Friday, April 15, 2011

செந்தூரப் பூக்கள்.. செவ்வானத் தீற்றல்கள்.. சிகப்பிலே படங்கள்- ஏப்ரல் PiT

இம்மாதப் போட்டித் தலைப்பு ‘சிகப்பு’.

அறிவிப்பு அங்கே. ஒரு அணிவகுப்பு இங்கே:

1. பெங்களூர் மைய நூலகம்
10 mm அகலத் திரையில்..
***

2. சிகப்பு உடைச் சிறுமி

3. ஆடுகிறாள் ஆனந்தமாய்..

4. அதரச் சிகப்பு அலகுகள்

5. சிங்கார உடையழகி

6. மேட்ச் பார்க்க மார்ச்சில் வந்த கிறுஸ்துமஸ் தாத்தா
துள்ளிக் குதிக்கிறார் தோனியின் உலகக் கோப்பை ஸிக்ஸருக்கு.
***

7. சிலந்தி மனிதன்
பிறந்தநாள் விழா ஒன்றில் சிறுவன் கையில் நிமிடத்தில் தீட்டப்பட்ட டாட்டூ. சிறுமிகளுக்கு டோராவும், வண்ணத்துப்பூச்சிகளும் தேவதைகளும்.
***

8. மூவண்ணத்தில் முகம் நிமிர்த்தி..
நண்பர்களுடன் பெருமிதமாய்..
***

9. பழுத்த பளபளத்த தக்காளிப் பழங்கள்செந்தூரப் பூக்கள்:

10. இலையா மலரா..
செடியா கொடியா..

11.பூவே.. செம் பூவே..


12. இட்லிப்பூ [எக்ஸோரா]

13. எத்தனை செவ்விதழ்கள்..
எண்ணிச் சொல்லுங்கள்..

14. நாணமோ?

15. கோபமோ?

16. சிகப்பு வெள்ளை கூட்டணி
வாக்களிக்கிறதா தேனீ?

17. கம்பத்துப் பூப்பந்தில்..
சின்னச் சின்ன ரோசாக்கள்


18. சித்திரம் போலொரு செம்பருத்திப் பூவு

19. செந்தாழம் பூவோ..

20. ரோஜா மலரே.. ராஜ குமாரி..

21. தாலாட்டும் தென்றலுக்குத் தலையாட்டும் மலர்கள்

22.வெற்றிலை மென்ற சிவப்பில்
வெற்றிலை போன்ற வடிவில்


செவ்வானத் தீற்றலை உள்வாங்கிக் கடலும் ஏரியும்:

23. பொன் எழில் பூத்தது புது வானில்..


24. பொன் அந்தி மாலைப் பொழுது..
***


முதல் படம் போட்டிக்கு..

தலைப்புக்குப் பொருந்துவதால் மீள்படங்கள் சில தொகுப்பில்..

போட்டிக்கு இதுவரை வந்திருக்கும் படங்களை இங்கே காணலாம்.

சிகப்பு கலர் ஜிங்குச்சா’ எனும் பாடலை இந்நேரம் நீங்கள் முணுமுணுக்க ஆரம்பித்திருந்தால் நான் பொறுப்பில்லை:)! எந்த ஜிங்குச்சா குறிப்பாய் உங்களைக் கவர்ந்தது என நேரமிருப்பவர் சொல்லிச் செல்லுங்களேன்!
***

73 comments:

 1. படங்கள் அனைத்தும் அழகு!

  ReplyDelete
 2. 25 படங்கள் கலக்கல் எனக்கு புடிச்சது

  //அதரச் சிகப்பு அலகுகள்

  பூவே.. செம் பூவே..

  எத்தனை செவ்விதழ்கள்..
  எண்ணிச் சொல்லுங்கள்..

  சிகப்பு வெள்ளை கூட்டணி
  வாக்களிக்கிறதா தேனீ?

  சித்திரம் போலொரு செம்பருத்திப் பூவு

  வெற்றிலை மென்ற சிவப்பில்
  வெற்றிலை போன்ற வடிவில்///

  ReplyDelete
 3. ஜிவ் ஜிவ்வ்வ்வ்வ்வ்ன்னு ஜிகப்பு ஜூப்பர்

  ReplyDelete
 4. முதல் படம் ரொம்ப அழகு :-))

  ReplyDelete
 5. குட்டிப் பொண்ணும், செவ்வானத் தீற்றலும், ராஜகுமாரியும் கொள்ளை அழகு..

  15வது.. கோபமோ.. எங்க ஊர்ல கோழிச் சூடன் பூன்னு சொல்வோம் அக்கா.. அது பெயர் என்ன??

  ReplyDelete
 6. எந்த ஜிங்குச்சா குறிப்பாய் உங்களைக் கவர்ந்தது என நேரமிருப்பவர் சொல்லிச் செல்லுங்களேன்!


  ...... அனைத்துமே உள்ளத்தை கொள்ளை கொண்ட படங்கள்..... எனக்கு பிரித்து பார்க்க தெரியவில்லை. ஒவ்வொன்றும் ஒவ்வொரு வித அழகு, அக்கா! உங்களுக்குத்தான் அத்தனை பாராட்டுக்களும்!

  ReplyDelete
 7. வாக்களிக்கும் தேனி(என்ன கடமையுணர்வு!)
  வெற்றிலை போலொரு சிவப்பு
  எனக்குப் பிடித்தது. சேரியா?
  வெற்றிக்கு வாழ்த்துக்கள்!!!கலக்குங்க!

  ReplyDelete
 8. எல்லாமே நல்லாருக்கு

  ReplyDelete
 9. இத்தனை அழகை காண இரண்டு கண்கள் போதாதே.

  ReplyDelete
 10. எனக்கு “ நாணமோ “ ரொம்ப பிடிச்சிருக்கு..

  நாணமே ஒரு அழகுதானே :)

  ReplyDelete
 11. எல்லாமே அழகா இருக்கே :-))

  ReplyDelete
 12. எனக்கு அவ்வளவா சிவப்புப் பிடிக்காதுன்னாலும் இங்க ரொம்ப அழகாயிருக்கு எல்லாமே !

  ReplyDelete
 13. அன்பின் ராமலக்ஷ்மி

  அத்தனையும் அருமை - இதில் எதைப் பிடித்த்தது எனச் சொல்வது .... நானானி கட்சி தான் நான் - தேனி ஓட்டுப் போட்டாச்சு - வெற்றி பெற நல்வாழ்த்துகள் - நட்புடன் சீனா

  ReplyDelete
 14. எல்லாபடமும் அழகாத்தான் இருக்கு.... முதல் படம் போட்டிக்கானது சரிதான்.....
  மலரில் சிலவும் கவருதுங்க. நன்றி.

  ReplyDelete
 15. பொன்னந்தி மாலைப் பொழுது அழகு.
  என்னதான் சாதாரணப் படங்களாக இருந்தாலும் தக்காளியும் மிளகாயும் கவர்ச்சி.
  வெற்றிலைப் பூ...என்ன அது?
  ஒற்றைக்கண் குழப்பப் பறவையின் நீண்ட அலகுகள்....

  ReplyDelete
 16. இந்த வார கல்கியில் கவிதை......பாராட்டுகள்.

  ReplyDelete
 17. எல்லாமே அழகு,நீங்கள் தேர்ந்தெடுத்த படம் அருமை..

  ReplyDelete
 18. அக்கா எல்லாப் படங்களும் மிக அருமை என்னை மிகவும் கவர்ந்தது 23

  ReplyDelete
 19. வெற்றிக்கு வாழ்த்துகள்.

  எத்தனை செவ்விதழ்கள்...
  பொன் எழில் பூத்தது.பிடித்தன.

  ReplyDelete
 20. சான்சே இல்ல,எல்லாமே அசத்தலான அழகு படங்கள்....

  ReplyDelete
 21. மிக அருமை !! பாராட்ட வார்த்தைகளே இல்லை ..

  ReplyDelete
 22. பூக்களின் அழகே அழகு...படங்களுக்கு நன்றி..

  ReplyDelete
 23. 9வது படம் .திருட்டுமுழி முழிக்குது திரும்பி கிடக்கும் தக்காளி...
  அருமை

  ReplyDelete
 24. படர்ந்த சிவப்பில் மிதந்த அழகுகள்... மிக நன்றாக உள்ளன.. வாழ்த்துக்கள்

  ReplyDelete
 25. //சிகப்பு வெள்ளை கூட்டணி
  வாக்களிக்கிறதா தேனீ?//

  எல்லா மலர்களும் அழகு.

  தேனீ வாக்களித்த சிவப்பு வெள்ளை கூட்டணி அழகு ராமலக்ஷ்மி.

  தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள் ராமலக்ஷ்மி.

  வாழ்க வளமுடன்.

  ReplyDelete
 26. மிக அழகான படங்க்ள்

  ReplyDelete
 27. Whao! Do I have to write in Tamil??
  Romba Azhaga irukku Rama! Loved all the red pictures!!

  ReplyDelete
 28. ரொம்ப நல்லா இருக்கு ராமலக்ஷ்மி ..தக்காளி படம் வித்யாசமாக எடுக்க வேண்டும் என்ற உங்கள் ஆர்வத்தை காட்டுகிறது.

  பொதுவாக முயற்சி செய்பவர்களே இதைப்போல எடுப்பார்கள்.

  ReplyDelete
 29. அமைதி அப்பா said...
  //படங்கள் அனைத்தும் அழகு!//

  நன்றி அமைதி அப்பா.

  ReplyDelete
 30. ஆயில்யன் said...
  ***/25 படங்கள் கலக்கல் எனக்கு புடிச்சது

  //அதரச் சிகப்பு அலகுகள்

  பூவே.. செம் பூவே..

  எத்தனை செவ்விதழ்கள்..
  எண்ணிச் சொல்லுங்கள்..

  சிகப்பு வெள்ளை கூட்டணி
  வாக்களிக்கிறதா தேனீ?

  சித்திரம் போலொரு செம்பருத்திப் பூவு

  வெற்றிலை மென்ற சிவப்பில்
  வெற்றிலை போன்ற வடிவில்///***

  இத்தனை படங்களுமா? மிக்க நன்றி:)!

  ReplyDelete
 31. goma said...
  //ஜிவ் ஜிவ்வ்வ்வ்வ்வ்ன்னு ஜிகப்பு ஜூப்பர்//

  நன்றி:)!

  ReplyDelete
 32. கார்த்திக் said...
  //முதல் படம் ரொம்ப அழகு :-))//

  அனுப்பியாயிற்று அதையே:)! நன்றி கார்த்திக்.

  ReplyDelete
 33. சுசி said...
  //குட்டிப் பொண்ணும், செவ்வானத் தீற்றலும், ராஜகுமாரியும் கொள்ளை அழகு..

  15வது.. கோபமோ.. எங்க ஊர்ல கோழிச் சூடன் பூன்னு சொல்வோம் அக்கா.. அது பெயர் என்ன??//

  மிக்க நன்றி சுசி. முன்னர் ஒரு பதிவில் தேனம்மை கோழிக் கொண்டை என சொல்லியிருந்தார்கள். வெல்வெட் பூ என்றும் சொல்றாங்க:)! நிஜப்பெயர் தெரியாது. எல்லா வண்ணங்களிலும் இங்கே. 2010 லால்பாக் மலர் கண்காட்சியில் முதல்பரிசை வென்றதாக படத்திலிருக்கும் அறிவிப்புப் பலகை சொல்கிறது:)!

  ReplyDelete
 34. Chitra said...
  //...... அனைத்துமே உள்ளத்தை கொள்ளை கொண்ட படங்கள்..... எனக்கு பிரித்து பார்க்க தெரியவில்லை. ஒவ்வொன்றும் ஒவ்வொரு வித அழகு, அக்கா! உங்களுக்குத்தான் அத்தனை பாராட்டுக்களும்!//

  நன்றி சித்ரா:)!

  ReplyDelete
 35. கே. பி. ஜனா... said...
  //வேறேது, 24 தான்!//

  புதுவானில் பொன் எழில்:)! மிக்க நன்றி.

  ReplyDelete
 36. நானானி said...
  //வாக்களிக்கும் தேனி(என்ன கடமையுணர்வு!)
  வெற்றிலை போலொரு சிவப்பு
  எனக்குப் பிடித்தது. சேரியா?
  வெற்றிக்கு வாழ்த்துக்கள்!!!கலக்குங்க!//

  மிக்க நன்றி நானானி:)!

  ReplyDelete
 37. "உழவன்" "Uzhavan" said...
  //எல்லாமே நல்லாருக்கு//

  நன்றி உழவன்:)!

  ReplyDelete
 38. தமிழ் உதயம் said...
  //இத்தனை அழகை காண இரண்டு கண்கள் போதாதே.//

  பாராட்டுக்கு நன்றி தமிழ் உதயம்.

  ReplyDelete
 39. முத்துலெட்சுமி/muthuletchumi said...
  //எனக்கு “ நாணமோ “ ரொம்ப பிடிச்சிருக்கு..

  நாணமே ஒரு அழகுதானே :)//

  ஆம்:)! நன்றி முத்துலெட்சுமி.

  ReplyDelete
 40. அமைதிச்சாரல் said...
  //எல்லாமே அழகா இருக்கே :-))//

  நன்றி சாந்தி:)!

  ReplyDelete
 41. James Vasanth said...
  //2, 17 or 20 my choices :-)//

  2 ஃப்ளிக்கரிலேயே பிடித்துப் பாராட்டி இருந்தீர்கள். 17-ல் ரோஜாக்கள் அத்தனை ஷார்ப்பாக இல்லா விட்டாலும் சிகப்பு பிரதானமென இணைத்தேன். தேர்வுகளுக்கு நன்றி ஜேம்ஸ்.

  ReplyDelete
 42. சதங்கா (Sathanga) said...
  //1 & 11 are my choices. Caption 16 is cool//

  ஒன்றும் பதினொன்றும்தான் என் பார்வையில் போட்டிக்குச் செல்ல போட்டியிட்டன! 16- கூட்டணி அமைக்கா விட்டால் இப்போது தேர்தலில் நிற்கவே முடியாது போலிருக்கே:))?

  நன்றி சதங்கா:)!

  ReplyDelete
 43. ஹேமா said...
  //எனக்கு அவ்வளவா சிவப்புப் பிடிக்காதுன்னாலும் இங்க ரொம்ப அழகாயிருக்கு எல்லாமே !//

  அதுவே எனக்கான பாராட்டு. மிக்க நன்றி ஹேமா.

  ReplyDelete
 44. cheena (சீனா) said...
  //அன்பின் ராமலக்ஷ்மி

  அத்தனையும் அருமை - இதில் எதைப் பிடித்த்தது எனச் சொல்வது .... நானானி கட்சி தான் நான் - தேனி ஓட்டுப் போட்டாச்சு - வெற்றி பெற நல்வாழ்த்துகள் - நட்புடன் சீனா//

  வருகைக்கும் வாழ்த்துக்களுக்கும் மிக்க நன்றி சீனா சார்:)!

  ReplyDelete
 45. சி.கருணாகரசு said...
  //எல்லாபடமும் அழகாத்தான் இருக்கு.... முதல் படம் போட்டிக்கானது சரிதான்.....
  மலரில் சிலவும் கவருதுங்க. நன்றி.//

  மிக்க நன்றி கருணாகரசு.

  ReplyDelete
 46. ஸ்ரீராம். said...
  //பொன்னந்தி மாலைப் பொழுது அழகு.
  என்னதான் சாதாரணப் படங்களாக இருந்தாலும் தக்காளியும் மிளகாயும் கவர்ச்சி.
  வெற்றிலைப் பூ...என்ன அது?
  ஒற்றைக்கண் குழப்பப் பறவையின் நீண்ட அலகுகள்....//

  மகிழ்ச்சியும் நன்றியும். பறவை(வான்கோழி)க்கு அந்தப்பக்கம் இன்னொரு கண் இருக்குதுங்க:)!

  ReplyDelete
 47. ஸ்ரீராம். said...
  //இந்த வார கல்கியில் கவிதை......பாராட்டுகள்.//

  பார்த்ததும் தந்த தகவலுக்கும் பாராட்டுக்களுக்கும் மனமார்ந்த நன்றி ஸ்ரீராம்:)!

  ReplyDelete
 48. மோகன் குமார் said...
  //Liked 5 & 11 to end.//

  ஆகா, மிக்க நன்றி:)!

  ReplyDelete
 49. asiya omar said...
  //எல்லாமே அழகு,நீங்கள் தேர்ந்தெடுத்த படம் அருமை..//

  நன்றி ஆசியா:)!

  ReplyDelete
 50. சசிகுமார் said...
  //அக்கா எல்லாப் படங்களும் மிக அருமை என்னை மிகவும் கவர்ந்தது 23//

  மிக்க நன்றி சசிகுமார்:)!

  ReplyDelete
 51. மாதேவி said...
  //வெற்றிக்கு வாழ்த்துகள்.

  எத்தனை செவ்விதழ்கள்...
  பொன் எழில் பூத்தது.பிடித்தன.//

  நன்றி மாதேவி. பொன் எழில் பலருக்கும் பிடித்திருக்கிறது. பிட் மெகா போட்டியில் முதல் சுற்றில் தேர்வான படம் அது.

  ReplyDelete
 52. S.Menaga said...
  //சான்சே இல்ல,எல்லாமே அசத்தலான அழகு படங்கள்....//

  நன்றி மேனகா:)!

  ReplyDelete
 53. natpu valai said...
  //மிக அருமை !! பாராட்ட வார்த்தைகளே இல்லை ..//

  நன்றி மாலா:)!

  ReplyDelete
 54. ஈரோடு கதிர் said...
  //நூலகம்//

  ஆயிற்று:)! நன்றி கதிர்!

  ReplyDelete
 55. பாச மலர் / Paasa Malar said...
  //பூக்களின் அழகே அழகு...படங்களுக்கு நன்றி..//

  மிக்க நன்றி மலர்:)!

  ReplyDelete
 56. goma said...
  //9வது படம் .திருட்டுமுழி முழிக்குது திரும்பி கிடக்கும் தக்காளி...
  அருமை//

  ஒன்றை மட்டும் திருப்பிப் போடுவோமென போட்டு எடுத்தது. சரியாகக் கவனித்திருக்கிறீர்கள். நன்றி.

  ReplyDelete
 57. குமரி எஸ். நீலகண்டன் said...
  //படர்ந்த சிவப்பில் மிதந்த அழகுகள்... மிக நன்றாக உள்ளன.. வாழ்த்துக்கள்//

  கவித்துவமான பாராட்டுக்கு மிக்க நன்றி நீலகண்டன்.

  ReplyDelete
 58. கோமதி அரசு said...

  //எல்லா மலர்களும் அழகு.

  தேனீ வாக்களித்த சிவப்பு வெள்ளை கூட்டணி அழகு ராமலக்ஷ்மி.

  தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள் ராமலக்ஷ்மி.

  வாழ்க வளமுடன்.//

  தங்கள் தேர்வுக்கு நன்றி. புத்தாண்டு நல்வாழ்த்துக்கள் கோமதிம்மா:)!

  ReplyDelete
 59. Jaleela Kamal said...
  //மிக அழகான படங்க்ள்//

  நன்றி ஜலீலா.

  ReplyDelete
 60. Vaish said...
  //Whao! Do I have to write in Tamil??
  Romba Azhaga irukku Rama! Loved all the red pictures!!//

  Not necessary. Thanks a lot Vaish:)!

  ReplyDelete
 61. கிரி said...
  //ரொம்ப நல்லா இருக்கு ராமலக்ஷ்மி ..தக்காளி படம் வித்யாசமாக எடுக்க வேண்டும் என்ற உங்கள் ஆர்வத்தை காட்டுகிறது.

  பொதுவாக முயற்சி செய்பவர்களே இதைப்போல எடுப்பார்கள்.//

  கோமாவைப் போல அதைக் குறிப்பாகக் கவனித்திருக்கிறீர்கள்:)! நன்றி கிரி.

  ReplyDelete
 62. தமிழ்மணம், இன்ட்லியில் வாக்களித்த நட்புகளுக்கு நன்றி.

  இன்றே போட்டிக்கு படங்கள் அனுப்ப கடைசித் தேதி. ஆர்வமுள்ளவர்கள் இரவு 12 மணிக்குள் படங்களை அனுப்பிடுங்கள்.

  ReplyDelete
 63. வாவ் !! அனைத்துமே அருமையான படங்கள் :-)

  ரொம்ப அழகா எடுத்திருக்கீங்க !!

  வாழ்த்துக்கள் !!

  ReplyDelete
 64. அருமை!அனைத்துமே அழகு!!

  ReplyDelete
 65. பூக்களின் சிகப்பு நிறமும் அதை சேர்ந்துள்ள கவிதையும் மிக அருமையாக உள்ளது.

  ReplyDelete
 66. Sruthis said...
  //வாவ் !! அனைத்துமே அருமையான படங்கள் :-)

  ரொம்ப அழகா எடுத்திருக்கீங்க !!

  வாழ்த்துக்கள் !!//

  நன்றி ஸ்ருதி:)!

  ReplyDelete
 67. Murugeswari Rajavel said...
  //அருமை!அனைத்துமே அழகு!!//

  தங்கள் முதல் வருகைக்கும் பாராட்டுக்கும் மிக்க நன்றிங்க.

  ReplyDelete
 68. soorya said...
  //பூக்களின் சிகப்பு நிறமும் அதை சேர்ந்துள்ள கவிதையும் மிக அருமையாக உள்ளது.//

  பனிரெண்டு வயது இளம் பதிவர் தங்கள் முதல் வருகையும் கருத்தும் மிகுந்த மகிழ்ச்சியைத் தருகிறது. நன்றி சூர்யா:)!

  ReplyDelete

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...
Blog Widget by LinkWithin