புதன், 3 மார்ச், 2010

கலைமகளில் வலைப்பதிவர்

கலைமகள் மாத இதழின் வாசகர்களுக்கு, வலைதளத்தின் குட்டி சாம்ராஜ்யமாக விளங்கும் பதிவுலகினை அறிமுகப்படுத்தும் முயற்சியாக ஷைலஜா அவர்கள் கடந்த இதழில் ஆரம்பித்திருக்கும் கட்டுரைதான் ‘இணையத்தில் எழுதுகிறார்கள்; இதயத்தில் நுழைகிறார்கள்!’. முதல் பாகத்தில் சுப்பையா சார், துளசி மேடம், அம்பி, ரிஷான் ஷெரீஃப் ஆகியோர் இடம் பெற்றதைத் தொடர்ந்து இம்மாத இதழில் வல்லிம்மா, புதுகைத் தென்றல், அமிர்தவர்ஷினி அம்மா ஆகியோருடன் நானும்.

[ஸ்கேன் பக்கங்களைக் ‘க்ளிக்’கிட்டுப் பெரிதாக்கியும் வாசித்திடலாம்.]

முதலில் பிப்ரவரி இதழில் ஷைலஜா எழுதிய முன்னுரை உங்கள் பார்வைக்கு:


இனி மார்ச் இதழின் கட்டுரை:

இதில் குறிப்பிடப்பட்டிருக்கும் எனது பதிவினை முழுவதுமாக வாசிக்க இங்கும் செல்லலாம்.




நன்றி ஷைலஜா!

மகளிர்தினம் காணும் மாதத்தில் மங்கையர் எமைச் சிறப்பித்தமைக்கு நன்றி கலைமகள்!

இடம் பெற்றிருக்கும் சக பதிவர்களுக்கு என் நல்வாழ்த்துக்கள்!

இதை சாத்தியமாக்கி, தொடர்ந்து எங்களை எழுத வைத்து ஊக்கம் தந்து வரும்
நண்பர்கள் உங்களுக்கு
எங்கள் அனைவரின் மனமார்ந்த நன்றிகள்!

64 கருத்துகள்:

  1. திண்ணை பற்றிய தங்கள் உரையாடல் அருமை மேடம் இப்போ திண்ணை இருக்கும் வீடு அல்லது திண்ணை வச்சு வீடுகட்டுறது குறைவாயிடுச்சு அப்படியே அந்த திண்ணையில உட்கார்ந்து வெட்டிக்கதை பேசுதலும்,தாயம் விளையாடுதலும் இனிமே கிடைக்கவே கிடைக்காது..ப்ச்

    வாழ்த்துகள் மேடம் அமித்தம்மாவுக்கும் புதுகை தென்றல் சகோக்கும் வாழ்த்துகள்...

    பதிலளிநீக்கு
  2. ரொம்ப சந்தோஷம் ராமலக்ஷ்மி. :) அனைவருக்கும் வாழ்த்துக்கள்.

    பதிலளிநீக்கு
  3. :))ஹை நம்ம திண்ணைப்பதிவு.. அனைவருக்கும் வாழ்த்துக்களும்..:)

    பதிலளிநீக்கு
  4. வாழ்த்துக்கள் ராமலக்ஷ்மி.

    முன் எப்போதோ படித்தது. திண்ணை பற்றிய இந்த செய்தியை பகிர்ந்துக்கொள்ள விரும்புகின்றேன். செட்டிநாட்டில் ஒரு காலத்தில் ஆழி வ‌ந்து வீடுகள் வெள்ளத்தில் மூழ்கியதாகவும், அதிலிருந்து பயந்த மக்கள் தங்கள் விட்டு திண்ணையை தரைமட்டத்திலிருந்து வெகு உயரத்தில் எழுப்பி காட்டியதாகவும் ஒரு செய்தி படித்தேன்.

    பதிலளிநீக்கு
  5. சந்தோசம் நிறைந்த வாழ்த்துக்கள்

    பதிலளிநீக்கு
  6. வாழ்த்துக்கள் அக்கா!

    இதழில் இடம்பெற்ற அனைவருக்கும் என் இதயம் நிறைந்த வாழ்த்துக்கள்!

    பதிலளிநீக்கு
  7. இது உங்க பதிவுக்கான... உண்மை அங்கீகாரம்.....

    வாழ்த்துக்கள்.

    பதிலளிநீக்கு
  8. வாழ்த்துக்கள்.!

    வாழ்த்துக்கள்..!

    வாழ்த்துக்கள்...!
    ;)

    பதிலளிநீக்கு
  9. அனைவருக்கும் எனது வாழ்த்துக்களும்.... தங்களின் வலைப்பூ இன்னும் சிறப்படைய வாழ்த்துகிறேன்....

    பதிலளிநீக்கு
  10. மகிழ்ச்சியாக இருக்கிறது. அனைவருக்கும் என்னுடைய வாழ்த்துக்கள்.

    பதிலளிநீக்கு
  11. வாழ்த்துகள் தோழி. மிக்க மகிழ்ச்சி.

    பதிலளிநீக்கு
  12. எழுத்தில் மூன்றாம் இலை துளிர்த்த நாளிலிருந்து இன்று ஆலமரமாய் நிற்கும் வளர்ச்சி வரைக் கண்டு, மகிழ்ந்து வரும் கோமாவின் பாராட்டுகள்,வாழ்த்துக்கள்

    பதிலளிநீக்கு
  13. வாழ்த்துக்கள் ராமலக்ஷ்மி. இன்னும் தொடர்ந்து எழுதவும். ஷைலஜா அவர்களுக்கும் என் வாழ்த்துக்கள். ஊக்கத்தை விட வேறு பெரிதாய் என்ன செய்து விட போகிறோம் பேச கூட நேரமில்லாத இந்த இயந்திர பொழுதுகளில்...

    பதிலளிநீக்கு
  14. வாழ்த்துகள் வாழ்த்துகள் வாழ்த்துகள் ராமலட்சுமி மேடம்.

    பதிலளிநீக்கு
  15. வாழ்த்துக்கள் ராமலக்ஷ்மி.

    மகளிர் தினவாழ்த்துக்களும்.

    திண்ணை பதிவு முன்பே படித்து இருக்கிறேன், மறுபடிபடித்தது ஆனந்தமாய் இருந்தது.

    பதிலளிநீக்கு
  16. பூங்கொத்துக்களுடன் வாழ்த்துக்கள் :)

    பதிலளிநீக்கு
  17. அன்பின் ராமலக்ஷ்மி,

    திண்ணை பதிவை இங்கும் வாசித்து மகிழ்ந்தேன்..அந்தப் பதிவுதான் முதன்முதலாக உங்கள் எழுத்துக்களின் பக்கம் என்னை ஈர்த்தது. இப்பொழுது கலைமகளிலும் பார்க்க முடிந்ததில் மகிழ்ச்சி சகோதரி.

    உங்களுக்கும் வல்லிம்மா, புதுகைத் தென்றல், அமிர்தவர்ஷினி அம்மா ஆகியோருக்கும் எனது அன்பான வாழ்த்துக்கள்.

    பதிவர்களை இணையம் பரவாத இடங்களுக்கும் கலைமகளினூடாக அழைத்துச் செல்லும் அன்புச் சகோதரி ஷைலஜாவுக்கு எனதும் நன்றிகள் + பாராட்டுக்கள் !

    பதிலளிநீக்கு
  18. அனைவர்க்கும் அன்பான வாழ்த்துக்கள்.

    பதிலளிநீக்கு
  19. மகிழ்ச்சியான செய்தி. உங்களுக்கும் மற்றவருக்கும் வாழ்த்துக்கள்.

    பதிலளிநீக்கு
  20. வாழ்த்துக்கள்
    பிடியுங்கள் ஒரு பூங்கொத்து.
    அதில் சுட்டியுள்ள அந்த திண்ணை கட்டுரை நான் சாய்ராம் பக்கத்தில் நீங்கள் தந்திருந்த சுட்டி மூலம் படித்து முன்னரே பாராட்டி உள்ளேன்.
    பெயர் இடம் பெற்ற மற்றவர்களுக்கும் வாழ்த்துக்கள்

    பதிலளிநீக்கு
  21. வாவ்..வாழ்த்துகள் அனைவருக்கும்! கலக்குங்க! :-)

    பதிலளிநீக்கு
  22. அன்பு ராமலக்ஷ்மி, மரியாதை செய்வதில் உங்களை மிஞ்ச முடியாது. நான் ஷைலஜாவுக்கு நன்றி தெரிவித்துவிட்டு அடங்கிவிட்டேன். நீங்கள் அழகாக அனைவரையும் மீண்டும் இணையத்தில் கோர்த்துவிட்டீர்கள். மிக மிக நன்றி. ஷைலஜாவுக்கும், இங்கு வாழ்த்தினவர்களுக்கும், இந்தப் பதிவை எனக்கு எடுத்துரைத்த தங்கை
    கோமதி அரசுவுக்கும்.

    பதிலளிநீக்கு
  23. அனைவருக்கும் வாழ்த்துக்கள்.
    அக்கா, நீங்கள் மென்மேலும் சிறக்க வாழ்த்துக்கள்.

    பதிலளிநீக்கு
  24. வாழ்த்துக்கள் ராமலெக்ஷ்மி உங்களுக்கும் வல்லியம்மா புதுகைத்தென்றல் அமித்து அம்மாவுக்கும்

    பதிலளிநீக்கு
  25. மனம் நிறைந்த வாழ்த்துகள் ராமலஷ்மி! உங்களைப்போல அனைவரையும் பத்திரிகைஉலகிற்கு அறிமுகப்படுத்தும் ஆசையில் இருக்கிறேன். பார்க்கலாம் எந்த அளவுநிறைவேறப்போகிறதென்று!

    பதிலளிநீக்கு
  26. ராமலக்‌ஷ்மி, ஷைலஜா இருவருக்கும் மனமார்ந்த
    வாழ்த்துக்களும் நன்றிகளும்.

    வாழ்த்திய அன்பு நெஞ்சங்களுக்கும் நன்றி

    பதிலளிநீக்கு
  27. ஷைலஜா, சுப்பையாசார், துளசிஅக்கா, அம்பி, ரிஷான்ஷெரீஃப், வல்லிம்மா, புதுகைத்தென்றல், அமித்துஅம்மா மற்றும் ரா.ல. எல்லோருக்கும் மனம் நிறைந்த வாழ்த்துகள்.

    பதிலளிநீக்கு
  28. வாழ்த்துக்கள் ராமலக்ஷ்மி, மற்ற வலைப்பதிவாளர்களுக்கும் என் மனமார்ந்த வாழ்த்துக்கள்.

    பதிலளிநீக்கு
  29. எல்லோருக்கும் மனம் கனிந்த வாழ்த்துக்கள் ராமலஷ்மி மேடம்.

    பதிலளிநீக்கு
  30. வாழ்த்துக்கள் ராமலக்ஷ்மி! கலக்கறீங்க போங்க!

    பதிலளிநீக்கு
  31. இனிய வாழ்த்து(க்)கள் இடம்பெற்ற அனைவருக்கும்.

    திடீர்னு தெரியாதவர்கள். 'நீங்களா? உங்களைப்பற்றி....'னு சொல்லும்போது ஒரு இன்ப அதிர்ச்சியாத்தான் இருக்கு(ம்)

    போன மாசம் அக்கரை சந்திப்பு ஒன்றுக்கு போயிருந்தப்ப.... இப்படி அதிர்ந்தேன்:-)

    பதிலளிநீக்கு
  32. உங்களுக்கும் அமித்தும்மாவிற்கும் இன்னும் நீங்கள் தொட வேண்டிய சிகரம் நிறைய உள்ளது.
    மிக்க மகிழ்ச்சியோடு வாழ்த்துகளைப் பகிர்ந்துகொள்கிறேன்.

    பதிலளிநீக்கு
  33. ரொம்ப சந்தோஷம் ராமலக்ஷ்மி.
    திண்ணை பற்றிய தங்கள் உரையாடல் அருமை மேடம் ...

    பதிலளிநீக்கு
  34. மார்ச் இதழில் இடம் பெற்ற வலைத்தோழமைகள் அனைவருக்கும் பாராட்டுக்கள் மற்றும் வாழ்த்துக்கள்...

    அவர்களுக்கு உரிய முறையில் அங்கீகாரம் (கலைமகள் இதழ்) பெற்று தந்த ஷைலஜா மேடம் அவர்களுக்கு ஒரு சல்யூட்...

    பதிலளிநீக்கு
  35. சகோதரி ராம்லக்ஷ்மி வாழ்த்துக்கள்!!!

    பதிலளிநீக்கு
  36. கலைமகளில் உங்கள் கதை முன்னரே வந்தபோது இருந்த மகிழ்ச்சி, அதே கலைமகளில் ஷைலஜா அவர்களின் உங்கள் அறிமுகம் இரட்டிப்பு மகிழ்ச்சி அளிக்கிறது.

    உங்களுக்கும், மற்ற அறிமுகங்களுக்கும் வாழ்த்துக்கள்.

    பதிலளிநீக்கு
  37. அக்கா, உங்களுடன் சேர்த்து நால்வருக்கும் மனமார்ந்த வாழ்த்துக்கள்!!

    பதிலளிநீக்கு
  38. வாழ்த்துகள்..........மகளிர் தின ஸ்பெஷல் வாழ்த்துகள்!
    (மகளிர் தினத்தை ஒட்டிய என் பதிவைப் படிக்கவும் :
    http://ulagamahauthamar.blogspot.com/2010/03/blog-post_07.html)

    பதிலளிநீக்கு
  39. @ ஆயில்யன்,

    நன்றிகள்:)!

    ___________________________________

    @ பிரியமுடன்...வசந்த்,

    //இப்போ திண்ணை இருக்கும் வீடு அல்லது திண்ணை வச்சு வீடுகட்டுறது குறைவாயிடுச்சு //

    //தாயம் விளையாடுதலும் இனிமே கிடைக்கவே கிடைக்காது..ப்ச்//

    உண்மைதான் வசந்த்!
    வாழ்த்துக்களுக்கு நன்றி!

    __________________________________

    @ எறும்பு,

    நன்றிகள்!

    ___________________________________

    @ விதூஷ்,

    நன்றிகள்:)!

    ___________________________________

    @ முத்துலெட்சுமி/muthuletchumi

    //:))ஹை நம்ம திண்ணைப்பதிவு..//

    அதுவேதாங்க:)!

    வாழ்த்துக்களுக்கு நன்றி!
    ___________________________________

    பதிலளிநீக்கு
  40. @ என்.விநாயகமுருகன்

    வாழ்த்துக்களுக்கு நன்றி!

    //ஒரு காலத்தில் ஆழி வ‌ந்து வீடுகள் வெள்ளத்தில் மூழ்கியதாகவும், அதிலிருந்து பயந்த மக்கள் தங்கள் விட்டு திண்ணையை தரைமட்டத்திலிருந்து வெகு உயரத்தில் எழுப்பி காட்டியதாகவும் ஒரு செய்தி படித்தேன்.//

    இது உண்மையாக இருக்கலாம். நாங்கள் வாழ்ந்த வீடு தாமிரபரணியிலிருந்து சுமார் 2,3கிமீ தொலைவில் இருந்தாலும் கூட ஒருகாலத்தில் வீடு உள் வரை வெள்ளம் புகுந்ததாகச் சொல்வார்கள்!
    பகிர்வுக்கும் நன்றிங்க!
    ___________________________________

    @ த.ஜீவராஜ்,

    நன்றிகள்!
    ___________________________________

    @ சுந்தரா,

    நன்றிகள்!
    ___________________________________

    @ தமிழ் பிரியன்,

    நன்றிகள்!
    ___________________________________
    @ சி. கருணாகரசு,

    நன்றிகள்!
    ___________________________________

    பதிலளிநீக்கு
  41. @ ஜீவன்(தமிழ் அமுதன் ),

    ஐந்து பேர்களுக்கு ஐந்து முறைகள் அல்லவா சொல்லவேண்டும்:)? வாழ்த்துக்களுக்கு நன்றி!
    _____________________________________
    @ க. பாலாசி,

    நன்றிகள்!

    ___________________________________

    @ மாதேவி,

    நன்றிகள்!
    ___________________________________

    @ ஜெஸ்வந்தி,

    நன்றிகள்!
    ___________________________________

    @ கோமா,

    ஆசிகளுக்கு மனமார்ந்த நன்றி!
    ___________________________________

    பதிலளிநீக்கு
  42. @ காவிரிக்கரையோன்,

    நன்றிகள்! ஊக்கம்.. சரியாகச் சொன்னீர்கள்!
    _____________________________________
    @Starjan ( ஸ்டார்ஜன் ),

    நன்றிகள்!
    ___________________________________

    @ கோமதி அரசு,
    நன்றிம்மா மறுபடி திண்ணைப் பதிவை வாசித்ததற்கும்! உங்களுக்கும் என் மகளிர்தின வாழ்த்துக்கள்!
    ___________________________________
    @ அன்புடன் அருணா,

    பூங்கொத்துக்கு நன்றிகள்!

    ___________________________________

    @ ரிஷான் ஷெரீப்,

    நன்றிகள் ரிஷான்! உண்மைதான், இடுகையைப் பதிந்த சமயம் நீங்கள் இட்ட பின்னூட்டங்கள் நினைவிலுள்ளன:)!
    ___________________________________

    பதிலளிநீக்கு
  43. @ Sangkavi ,

    நன்றிகள்!
    ___________________________________
    @ அம்பிகா,

    நன்றிகள்!
    ___________________________________
    @ V.Radhakrishnan,

    நன்றிகள்!
    ___________________________________

    @ மதுரையம்பதி,

    நன்றிகள்!
    ___________________________________
    @ அமுதா,

    நன்றிகள்:)!
    ___________________________________

    பதிலளிநீக்கு
  44. @ Sangkavi ,

    நன்றிகள்!
    ___________________________________
    @ அம்பிகா,

    நன்றிகள்!
    ___________________________________
    @ V.Radhakrishnan,

    நன்றிகள்!
    ___________________________________

    @ மதுரையம்பதி,

    நன்றிகள்!
    ___________________________________
    @ அமுதா,

    நன்றிகள்:)!
    ___________________________________

    பதிலளிநீக்கு
  45. @ ஸ்ரீராம்,

    பூங்கொத்துக்களுக்கு நன்றி. ஆம் சமீபத்தில் ரசித்தவர்கள் நீங்கள் சாய்ராம் ஆகியோர்:)!
    _____________________________________
    @ சந்தனமுல்லை,

    நன்றிகள்!
    _____________________________________
    @ வல்லிசிம்ஹன்,

    சக பதிவர்கள் உங்கள் மூவரைப் பற்றியும் என் வலைப்பூவில் பதிய முடிந்ததில் எனக்கு அளவற்ற மகிழ்ச்சி. நன்றிம்மா! த்
    ___________________________________

    @ சித்ரா,

    நன்றிகள்!
    ___________________________________

    @ நசரேயன்,

    நன்றிகள்!
    ____________________________________

    பதிலளிநீக்கு
  46. @ butterfly Surya,

    நன்றிகள்!
    ___________________________________

    @ thenammailakshmanan,

    நன்றிகள்!
    ___________________________________

    @ புலவன் புலிகேசி,

    நன்றிகள்!
    __________________________________
    @ ஷைலஜா,

    நன்றிகள்!

    //உங்களைப்போல அனைவரையும் பத்திரிகைஉலகிற்கு அறிமுகப்படுத்தும் ஆசையில் இருக்கிறேன். பார்க்கலாம் எந்த அளவுநிறைவேறப்போகிறதென்று!//

    உங்கள் ஆசை நிறைவேற வேண்டுமென்பதே என் ஆசையும். வாழ்த்துக்கள் ஷைலஜா!
    ___________________________________

    @புதுகைத் தென்றல்,

    நன்றி தென்றல்!

    //வாழ்த்திய அன்பு நெஞ்சங்களுக்கும் நன்றி//

    உங்கள் நன்றிகளைப் பதிந்தமைக்கும் நன்றி:)!
    ___________________________________

    பதிலளிநீக்கு
  47. @நட்புடன் ஜமால்,
    நன்றிகள்!
    ___________________________________
    @ பாலராஜன்கீதா,
    நன்றிகள் சார்!
    ___________________________________
    @அநன்யா மஹாதேவன்,
    முதல் வருகைக்கும் வாழ்த்துக்களுக்கும் நன்றி அநன்யா!
    ___________________________________
    @ அமைதிச்சாரல்,
    நன்றிகள்!
    ___________________________________
    @ கிரி,
    நன்றிங்க:)!
    ___________________________________

    பதிலளிநீக்கு
  48. @ அக்பர்,
    மிக்க நன்றி.
    ___________________________________
    @ துளசி கோபால்,
    நன்றி மேடம்.

    //திடீர்னு தெரியாதவர்கள். 'நீங்களா? உங்களைப்பற்றி....'னு சொல்லும்போது ஒரு இன்ப அதிர்ச்சியாத்தான் இருக்கு(ம்)//

    உண்மைதான்.

    //போன மாசம் அக்கரை சந்திப்பு ஒன்றுக்கு போயிருந்தப்ப.... இப்படி அதிர்ந்தேன்:-)//

    :)!
    ___________________________________
    "உழவன்" "Uzhavan",
    போக வேண்டிய தூரத்தையும் நினைவுறுத்தி வாழ்த்தியிருக்கிறீர்கள். நன்றி உழவன்!
    ___________________________________
    நினைவுகளுடன் -நிகே-,
    நன்றி நிகே, திண்ணைப் பதிவினைப் பாராட்டியிருப்பதற்கும்!
    ___________________________________
    @ரோஸ்விக்,
    நன்றி ரோஸ்விக்!
    ___________________________________

    பதிலளிநீக்கு
  49. @ R.Gopi,

    மிக்க நன்றி கோபி!
    ___________________________________
    @ ஸாதிகா,
    நன்றிகள் ஸாதிகா!
    ___________________________________@ சதங்கா,
    மிக்க நன்றி சதங்கா:)!
    ___________________________________
    @ திகழ்,
    நன்றிகள் திகழ்!
    ___________________________________
    @ஹுஸைனம்மா,
    வாங்க ஹுஸைனம்மா, மிக்க நன்றி!
    ___________________________________
    @ பெயர் சொல்ல விருப்பமில்லை,
    மகளிர் தின வாழ்த்துக்கள்! உங்கள் இடுகை பார்த்தேன். அருமை.
    ___________________________________

    பதிலளிநீக்கு
  50. மின் அஞ்சலில்...

    //Hi Ramalakshmi,

    Congrats!

    Your story titled 'கலைமகளில் வலைப்பதிவர்' made popular by tamilish users at tamilish.com and the story promoted to the home page on 3rd March 2010 08:25:04 PM GMT

    Here is the link to the story: http://www.tamilish.com/story/196164

    Thank you for using Tamilish.com

    Regards,
    -Tamilish Team//

    தமிழிஷ் திரட்டியில் வாக்களித்த 17 பேருக்கும், தமிழ் மணத்தில் வாக்களித்த 9 பேருக்கும் என் நன்றிகள்!

    பதிலளிநீக்கு
  51. அமைதி அப்பா said...

    மேடம், உங்கள் வலைப்பூவை இவ்வளவு நாட்கள் படிக்காமல் இருந்தமைக்கு வருத்தப்படுகிறேன்.
    நேரம் கிடைக்கும் போது பழயவைகளைப் படிக்க முயற்சி செய்கிறேன்.

    Posted by அமைதி அப்பா to முத்துச்சரம் at April 4, 2010 1:15 PM

    பதிலளிநீக்கு
  52. @ அமைதி அப்பா,

    மிக்க நன்றி அமைதி அப்பா.

    தவறுதலாக உங்கள் கருத்து பிரசுரமாகவில்லை. ஜிமெயிலில் இருந்து மீட்டுக் கொண்டேன்:)! அடிக்கடி வலைப்பூவுக்கு வாருங்கள்.

    பதிலளிநீக்கு

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...
Blog Widget by LinkWithin