ஞாயிறு, 23 ஆகஸ்ட், 2026

இயற்கையின் மொழி

 #1

'நீங்கள் யார் என்பதை 
நீங்கள் அறியும்போது, 
தனித்து நிற்பது எளிதாகிறது.'

#2.
'அமைதியாக இருங்கள். 
உங்களுக்கான பதில் 
ஏற்கனவே வந்து கொண்டிருக்கிறது.'


#3.
'ஒவ்வொரு பூவும், பொறுமையும் நம்பிக்கையும் 
சேர்ந்தே செயல்படுவதற்கான சான்று.'

#4.
'ஒவ்வொரு திசையையும் 
நீங்கள் கட்டுப்படுத்த வேண்டியதில்லை. 
சில நேரங்களில் வளர்ச்சி என்பது 
வாழ்க்கையை வழிநடத்த அனுமதிப்பதில்
 தொடங்குகிறது.'

#5. 
'இயற்கை 
நிலையான தன்மைக்கு 
உத்திரவாதம் அளிப்பதில்லை, 
அது அந்த நொடியைப் 
போற்றக் கற்பிக்கிறது.'

[எனக்கான சேமிப்பாகவும், உங்களுடனான பகிர்வாகவும்...] 
*
என் வீட்டுத் தோட்டத்தில்.. - பாகம்: 239
**

1 கருத்து:

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...
Blog Widget by LinkWithin