ஞாயிறு, 9 பிப்ரவரி, 2014

பொம்மியின் பொம்மைகள் - நம்மைச் சுற்றி உலகம்

தினசரி வாழ்வில் எதிர்கொண்ட காட்சிகளாக ஃப்ளிக்கரில் பகிர்ந்து வந்தவற்றை “நம்மைச் சுற்றி உலகம்” எனத் தொகுப்பாக அவ்வப்போது இங்கும் பகிர்ந்து கொள்ள இருக்கிறேன்.

#1 அணிலும் மரமும்

#2 எதிரும் புதிரும்
#3 பீடு நடை

#4 போப்பா..
#5 இதற்காகத்தானே ஆசைப்பட்டாய், ராஜக்குமாரி?


#6 மத்தளத்துக்கு இரண்டு பக்கமும் இடி...

#7 மொத்தமாய் சுமப்பவனுக்கு...??
#8 உயிர்ப்பிருக்கும் இடமெல்லாம் துளிர்த்திருக்கும் நம்பிக்கை

#9 அன்புப் பரிமாற்றம்

#10 பொம்மியின் பொம்மைகள்

***

24 கருத்துகள்:

  1. அக்கா, அத்தனை படமும் அழகுன்னாலும் அணிலும், அப்பா பொண்ணும் ரொம்ப அழகு.

    பதிலளிநீக்கு
  2. படங்கள் அழகு.அதைவிட அதற்கான கருத்துகள் மிக அழகு. அம்மாவும் பிள்ளையும் பார்க்கப் பார்க்க அழகு.

    பதிலளிநீக்கு
  3. அழகிய படங்கள் மனதோடு ஒட்டிக் கொண்டது .ராஜகுமாரி மிக
    அழகாய் போஸ் கொடுத்துள்ளாள் .அணிலும் தக்க தருணத்தில்
    எடுக்கப்பட்டுள்ளது !! வாழ்த்துக்கள் அம்மா .பகிர்வுக்கு மிக்க
    நன்றி .

    பதிலளிநீக்கு
  4. அனைத்தும் அழகு... ராஜகுமாரியின் (+ எனது வீட்டு) கோபம் தான் எனக்கு பிடிக்கும்...

    பதிலளிநீக்கு
  5. மிகவும் சிரத்தையாக, ஒவ்வொரு படமும் பதிவில் இணைத்திருக்கின்றீர்கள். கவி நயத்துடன் அழகோ அழகு! ஒவ்வொரு படத்திற்கும் ஒரு கவிதை போனசாய் கொடுத்திருந்தால் மிகவும் நன்றாக இருந்திருக்கும், அருமையான பகிர்விற்கு நன்றி சகோதரி!

    பதிலளிநீக்கு
  6. தவறவிடக்கூடாத தருணங்களை மிக நேர்த்தியாகப் படம்பிடித்திருப்பது சிறப்பு. ரசிக்கவைக்கும் அழகான படங்களுடன் உங்கள் கமெண்டுகளும் சூப்பர். பாராட்டுகள் ராமலக்ஷ்மி.

    பதிலளிநீக்கு
  7. @ravi krishna,

    கவிதை சொல்ல வேண்டியதை படங்களே சொல்லி விடுகின்றனதானே:)? நன்றி.

    பதிலளிநீக்கு
  8. அத்தனை படங்களும் அழகுதான்.... எனினும் அப்பாவுடன் கோவித்துக் கொண்டு அந்தச் சிறுமி உட்கார்ந்திருக்கும் படம் கவிதை!

    பதிலளிநீக்கு
  9. வணக்கம

    இன்று வலைச்சர அறிமுகத்திற்கு வாழ்த்துக்கள் -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    பதிலளிநீக்கு

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...
Blog Widget by LinkWithin