பிரதான சிற்பங்களின் படங்கள் அடங்கிய பாகம் 1 இங்கே.
குழந்தைகளைக் கவரும் வகையில் கார்ட்டூன் கருப்பொருட்கள், வன விலங்குகளையும் பிற கடல்வாழ் உயிரினங்களையும் காக்க வேண்டிய அவசியத்தை வலியுறுத்தும் விதமான சிற்பங்கள் ஆகியவனவும் இந்த அருங்காட்சியகத்தில் இடம் பெற்றுள்ளன.
#1 மழலைகளின் மாய உலகம்.. - டிஸ்னி லேன்ட்
#2 பூமியின் உயிர்த்துடிப்பு..
#3 வனவிலங்குகள்..
#4 இவை நம்முடையவை அல்ல, இந்தப் பூமியை நம்மோடு பகிர்ந்திட வந்தவை.
பண்டைய எகிப்து, அரேபிய இரவு, கிரேக்க ராசிச்சக்கரம் போன்ற உலகளாவிய கருப்பொருட்களும் இங்கு சிற்பங்களாக வடிவமைக்கப்பட்டிருக்கின்றன.
#9 பாலைவனப் பாடகனும்...
#10 அரேபியக் குதிரை வீரனும்...
எகிப்திய கிரேக்க உருவங்கள்
#11
இந்தச் சிற்பங்கள் யாவும் ஒரு பிரத்யேகமான உலோக அரங்குக்குள் வைத்துப் பாதுகாக்கப்பட்டு வருகின்றன. சூரிய வெளிச்சம் உள்ளே புகும் வகையில், ஆனால் மழைநீர் தடுப்புடனான மேற்கூரையைக் கொண்டுள்ளது இந்த அரங்கம். சிற்பங்களில் ஏதேனும் சிதைவு ஏற்பட்டால், அவை வாரந்தோறும் சுத்தம் செய்யப்பட்டுத் திருத்தி அமைக்கப்படுகின்றன. பூச்சிக்கொல்லி மருந்துகளைப் பயன்படுத்திய போதிலும், பூச்சிகள் மற்றும் எலிகளிடமிருந்து சிற்பங்களைப் பாதுகாப்பதுதான் தங்களுக்கு இருக்கும் மிகப் பெரிய சவால் என்கிறார் கெளரி.
2017_ஆம் ஆண்டு 3D செல்ஃபி கேலரி ஒன்றும் பார்வையாளர்களை ஈர்ப்பதற்காகக் கூடுதலாகச் சேர்க்கப்பட்டுள்ளது. மக்கள் அங்கு செல்ஃபி எடுக்க ஆர்வம் காட்டுகிறார்கள்.
*
.jpg)
.jpg)
.jpg)
.jpg)
-2.jpg)
.jpg)
-2.jpg)
.jpg)
.jpg)
-2.jpg)
.jpg)
.jpg)
.jpg)
.jpg)
.jpg)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக