1. வலிமையான ஆயுதங்கள் புன்னகையும் மெளனமும். பிரச்சனைகளைத் தீர்க்க வல்லது புன்னகை. தவிர்க்க வல்லது மெளனம்.
2. மனம் அமைதியுறும் போது ஆன்மா பேசத் தொடங்குகிறது.
3. கடக்கும் ஒவ்வொரு கணமும் இன்னொரு வாய்ப்பு, தவறுகளைச் சரி செய்து கொள்ள.
4. இயன்றதைச் செய்து முடிப்பதில் அன்றி, இயலாது என நினைத்தவற்றைச் செய்து முடிப்பதில்தான் வெளிப்படுகிறது நமது பலம்.
5. ஓய்வு. முதல் வெற்றிக்குப் பிறகு நினைக்கக் கூடாத ஒன்று. ஆயிரம் வாய்கள் சொல்லக் காத்திருக்கின்றன அது வெறும் அதிர்ஷ்டத்தால் வந்ததென்று.
6. நட்புகளுக்கு.. உறவுகளுக்கு.. நடுவில் விழும் இடைவெளிகளுக்குப் பெரும்பாலும் காரணமாய் இருப்பது தவறான புரிதல்களே.
7. கடந்து செல்தல் என்பது மறந்து போதல் அன்று. ஏற்றுக் கொண்டு தொடர்வது.
8. இக்கரையும் பச்சையாகும் அக்கறையுடன் நீர் வார்த்தால்.
9. செய்யும் செயலை நேசிப்பதே, செய்வதைச் சிறப்பாகச் செய்வதற்கான வழி.
10. எல்லா நேரங்களிலும் ஒருவரின் அமைதியை ஆமோதிப்பு என அர்த்தம் கொள்ள முடியாது. புரிய மறுப்பவருடன் போராடுவது நேர விரயம் என்பதாலும் இருக்கலாம்.
[தொகுப்பது தொடர்கிறது.. எனக்கான சேமிப்பாகவும் உங்களுடனான பகிர்வாகவும்..]

***
வணக்கம்
பதிலளிநீக்குஒவ்வொரு வரிகளும் படிப்பவர்களை நிச்சயம் சிந்திக்க வைக்கும் பகிர்வுக்கு வாழ்த்துக்கள்
-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-
good. ten commandments
பதிலளிநீக்குதொகுப்பாய் இது தெரியவில்லை , முன்னேறுவதற்கு பத்து படிகளை அதில் நான் கண்டேன் !
பதிலளிநீக்குத ம 2
நன்றி ராமலக்ஷ்மி. அருமையான வழிகள் .புரிதலும் கூட. எத்தனையோ வருத்தங்களைப் போக்கக் கூடியது இந்தப் புன்னகையும் மௌனமும்.
பதிலளிநீக்குஹைய்யோ!!!!
பதிலளிநீக்குஅதுவுமந்த அஞ்சும் ஆறும் அருமையோ அருமை.
முதலும் சூப்பட்ர் என்று சொல்லவும் வேண்டுமோ!!!!
அனைத்தும் அருமை... முக்கியமாக 5 & 6
பதிலளிநீக்குஎல்லாமே சிறப்பு. குறிப்பாக ஒன்றும் பத்தும் என்னைக் கவர்ந்தன.
பதிலளிநீக்குமௌனமும் புன்னகையும் எப்போது எப்படி சேர்க்கவேண்டும் விலக்கவேண்டும் என்பதை மிக அருமையா சொல்லி இருக்கீங்கப்பா..
பதிலளிநீக்குஅதே போல் வெற்றி எடுத்தவன் ஓய்வெடுத்தால் காத்திருக்கும் வாய்கள் சொல்லும் சொல் அதிர்ஷ்டத்தில் வந்தது இதுவென்று..
வாழ்வியலை பார்க்கிறேன் ஒவ்வொரு வரிகளிலும்..
அழகு நுணுக்கத்தை பார்க்கிறேன் ஒவ்வொரு படங்களிலும்...
அற்புதம்பா.. அன்பு வாழ்த்துகள் த.ம.5
சிறப்பான அறிவுரைகள்! பொன்மொழிகள்! நன்றி!
பதிலளிநீக்குAll very good, esp. 4.
பதிலளிநீக்குஉறவுகளுக்குள் விழும் சிக்கல்களை எளிதில் களைந்திடும் அற்புதமான வழிகள் அழகிய வரிகளாய். பாராட்டுகள் ராமலக்ஷ்மி.
பதிலளிநீக்குதொகுப்பு அருமை...
பதிலளிநீக்குதொகுங்கள்... தொடர்கிறோம்.
உங்களின் தளம் வலைச்சரத்தில் அறிமுகப்படுத்தி உள்ளது... வாழ்த்துக்கள்...
பதிலளிநீக்குமேலும் விவரங்களுக்கு கீழுள்ள இணைப்பை சொடுக்கவும்... நன்றி...
அறிமுகப்படுத்தியவர் : ராஜி அவர்கள்
அறிமுகப்படுத்தியவரின் தள இணைப்பு : காணாமல் போன கனவுகள்
வலைச்சர தள இணைப்பு : தேனிலவு செல்ல அழகான இடங்கள்
@ரூபன்,
பதிலளிநீக்குநன்றி ரூபன்.
@svijayanarasimhan,
பதிலளிநீக்குமிக்க நன்றி.
@Bagawanjee KA,
பதிலளிநீக்குவருகைக்கும் கருத்துக்கும் நன்றி.
@வல்லிசிம்ஹன்,
பதிலளிநீக்குநன்றி வல்லிம்மா.
@துளசி கோபால்,
பதிலளிநீக்குமிக்க நன்றி.
@திண்டுக்கல் தனபாலன்,
பதிலளிநீக்குநன்றி தனபாலன்.
@ஸ்ரீராம்.,
பதிலளிநீக்குநன்றி ஸ்ரீராம்.
@Manjubashini Sampathkumar,
பதிலளிநீக்குமகிழ்ச்சி. நன்றி மஞ்சுபாஷிணி.
@s suresh,
பதிலளிநீக்குமிக்க நன்றி.
@சே. குமார்,
பதிலளிநீக்குநன்றி குமார்.
@சே. குமார்,
பதிலளிநீக்குநன்றி குமார்.
@திண்டுக்கல் தனபாலன்,
பதிலளிநீக்குதகவலுக்கு நன்றி.
அனைத்துமே அருமை.....
பதிலளிநீக்குதொடரட்டும் உங்கள் சேமிப்பும் பகிர்வும்.
@வெங்கட் நாகராஜ்,
பதிலளிநீக்குநன்றி வெங்கட்.