ஞாயிறு, 28 மார்ச், 2021

அன்றைக்குரிய பரிசு

என் வீட்டுத் தோட்டத்தில்.. - பாகம் (98) 
பறவை பார்ப்போம் - பாகம்: (65)

#1

 "உங்களுக்கு நீங்களே நினைவு படுத்திக் கொள்ளுங்கள், 
நீங்கள் நீங்களாக இருப்பதால் தோல்வியுறுவதில்லை."
_ Wayne W. Dyer

#2

"முயன்றிடுவதை நிறுத்தும் போதுதான் 
தோல்வி ஏற்படுகிறது."

#3
“வேடன் பொறுமை காக்கிறான். இரை கவனக் குறைவாக இருக்கிறது.”
_Jeff Wheeler 

#4
"பாடுவதை விடவும் சிறந்த ஒரே விஷயம் 
மேலும் பாடுவதுதான்."
_Ella Fitzgerald


#5
"ஒவ்வொரு நாளும் 
அன்றைக்குரிய பரிசினை அளித்து வருகின்றது." 
_ Marcus Aurelius

**
(எனக்கான சேமிப்பாகவும், உங்களுடனான பகிர்வாகவும் தொகுப்பது.., தொடருகிறது..!)

**

 

8 கருத்துகள்:

  1. பறவைகள் தொகுப்பு மிக அருமை.
    ஒவ்வொரு நாளும் அன்றைக்கு உரிய பரிசினை அளித்து வருவது உண்மை. எவ்வளவு அழகான நாளாக ஆக்கி விடுகிறது உங்கள் வீட்டுத்தோட்டத்திற்கு வரும் பறவைகள்!
    வாழ்த்துக்கள் ராமலக்ஷமி.

    பதிலளிநீக்கு
  2. தன் முதுகை தானே பார்த்துக்கொள்ளும் ஒரே ஜீவன் நான்தான் என்கிறதோ முதல் படம்?!!

    படங்களும், வாசகங்களும் அருமை.

    பதிலளிநீக்கு
  3. மிகவும் அழகிய புகைப்படங்கள்! அதற்கேற்ற அருமையான வாசகங்கள்!

    பதிலளிநீக்கு
  4. படங்களும், படங்களுக்கான வாசகங்களும் சிறப்பு. இரண்டாவது படம் வெகு அழகு.

    பதிலளிநீக்கு

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...
Blog Widget by LinkWithin