ஓவியக் கலைஞர்கள் கைவண்ணத்தில் வினை தீர்க்கும் விநாயகரின் சித்திரங்கள் ஏழு:
#1. சர்வ பூஜ்யர்
#2.தரணிதரன்
#3 நிஜஸ்திதி
#4 ஆசாபூரன்
#5 ஹேரம்பன்
#6 . லம்போதரன்
#7. விக்னராஜன்
*
முதலிரண்டு படங்களும் ஓவியர் சசிகுமார் தீட்டியவை. 3,4 ஆகியன ஓவியர் J.B. கட்டிமணி வரைந்தவை. 5,6,7 ஒரே ஓவியரின் சித்திரங்கள், கையொப்பம் இல்லாததால் பெயர் தெரியவரவில்லை. ஓவியக் கலைஞர்களுக்கு என் நன்றி.
*
பிள்ளையாரின் பெயர்களும், பெயர் விளக்கங்களும்.. இணையத்திலிருந்து.
அனைவருக்கும் விநாயகர் சதுர்த்தி வாழ்த்துகள்!
தொடர்புடைய முந்தைய பதிவுகள்:
*காஃபி பெயின்டிங் - “ஓம்” விநாயகர் - பெங்களூர் சித்திரச் சந்தை 2013 (பாகம் 3)
*கணபதியே காப்பாய்
*மகா கணபதி
#1. சர்வ பூஜ்யர்
எங்கும் எத்தகைய பூஜைகளிலும், எல்லா தெய்வ வழிபாட்டின் போதும் முன்னதாக பூஜிக்கப்படக்கூடியவர். எல்லோராலும் வணங்கப்படுபவர். |
பூமியை ஆபரணமாக அணிந்து எப்போதும் காப்பவன். |
#3 நிஜஸ்திதி
#4 ஆசாபூரன்
#5 ஹேரம்பன்
[ஹே - கஷ்டப்படுபவர்கள். ரம்ப - காப்பவன் ஆகிய பிரம்மன்]. துன்பப்படுவோரைக் காத்து ரட்சிப்பவன். |
#6 . லம்போதரன்
உலகினையே உள்ளடக்கியிருப்பதால் பெரிதாகக் காணப்படும் வயிற்றினை உடையவன். |
தன்னை வணங்கும் பக்தர்கள் அனைவரது வாழ்விலும் எந்த விக்னமும் ஏற்படாமல் காப்பவன். |
முதலிரண்டு படங்களும் ஓவியர் சசிகுமார் தீட்டியவை. 3,4 ஆகியன ஓவியர் J.B. கட்டிமணி வரைந்தவை. 5,6,7 ஒரே ஓவியரின் சித்திரங்கள், கையொப்பம் இல்லாததால் பெயர் தெரியவரவில்லை. ஓவியக் கலைஞர்களுக்கு என் நன்றி.
*
பிள்ளையாரின் பெயர்களும், பெயர் விளக்கங்களும்.. இணையத்திலிருந்து.
அனைவருக்கும் விநாயகர் சதுர்த்தி வாழ்த்துகள்!
***
*காஃபி பெயின்டிங் - “ஓம்” விநாயகர் - பெங்களூர் சித்திரச் சந்தை 2013 (பாகம் 3)
*கணபதியே காப்பாய்
*மகா கணபதி
அழகான படங்கள். பாராட்டுக்கள்.
பதிலளிநீக்குஇனிய விநாயகர் சதுர்த்தி நல்வாழ்த்துகள்.
அருமையான விநாயகரின் படங்கள் தொகுப்பு சூப்பர். நனுறியும் உங்களுக்கும் விநாயக சதுர்த்தி வாழ்த்துக்கள்.
பதிலளிநீக்குநாயகா.... விநாயகா... போற்றி! போற்றி!
பதிலளிநீக்குவிநாயகர் படங்கள் அருமை! பகிர்ந்தமைக்கு நன்றி ராமலக்ஷ்மி! விநாயகர் சதுர்த்தித் திருநாள் வாழ்த்துகள்!
பதிலளிநீக்குஅற்புதமான ஓவியங்கள்
பதிலளிநீக்குபகிர்வுக்கு மனமாஅர்ந்த நன்றி
இனிய சதுர்த்தி தின நல்வாழ்த்துக்கள்
tha.ma 3
பதிலளிநீக்குவினைகள் அறுப்பான்
பதிலளிநீக்குவிக்னங்களைப் போக்குவான்
எங்கள் கணபதியே நீயே காப்பு.
அன்பு ராமலக்ஷ்மி நன்றி மா.
விநாயக சதுர்த்தி வாழ்த்துகள்.
படங்கள் அருமை...
பதிலளிநீக்குவிநாயகர் சதுர்த்தி வாழ்த்துகள்...
விநாயகன் விக்ன வினாசகன்.
பதிலளிநீக்குவிக்னேஸ்வரன்.
வினைகள் தீர்ப்பவன்.
அண்மையில் அமெரிக்கா சென்றபொழுது
ச்வீடிஷ்போரொ என்னும் ஊரில் ராஜ கணபதி கோவிலுக்குச் சென்றேன்.
அங்கு பதினாறு கணபதிகள் ஷோடச கணபதிகள் யாவருமே
ஐம்பொன் சிலைகளாக ஜொலிக்கிறார்கள்.
ஒவ்வொரு நாமாவுக்கும் ஒரு நிழற்படம் தங்கள் வலையில்.
பார்த்துக்கொண்டே இருக்கலாம் போல இருக்கிறது.
சுப்பு தாத்தா.
www.vazhvuneri.blogspot.com
அன்பின் ராமலக்ஷி - படங்கள் அருமை - பாராட்டுகள் - இனிய விநாயக சதுர்த்தி நல்வாழ்த்துகள் - நட்புடன் சீனா
பதிலளிநீக்குபடங்கள் நன்று!
பதிலளிநீக்குவிநாயகர் சதுர்த்தி நல்வாழ்த்துகள்!
கடவுள்களிலேயே பிள்ளையாரை மட்டும்தான் இப்படி ரசனையுடன் விதவிதமாக வரையமுடியும் என்று தோன்றுகிறது. சிறப்பான ஓவியங்கள். திறம்பட வரைந்த ஓவியர்களுக்குப் பாராட்டுகள். பகிர்ந்துகொண்டமைக்கு நன்றி ராமலக்ஷ்மி.
பதிலளிநீக்குதத்துரூபமாக வரையப்பட்ட அழகிய படங்கள் .இப் படங்களை வரைந்த
பதிலளிநீக்குஓவியர்கள் அனைவருக்கும் உங்களுக்கும் எனது மனம் கனிந்த விநாயகர்
சதுர்த்தி வாழ்த்துக்கள் உரித்தாகட்டும் அம்மா !
@வை.கோபாலகிருஷ்ணன்,
பதிலளிநீக்குநன்றி vgk sir!
@Viya Pathy,
பதிலளிநீக்குமிக்க நன்றி.
@ஸ்ரீராம்.,
பதிலளிநீக்குநன்றி ஸ்ரீராம்.
@கவிநயா,
பதிலளிநீக்குநன்றி கவிநயா.
@Ramani S,
பதிலளிநீக்குமிக்க நன்றி.
@வல்லிசிம்ஹன்,
பதிலளிநீக்குநன்றி வல்லிம்மா.
@திண்டுக்கல் தனபாலன்,
பதிலளிநீக்குநன்றி தனபாலன்.
@sury Siva,
பதிலளிநீக்குபகிர்வுக்கும் கருத்துக்கும் நன்றி sury sir.
@cheena (சீனா),
பதிலளிநீக்குமிக்க நன்றி சீனா sir.
@அமைதி அப்பா,
பதிலளிநீக்குநன்றி அமைதி அப்பா.
@கீத மஞ்சரி,
பதிலளிநீக்குநன்றி கீதா.
@Ambal adiyal,
பதிலளிநீக்குமிக்க நன்றி.