிக்க வேண்டும்.

    பதிலளிநீக்கு
  12. மிக நல்ல கட்டுரை,வாழ்த்துக்கள்,பாராட்டுக்கள்.

    பதிலளிநீக்கு
  13. தேவதை என்று ஒரு பத்திரிகை இருப்பது ராமலஷ்மி கட்டுரை வெளியானபின்தான்,பலருக்குத் தெரியவந்தது.....இன்று இவள் புதியவள்......

    பதிலளிநீக்கு
  14. மாணவிகள் மட்டுமல்ல, மாணவர்களும்தான். சமீபத்தில் காபி அடித்து பிடிபட்ட என்ஜினீரிங் கல்லூரி மாணவன் ஒருவன் மின்சார ரயில் முன் பாய்ந்து மாய்ந்தது மனதைப் பாதித்தது.

    பதிலளிநீக்கு
  15. நல்லா அலசி எழுதியுள்ளீர்கள் பாராட்டுகள்

    பதிலளிநீக்கு
  16. இப்போதைய ஆசிரியர்களின் நிலை, ஆசிரியர் மாணவர் உறவு நிலை இப்படி நிறைய நெஞ்சை உறுத்திக் கொண்டேயிருக்கிறது....

    பதிலளிநீக்கு
  17. முதல் செய்தி மிகவும். வருத்தம் த்ருகிறது

    அதை பற்றி அழகான முறையில் அருமையான உண்மையான விழிப்புணர்வை ஏற்படுத்தில் இருக்கீங்க, இது எல்லோரையும் சென்றடையனும்,
    வாழ்த்துகக்ள்.

    பதிலளிநீக்கு
  18. ஆசிரியர்கள் மாணவர்களை நேசித்து வளர்த்த காலமும் உண்டு. பெற்றோரிடம் பகிராததை ஆசிரியரிடம் சொல்லிய பிள்ளைகளும் உண்டு.
    மன பலம் வளர்க்கும் கல்வி முறை வேண்டும்.

    பதிலளிநீக்கு
  19. வேதனையான சம்பவங்கள். ஆசிரியர்-மாணவர் உறவு என்பது எவ்வலவு அழகானதாக இருந்தது நம் காலங்களில். இப்போது ஏன் இப்படி ஆனது, எங்கே தவறு என்றுதான் பிடிபடவில்லை. (கல்வி வணிகமயமானதுதான் காரணமாக இருக்கும்).

    பதிலளிநீக்கு
  20. அருமையா எழுதி இருக்கீங்க.

    பதிலளிநீக்கு
  21. அன்னையர் தின வாழ்த்துக்கள்!!

    நல்லதொரு பகிர்வை பகிர்ந்தமைக்கு நன்றி அக்கா!!

    பதிலளிநீக்கு
  22. வாழ்த்துகள் அக்கா. ரொம்ப நல்லா எழுதி இருக்கீங்க.

    பதிலளிநீக்கு
  23. நேற்றே போட வேண்டிய பின்னூட்டம் ஒரு நாள் தாமதமாகி விட்டதும் நல்லதுக்குதான்.

    மாணவிகளே எப்பொழுதும் மாணவர்களை விட முதன்மையான மதிப்பெண் எடுத்து பள்ளியிறுதி வகுப்பில் தேர்ச்சி பெறுகிறார்கள்.இந்த விகிதாச்சாரக் கண்ணோட்டத்தில் மாணவிகளே மாணவர்களை விட அதிக மனோபலம் கொண்டவர்கள் என்றும் கொள்ள்லாம்.

    ஒரு ஆணால் ஒரு குடும்பத்தை தனித்து நிர்வகிக்கும் திறன் இல்லாது போனாலும் பெண் அதனை சாதிப்பதும் பெண்ணின் மனோபலம் அதிகமெனலாம்.

    பதிலளிநீக்கு
  24. எல் கே said...
    //உண்மைதான் மேடம். நீங்கள் சொல்லியிருப்பதோடு ஒத்துப் போகிறேன்//

    நன்றி எல் கே.

    பதிலளிநீக்கு
  25. அமைதி அப்பா said...
    //நல்ல சிந்தனையைத் தூண்டும் விதத்தில் அருமையாக எழுதிவுள்ளீர்கள்.

    அதனை வெளியிட்டு பெருமைப்படுத்திய 'இவள் புதியவள்' பத்திரிக்கைக்கும் நன்றி.//

    நன்றி அமைதி அப்பா.

    பதிலளிநீக்கு
  26. மோகன் குமார் said...
    //நல்ல கட்டுரை. எனக்கு நான் படித்த பள்ளிக்கு மாணவர்கள்/ ஆசிரியர்கள் இருக்கும் போது(ம்) போக பிடிக்கும்//

    எங்களுக்கும் ஆசைதான்:)! அனுமதி கிடைத்திருக்குமா என்பது சந்தேகமே. நன்றி மோகன் குமார்.

    பதிலளிநீக்கு
  27. துளசி கோபால் said...
    //பத்திரிகையில் பார்த்தேன். படித்தேன். ரசித்தேன். சிந்தித்தேன்.

    இனிய பாராட்டுகள்.//

    மிக்க நன்றி மேடம்.

    பதிலளிநீக்கு
  28. தமிழ் உதயம் said...
    //காலம், பல வளர்ச்சியை கொடுத்தாலும் - முக்கியமாய் தர வேண்டிய மன பலத்தை தரவில்லையென்றால் - மற்ற வளர்ச்சியெல்லாம் வீணாகி விடுமே. நல்லதொரு ஆக்கம் மேடம்.//

    உண்மைதான். அதைத் தருவது ஆசிரியர் பெற்றோரின் கடமையாகிறது. நன்றி தமிழ் உதயம்.

    பதிலளிநீக்கு
  29. வை.கோபாலகிருஷ்ணன் said...
    //அருமையான படைப்பு. அருமையான வெளியீடு. பாராட்டுக்கள்.//

    மிக்க நன்றி.

    பதிலளிநீக்கு
  30. sury said...
    //தமது பெற்றோர்களிடம் குறிப்பாக தத்தம் அன்னையிடம் அன்றாட விஷயங்களை பகிர்ந்துகொள்வது குறைந்துகொண்டே வருகிறது. What I intend saying is that there is a growing gap between parents (particularly moms) and their adolescent children and the latter prefer not to discuss what happens with their parents but with their friends who too are not mature enough to give a right way forward.

    எனக்குத் தெரிந்த பல குடும்பங்களிலே ஒரு அளவுக்கு விஷயங்கள் முற்றிப்போன பிறகே பெற்றோருக்கு
    தமது செல்வங்களைப்பற்றிய சில உண்மைகள் ( மன நிலைகள் ) தெரிய வருகின்றன. அந்த கால கட்டத்தில்
    ஒரு கணிசமான விழுக்காடு பெற்றோர்கள் ஒரு சைக்காலஜிஸ்டாக செயல்பட்டு தனது மகன்களின்/ மகள்களின்
    பிரச்னையை அணுகாமல், ஒரு ஜட்ஜாக செயல்படுவதினால், மேலும் இவர்களிடையே விரிசல் அதிகம்
    ஆகிறது.

    இக்கால கல்வி. பெற்றோருக்கும் அவரது செல்வங்களுக்கும் உள்ள உறவு முறையை பலப்படுத்துவதாக,
    family values and mutual responsibility of both parents and their wards பற்றி அதிகம் பேசுவதாக அமையவேண்டும்.//

    உண்மைதான். சிந்திக்க வைக்கும் கருத்துப் பகிர்வுக்கு மிக்க நன்றி சார்.

    பதிலளிநீக்கு
  31. "உழவன்" "Uzhavan" said...
    //நல்ல கட்டுரை. வாழ்த்துகள்.//

    நன்றி உழவன்.

    பதிலளிநீக்கு
  32. MANO நாஞ்சில் மனோ said...
    //அருமையா எழுதி இருக்கீங்க மேடம். வாழ்த்துகள்....//

    நன்றி மனோ.

    பதிலளிநீக்கு
  33. கோமதி அரசு said...
    //ஆசிரியர் பெற்றோர் நல்லுறவு ஏற்பட நானும் உங்களுடன் சேர்ந்து பிராத்தனை செய்து கொள்கிறேன் ராமலக்ஷ்மி.

    மாணவிகளுக்கு மனோபலம் பெற வாழ்த்துக்கள்!

    நல்லவிழிப்புணர்வு கட்டுரை தந்த உங்களுக்கு வாழ்த்துக்கள்.//

    நன்றி கோமதிம்மா.

    பதிலளிநீக்கு
  34. இராஜராஜேஸ்வரி said...
    //மாணவிகள் மனோபலம் பெற பயிற்றுவிக்க வேண்டும்.//

    சமூக சூழலில் மாற்றம் வரப் பிரார்த்திப்போம். நன்றி.

    பதிலளிநீக்கு
  35. asiya omar said...
    //மிக நல்ல கட்டுரை,வாழ்த்துக்கள்,பாராட்டுக்கள்.//

    நன்றி ஆசியா.

    பதிலளிநீக்கு
  36. goma said...
    //தேவதை என்று ஒரு பத்திரிகை இருப்பது ராமலஷ்மி கட்டுரை வெளியானபின்தான்,பலருக்குத் தெரியவந்தது.....இன்று இவள் புதியவள்......//

    பெங்களூரில் கிடைப்பதில்லை ஆதலால் எனக்கும் வலையுலகம் வாயிலாகவே அறிமுகம். மிக்க நன்றி:)!

    பதிலளிநீக்கு
  37. ஸ்ரீராம். said...
    //மாணவிகள் மட்டுமல்ல, மாணவர்களும்தான். //

    மிகச் சரி. அனைத்து மாணாக்கருக்கும் பொருந்தக் கூடியதே. பிப்ரவரியில் நடந்த நிகழ்வுகளின் பிரதிபலிப்பாக ஆரம்பித்ததால் கட்டுரையின் போக்கில் அமைந்த அவ்வரிகள் தலைப்பாகி விட்டுள்ளது.

    //சமீபத்தில் காபி அடித்து பிடிபட்ட என்ஜினீரிங் கல்லூரி மாணவன் ஒருவன் மின்சார ரயில் முன் பாய்ந்து மாய்ந்தது மனதைப் பாதித்தது.//

    ஆம், இப்படி பல சம்பவங்கள், சமீபத்திய சென்னை ஐஐடி மாணவரின் தற்கொலையும், தொடர்ந்து வெளிவந்தபடி இருக்கும் தகவல்களும்:(!

    பகிர்வுக்கு நன்றி ஸ்ரீராம்.

    பதிலளிநீக்கு
  38. ஆ.ஞானசேகரன் said...
    //நல்லா அலசி எழுதியுள்ளீர்கள் பாராட்டுகள்//

    மிக்க நன்றி ஞானசேகரன்.

    பதிலளிநீக்கு
  39. அன்புடன் அருணா said...
    //இப்போதைய ஆசிரியர்களின் நிலை, ஆசிரியர் மாணவர் உறவு நிலை இப்படி நிறைய நெஞ்சை உறுத்திக் கொண்டேயிருக்கிறது....//

    உண்மைதான் அருணா. இந்த உறுத்தல்கள் மறைய வேண்டும் என்பதே அனைவரின் அவா. நன்றி.

    பதிலளிநீக்கு
  40. Jaleela Kamal said...
    //முதல் செய்தி மிகவும். வருத்தம் த்ருகிறது

    அதை பற்றி அழகான முறையில் அருமையான உண்மையான விழிப்புணர்வை ஏற்படுத்தில் இருக்கீங்க, இது எல்லோரையும் சென்றடையனும்,
    வாழ்த்துகக்ள்.//

    நன்றி ஜலீலா.

    பதிலளிநீக்கு
  41. ரிஷபன் said...
    //ஆசிரியர்கள் மாணவர்களை நேசித்து வளர்த்த காலமும் உண்டு. பெற்றோரிடம் பகிராததை ஆசிரியரிடம் சொல்லிய பிள்ளைகளும் உண்டு.
    மன பலம் வளர்க்கும் கல்வி முறை வேண்டும்.//

    தாங்கள் சொல்லியிருப்பது உண்மை. நன்றி ரிஷபன்.

    பதிலளிநீக்கு
  42. ஹுஸைனம்மா said...
    //வேதனையான சம்பவங்கள். ஆசிரியர்-மாணவர் உறவு என்பது எவ்வலவு அழகானதாக இருந்தது நம் காலங்களில். இப்போது ஏன் இப்படி ஆனது, எங்கே தவறு என்றுதான் பிடிபடவில்லை. (கல்வி வணிகமயமானதுதான் காரணமாக இருக்கும்).//

    இருக்கலாம் ஹுஸைனம்மா. நமது காலம் போல இல்லை இப்போது:(! வருகைக்கு நன்றி.

    பதிலளிநீக்கு
  43. Kanchana Radhakrishnan said...
    //அருமையா எழுதி இருக்கீங்க.//

    நன்றி மேடம்.

    பதிலளிநீக்கு
  44. S.Menaga said...
    //அன்னையர் தின வாழ்த்துக்கள்!!

    நல்லதொரு பகிர்வை பகிர்ந்தமைக்கு நன்றி அக்கா!!//

    நன்றி மேனகா. தங்களுக்கும் அனைத்து மகளிருக்கும் அன்னையர்தின வாழ்த்துக்கள்.

    பதிலளிநீக்கு
  45. சுசி said...
    //வாழ்த்துகள் அக்கா. ரொம்ப நல்லா எழுதி இருக்கீங்க.//

    மிக்க நன்றி சுசி.

    பதிலளிநீக்கு
  46. @ simmakkal,

    கட்டுரையின் ஆரம்ப வரிகளைத் தலைப்பாகப் பத்திரிகையில் தேர்வு செய்திருந்தாலும், பகிர்ந்து கொண்டுள்ள எண்ணங்கள் அனைத்து மாணாக்கருக்கும் பொருந்தும் வகையிலானதே. மாணவியரை மட்டும் குறிப்பதான தோற்றத்தைத் தந்திருப்பின் வருந்துகிறேன். கல்வி சூழல் மாணவருக்கு சரிவர அமைய வேண்டும் எனும் ஆதங்கமே இக்கட்டுரையின் நோக்கம். தங்கள் கருத்துகளுக்கு நன்றி.

    பதிலளிநீக்கு
  47. ராஜ நடராஜன் said...

    //மாணவிகளே எப்பொழுதும் மாணவர்களை விட முதன்மையான மதிப்பெண் எடுத்து பள்ளியிறுதி வகுப்பில் தேர்ச்சி பெறுகிறார்கள்.இந்த விகிதாச்சாரக் கண்ணோட்டத்தில் மாணவிகளே மாணவர்களை விட அதிக மனோபலம் கொண்டவர்கள் என்றும் கொள்ள்லாம்.

    ஒரு ஆணால் ஒரு குடும்பத்தை தனித்து நிர்வகிக்கும் திறன் இல்லாது போனாலும் பெண் அதனை சாதிப்பதும் பெண்ணின் மனோபலம் அதிகமெனலாம்.//

    நல்ல விஷயம்தான்! மனோபலம் யாருக்கு அதிகம் என்பதைப் பற்றியன்றி பொதுவான கல்வி சூழலை மனதில் கொண்டே எழுதியுள்ளேன். வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி ராஜ நடராஜன்.

    பதிலளிநீக்கு
  48. தமிழ்மணம் மற்றும் இன்ட்லியில் வாக்களித்த நட்புகளுக்கு என் நன்றி.

    பதிலளிநீக்கு
  49. @ சி.பி.செந்தில்குமார்,

    மிக்க நன்றி செந்தில்குமார்.

    பதிலளிநீக்கு

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...
Blog Widget by LinkWithin