என் வீட்டுத் தோட்டத்தில்.. - பாகம் (96)
பறவை பார்ப்போம் - பாகம்: (62)
#1
“நடப்பதை ஏற்றுக் கொள்ளுங்கள்,
நடந்து முடிந்ததை விட்டு விடுங்கள்,
நடக்கவிருப்பதன் மேல் நம்பிக்கை வையுங்கள்.”
_ Sonia Ricotti
#2
"உங்கள் இலக்குகளை
உங்களால் எட்டிப் பிடிக்கச் சிரமமான உயரத்தில் வையுங்கள்,
அது நீங்கள் வாழ்வதற்கு எப்போதும் ஒரு அர்த்தத்தைத் தரும். "
_ Ted Turner
#3
யாரால் என்னைத் தடுக்க முடியும் என்பதே கேள்வி!"
_ Ayn Rand.
“உங்கள் மனதை நீங்கள் கட்டுபடுத்தவில்லை எனில்,
யோசிக்க வைக்கும் வரிகளும் அழகிய படங்களும் அழகு.
பதிலளிநீக்குநன்றி ஸ்ரீராம்.
நீக்குபடங்கள் எல்லாம் மிக அழகு.
பதிலளிநீக்குவாழ்வியல் சிந்தனைகள் அருமை.
முதல் சிந்தனை மிக அருமை.
நன்றி கோமதிம்மா.
நீக்குAyn Rand - எனக்கு மிகவும் பிடித்த எழுத்தாளர். அவரது வரிகள் தமிழில் பார்க்க மகிழ்ச்சி.
பதிலளிநீக்குபடங்களும் வாசகங்களும் சிறப்பு.
மகிழ்ச்சி. நன்றி வெங்கட்.
நீக்கு