#1
"உண்மையாய் இருங்கள்.
அது அத்தனை சிக்கலானதன்று."
#2
"எதிர்மறையான எதுவும்
உங்கள் பிரகாசத்திலிருந்து
பாய்ந்து வெளியேறட்டும்."
#3
நீங்கள் முழுக்க முழுக்கத் தனித்துவமானவர்.
மற்ற எவரையும் போலவே."
_ Margaret Mead
#4
"நீங்கள் நீங்களாகத் தனித்துவத்துடன் இருங்கள்.
தனித்துத் தெரிந்திடுங்கள்.
மிளிருங்கள்.
வண்ண மயமாக இருங்கள்."
#5
“சுதந்திரம்,
துணிச்சலாக இருப்பதில் உள்ளது.”
_Robert Frost
**
[எனக்கான சேமிப்பாகவும் உங்களுடனான பகிர்வாகவும்..
தொகுப்பது தொடருகிறது..]
***
பேசும் படங்கள் எல்லாம் மிக அழகு, அது சொல்லும் வாழ்வியல் சிந்தனைகள் அருமை .
பதிலளிநீக்குநன்றி கோமதிம்மா.
நீக்குமுதலில் வரிகளைத் தனியாக வாசித்து விடுவேன். பின்னர் படங்களைத் தனியாய் ரசிப்பேன்!
பதிலளிநீக்குநன்றி ஸ்ரீராம் :).
நீக்குபடங்களும் வாசகங்களும் நன்று. மிகவும் ரசித்தேன்.
பதிலளிநீக்குநன்றி வெங்கட்.
நீக்கு