முதன் முறையாக எழுதும் தொடர், அதுவும் சரித்திரக் கதை. அது எதைப் பற்றிய கதை என்பதையும் இன்று அறிவித்திருக்கிறார் தினகரன் இணைப்பிதழ்களின் முதன்மை ஆசிரியர்:
நன்றி தினகரன் வசந்தம்! நன்றி கே.என். சிவராமன்!
வாசிக்கத் தவறாதீர்கள்:)! உங்கள் கருத்துகளுக்காகக் காத்திருப்பேன்.
***
மனமார்ந்த வாழ்த்துகள், ராமலக்ஷ்மி!
பதிலளிநீக்குமுன்னணி தினசரிகளில் ஒன்றான தினகரன் வசந்தத்தில் உங்கள் தொடர்கதையா? அதுவும் சரித்திரக்கதை!
பதிலளிநீக்குமனம் நிறைந்த பாராட்டுகள்.
முடிந்தால் இங்கும் தொடுப்பு கொடுங்கள்.
பதிலளிநீக்குவாழ்த்துகள்
வாழ்த்துகள் மேடம்!
பதிலளிநீக்குசரித்திரக்கதை எழுதுவது என்பது எல்லோராலும் இயலாத ஒன்று. அதிலும் முதலடி எடுத்து வைத்திருக்கும் உங்களுக்கு 'எங்கள்' பாராட்டுகளும், வாழ்த்துகளும்.
பதிலளிநீக்குவாழ்த்துக்கள் மேடம்... படிக்கிறேன்...
பதிலளிநீக்குமிகவும் மகிழ்ச்சி. கலக்குங்கள்.
பதிலளிநீக்குசரித்திரக் கதை எழுதப்போவது மகிழ்ச்சி அளிக்கிறது ராமலக்ஷ்மி.
பதிலளிநீக்குவாழ்த்துக்கள்.
என் மகிழ்வான நல்வாழ்த்துகள். அவசியம் படித்து கருத்துத் தெரிவிக்கிறேன் நான்.
பதிலளிநீக்குமூக்கின்மேல் விரல். வியப்பின் அடையாளம். முத்துச்சரம் தந்து வந்த பெண்மணி சரித்திரம் படைக்க வருகிறார். எத்தனைப் பெருமை .. பெருகட்டும் உங்கள் புகழ்.. வல்லமையின் எங்கள் தோழி .. வசந்தத்தில் (தினகரன்) புதிய பரணி..
பதிலளிநீக்குவாழ்த்துகள்.. பாராட்டுகள்
காவிரிமைந்தன்
வாழ்த்துக்கள் அக்கா,ஆன்லைனில் படிக்கிறேன்...
பதிலளிநீக்குஅன்பான வாழ்த்துகள் ராமலக்ஷ்மி.
பதிலளிநீக்குவாழ்த்துகள் அக்கா. ஒவ்வொரு பகுதி வந்ததும், வலைப்பக்க சுட்டியைப் பகிருங்கள். அல்லது உங்கள் பக்கத்தில் பகிருங்க அக்கா.
பதிலளிநீக்குவாழ்த்துக்கள்!
பதிலளிநீக்கு@கவிநயா,
பதிலளிநீக்குநன்றி கவிநயா.
@உலகளந்த நம்பி,
பதிலளிநீக்குமிக்க நன்றி.
@தருமி,
பதிலளிநீக்குநன்றி தருமி sir. தினகரன் இணைய தளத்தில் வசந்தம் இதழ் வெளியான சில தினங்கள் கழித்து இ-புக் வடிவில் அப்டேட் செய்கிறார்கள். அதிலிருந்து கதைக்கு மட்டுமென தனி இணைப்பு இருக்காது. முழுத் தொடரும் முடிந்த பிறகு இங்கே பதிகிறேன்.
@அமைதி அப்பா,
பதிலளிநீக்குநன்றி அமைதி அப்பா!
@ஸ்ரீராம்.,
பதிலளிநீக்கு'உங்கள்’ அனைவரின் வாழ்த்துகளுக்கும், தொடர்ந்து தந்து வரும் ஊக்கத்துக்கு நன்றி. எதிர்பார்ப்பை நிறைவேற்றுவேனா தெரியவில்லை:). எப்போதும் போலவே தங்கள் கருத்துக்காகக் காத்திருப்பேன்.
@ஸ்கூல் பையன்,
பதிலளிநீக்குமகிழ்ச்சியும் நன்றியும்.
@Durai A,
பதிலளிநீக்குமிக்க நன்றி.
@கோமதி அரசு,
பதிலளிநீக்குநன்றி கோமதிம்மா.
@பால கணேஷ்,
பதிலளிநீக்குகாத்திருக்கிறேன்:). நன்றி கணேஷ்.
@Kaviri Maindhan,
பதிலளிநீக்குதங்கள் வாழ்த்துகளுக்கு மிக்க நன்றி.
@Menaga sathia,
பதிலளிநீக்குமிக்க நன்றி மேனகா.
@கீத மஞ்சரி,
பதிலளிநீக்குநன்றி கீதா.
@ஹுஸைனம்மா,
பதிலளிநீக்குதனியாகக் கதைக்கென சுட்டி இருக்காது. தொடர் முடிந்தபிறகு ஒவ்வொன்றாக நான்கு பகுதிகளையும் இங்கே பதிகிறேன். நன்றி ஹுஸைனம்மா.
@கே. பி. ஜனா...,
பதிலளிநீக்குமிக்க நன்றி!
மொகலாய அரசுக்கும் ஆங்கிலேயருக்கும் நடந்த சம்பவங்களை அடிப்படையாக வைத்த ஆறடி நிலம் கதைக்காக நானும் காத்திருக்கிறேன். நிச்சயம் நிறைய மெனக்கிட்டிருப்பீர்கள். தொடர்கதைக்கு எனது பாராட்டுக்கள் உங்களின் வளர்ச்சிக்கு மேலும் ஒரு வைரக்கல் இது.
பதிலளிநீக்கு@விச்சு,
பதிலளிநீக்குதொடர் கதை என்பதை விடக் குறுந்தொடர் என்பது சரியாக இருக்கும். ஆம், நிறைய ஹோம் வொர்க் செய்ய வேண்டியிருந்தது. நன்றி விச்சு.
வசந்தத்தில் படித்தேன். அடுத்த என்ன நடக்கப் போகிறது என்று அறிந்துக் கொள்ளும் ஆவல் வருகிறது.
பதிலளிநீக்கு@அமைதி அப்பா,
பதிலளிநீக்குநன்றி அமைதி அப்பா. தொடர்ந்து வாசித்து உங்கள் கருத்துகளைப் பகிர்ந்திடுங்கள்.
url கிடைக்குமா?
பதிலளிநீக்கு@அப்பாதுரை,
பதிலளிநீக்குதினகரன் தளத்தில் வார இதழ்களின் கீழ் ‘வசந்தம்’ கிடைக்கிறது.
வாழ்த்துகள். அடி தூள் கிளப்புங்க :-)
பதிலளிநீக்கு@கிரி,
பதிலளிநீக்குநன்றி :).