புதன், 13 ஆகஸ்ட், 2014

தினகரன் வசந்தத்தில்.. எனது தொடர்

'தினகரன்' நாளிதழுடன் வெளியாகும் 'தினகரன் வசந்தம்' இணைப்பிதழில், வருகிற ஞாயிறு (17.08.2014) அன்று ஆரம்பமாகிறது நான்
முதன் முறையாக எழுதும் தொடர், அதுவும் சரித்திரக் கதை. அது எதைப் பற்றிய கதை என்பதையும் இன்று அறிவித்திருக்கிறார் தினகரன் இணைப்பிதழ்களின் முதன்மை ஆசிரியர்:


நன்றி தினகரன் வசந்தம்! நன்றி கே.என். சிவராமன்!

வாசிக்கத் தவறாதீர்கள்:)! உங்கள் கருத்துகளுக்காகக் காத்திருப்பேன்.
*** 

36 கருத்துகள்:

  1. மனமார்ந்த வாழ்த்துகள், ராமலக்ஷ்மி!

    பதிலளிநீக்கு
  2. முன்னணி தினசரிகளில் ஒன்றான தினகரன் வசந்தத்தில் உங்கள் தொடர்கதையா? அதுவும் சரித்திரக்கதை!

    மனம் நிறைந்த பாராட்டுகள்.

    பதிலளிநீக்கு
  3. முடிந்தால் இங்கும் தொடுப்பு கொடுங்கள்.

    வாழ்த்துகள்

    பதிலளிநீக்கு
  4. சரித்திரக்கதை எழுதுவது என்பது எல்லோராலும் இயலாத ஒன்று. அதிலும் முதலடி எடுத்து வைத்திருக்கும் உங்களுக்கு 'எங்கள்' பாராட்டுகளும், வாழ்த்துகளும்.

    பதிலளிநீக்கு
  5. வாழ்த்துக்கள் மேடம்... படிக்கிறேன்...

    பதிலளிநீக்கு
  6. மிகவும் மகிழ்ச்சி. கலக்குங்கள்.

    பதிலளிநீக்கு
  7. சரித்திரக் கதை எழுதப்போவது மகிழ்ச்சி அளிக்கிறது ராமலக்ஷ்மி.
    வாழ்த்துக்கள்.

    பதிலளிநீக்கு
  8. என் மகிழ்வான நல்வாழ்த்துகள். அவசியம் படித்து கருத்துத் தெரிவிக்கிறேன் நான்.

    பதிலளிநீக்கு
  9. மூக்கின்மேல் விரல். வியப்பின் அடையாளம். முத்துச்சரம் தந்து வந்த பெண்மணி சரித்திரம் படைக்க வருகிறார். எத்தனைப் பெருமை .. பெருகட்டும் உங்கள் புகழ்.. வல்லமையின் எங்கள் தோழி .. வசந்தத்தில் (தினகரன்) புதிய பரணி..

    வாழ்த்துகள்.. பாராட்டுகள்

    காவிரிமைந்தன்

    பதிலளிநீக்கு
  10. வாழ்த்துக்கள் அக்கா,ஆன்லைனில் படிக்கிறேன்...

    பதிலளிநீக்கு
  11. அன்பான வாழ்த்துகள் ராமலக்ஷ்மி.

    பதிலளிநீக்கு
  12. வாழ்த்துகள் அக்கா. ஒவ்வொரு பகுதி வந்ததும், வலைப்பக்க சுட்டியைப் பகிருங்கள். அல்லது உங்கள் பக்கத்தில் பகிருங்க அக்கா.

    பதிலளிநீக்கு
  13. @தருமி,

    நன்றி தருமி sir. தினகரன் இணைய தளத்தில் வசந்தம் இதழ் வெளியான சில தினங்கள் கழித்து இ-புக் வடிவில் அப்டேட் செய்கிறார்கள். அதிலிருந்து கதைக்கு மட்டுமென தனி இணைப்பு இருக்காது. முழுத் தொடரும் முடிந்த பிறகு இங்கே பதிகிறேன்.

    பதிலளிநீக்கு
  14. @ஸ்ரீராம்.,

    'உங்கள்’ அனைவரின் வாழ்த்துகளுக்கும், தொடர்ந்து தந்து வரும் ஊக்கத்துக்கு நன்றி. எதிர்பார்ப்பை நிறைவேற்றுவேனா தெரியவில்லை:). எப்போதும் போலவே தங்கள் கருத்துக்காகக் காத்திருப்பேன்.

    பதிலளிநீக்கு
  15. @Kaviri Maindhan,

    தங்கள் வாழ்த்துகளுக்கு மிக்க நன்றி.

    பதிலளிநீக்கு
  16. @ஹுஸைனம்மா,

    தனியாகக் கதைக்கென சுட்டி இருக்காது. தொடர் முடிந்தபிறகு ஒவ்வொன்றாக நான்கு பகுதிகளையும் இங்கே பதிகிறேன். நன்றி ஹுஸைனம்மா.

    பதிலளிநீக்கு
  17. மொகலாய அரசுக்கும் ஆங்கிலேயருக்கும் நடந்த சம்பவங்களை அடிப்படையாக வைத்த ஆறடி நிலம் கதைக்காக நானும் காத்திருக்கிறேன். நிச்சயம் நிறைய மெனக்கிட்டிருப்பீர்கள். தொடர்கதைக்கு எனது பாராட்டுக்கள் உங்களின் வளர்ச்சிக்கு மேலும் ஒரு வைரக்கல் இது.

    பதிலளிநீக்கு
  18. @விச்சு,

    தொடர் கதை என்பதை விடக் குறுந்தொடர் என்பது சரியாக இருக்கும். ஆம், நிறைய ஹோம் வொர்க் செய்ய வேண்டியிருந்தது. நன்றி விச்சு.

    பதிலளிநீக்கு
  19. வசந்தத்தில் படித்தேன். அடுத்த என்ன நடக்கப் போகிறது என்று அறிந்துக் கொள்ளும் ஆவல் வருகிறது.

    பதிலளிநீக்கு
  20. @அமைதி அப்பா,

    நன்றி அமைதி அப்பா. தொடர்ந்து வாசித்து உங்கள் கருத்துகளைப் பகிர்ந்திடுங்கள்.

    பதிலளிநீக்கு
  21. @அப்பாதுரை,

    தினகரன் தளத்தில் வார இதழ்களின் கீழ் ‘வசந்தம்’ கிடைக்கிறது.

    பதிலளிநீக்கு
  22. வாழ்த்துகள். அடி தூள் கிளப்புங்க :-)

    பதிலளிநீக்கு

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...
Blog Widget by LinkWithin