ஃபேஸ்புக் புகைப்படப் பிரியன் குழுமத்தின் 54-வது வார தீம் ஆகிய ரோஜாக்கள் போட்டியில் ‘தீம் குயின்’ ஆகத் தேர்வாகியுள்ளது எனது ரோஜா. தீம் போட்டியில், கடந்த சில வாரங்களாக நடுவர்களால் முத்துக்கள் பத்து தேர்வாக, சக நண்பர்களால் தீம் கிங் தேர்வாகி வந்தது. இந்த முறை இரண்டு குயூன்கள்:)! நான் பதிந்த அடுக்கு ரோஜாவும், கண்மணி சங்கரின் மஞ்சள் ரோஜாவும். தேர்வு செய்த நண்பர்களுக்கு நன்றி:)! முத்துக்கள் பத்தை பதிந்த
நண்பர்களுக்கும் கண்மணி சங்கருக்கும்
வாழ்த்துகள்!
ரோஸ் தீம் முத்துக்கள் பத்தை தேர்வு செய்த திரு Selvan Natesan அவர்களைப் பற்றி நண்பர்களுக்கு அறியத் தந்திருந்தார் மெர்வின் ஆண்டோ: “நெய்வேலி ஜவஹர் மேல்நிலைப்பள்ளியில் பி எஸ் சி ஓவிய ஆசிரியராக பணி புரிந்து வரும் திரு செல்வன் நடேசன் குடந்தை அரசு நுண்கல்லூரியில் ஓவியம் பயின்று ஒளிபடதுறையில் கடந்த கால் நூற்றாண்டுகளாக தனதார்வத்தை வெளிபடுத்தியவர்.தமிழ் ஹிந்தி ஆங்கிலம் மற்றும் மலையாளம் முன்னணி பத்திரிகைகளில் 950 படங்கள் வந்துள்ளது, பல தேசிய மாநில பரிகளை வென்றவர். 7 ஆவண படங்கள், 15 ஒளிபடக் கண்காட்சிகள் 17 ஒளிப்படக் கட்டுரைகள் ... ஆகியன இவரது அனுபவங்களில் குறிப்பிடத் தக்கன.”
நடுவராகச் செயலாற்றியது சவாலாக இருந்ததென்றும், பல காரணிகளின் அடிப்படையில் முத்துக்கள் பத்தை தேர்ந்தெடுத்தாலும் கலந்து கொண்ட ஒவ்வொரு படத்தையுமே ரசித்ததாகவும் சொன்ன திரு நடேசன், ‘பங்களிக்க வேண்டுமென்கிற ஆர்வமே புகைப்பட பிரியர்களுக்கு முக்கியமாக இருக்க வேண்டிய ஒன்று” எனக் குறிப்பிட்டிருந்தார்.
திங்கள் ஆரம்பித்த தீம் குயினில் தொடங்கி ஏழு நாட்களும் நான் பதிந்த ஏழு படங்கள்.
#1
#2
படங்கள் 3-ம் 4-ம் தீமுக்காகத் தேடிப் பிடித்து எடுத்தவை:)!
# 3 சிகப்பு ரோஜா
#4
#5
#6
#7
நன்றி புகைப்படப்பிரியன்:)!

தீம் போட்டியில் கலந்துகொள்ள அனுமதியை எப்படிப் பெறுவது ? :-)
பதிலளிநீக்கு@பாலராஜன்கீதா,
பதிலளிநீக்குபுகைப்பட பிரியன் குழுமத்தில் இணைந்து கொண்டால் போதும்:)! http://www.facebook.com/groups/pugaipadapiriyan/ [இணைந்ததும் notification settings - off என அமைத்திடலாம், பல குழுமங்களில் இணைவதால் வருகிற தேவையற்ற மடல்களைத் தவிர்க்க.]
இது குறித்த முந்தைய பதிவில் குறிப்பிட்டிருந்தது போல https://www.facebook.com/groups/283422758337863/doc/299191320094340/ இந்தப் பக்கத்தில் ஒவ்வொரு திங்களும் அறிவிப்பாகிற மன்டே டு சன்டே தீம் என்னவெனப் பார்த்து, அங்கே கொடுத்திருக்கும் இணைப்பின் வழியாக அந்த வார ஆல்பத்துக்கு சென்றிடலாம்.
ரோஜாக்கள் எப்பவுமே அழகுதான்
பதிலளிநீக்குஅழகாய் இருக்கு
பதிலளிநீக்குபடங்களில் உங்கள் பெயர் தமிழில் போட ஆரம்பித்துள்ளீர்கள் ! நன்று
அத்தனை படங்களும் கண்ணைக் கவர்ந்தன. அதிலும் 4வதான மஞ்சள் ரோஜா அழகோ அழகு!
பதிலளிநீக்குஜெயித்த ரோஜாவுக்கப்புறம் பனி வெள்ளையிலிருக்கும் அஞ்சாவது ரோஜா ரொம்பப் பிடிச்சது.
பதிலளிநீக்குவாழ்த்துக்கள்
பதிலளிநீக்குமிகவும் அழகான படங்கள்...
பதிலளிநீக்குநன்றி அம்மா...
வாழ்த்துக்கள்!!!
பதிலளிநீக்குவாழ்த்துகள்.
பதிலளிநீக்குஅழகோ அழகுங்க.
பதிலளிநீக்குபடங்கள் எல்லாம் அழகு ராமலக்ஷ்மி.
பதிலளிநீக்குஅத்தனையும் அழகு.....
பதிலளிநீக்குவாழ்த்துகள் சகோ.
அனைவருக்கும் வாழ்த்துக்கள்....அழகிகள்!!!!!!
பதிலளிநீக்குஆஹா....படங்கள் யாவும் அழகோ அழகு...!
பதிலளிநீக்குஅழகு அழகு நெஞ்சை அள்ளும் அழகு!!!!
பதிலளிநீக்கு@Lakshmi,
பதிலளிநீக்குஆம்:). நன்றிம்மா.
@மோகன் குமார்,
பதிலளிநீக்குநன்றி மோகன் குமார். பதிவில் தமிழிலும் ஃப்ளிக்கரில் ஆங்கிலத்திலும்:)!
@பால கணேஷ்,
பதிலளிநீக்குமகிழ்ச்சி. நன்றி:)!
@அமைதிச்சாரல்,
பதிலளிநீக்குஎனக்கும் மிகப் பிடித்த படம்:)! நன்றி சாந்தி.
@piramanayagam,
பதிலளிநீக்குமிக்க நன்றி.
@திண்டுக்கல் தனபாலன்,
பதிலளிநீக்குமிக்க நன்றி.
@Nithi Clicks,
பதிலளிநீக்குநன்றி நித்தி.
@ஸ்ரீராம்.,
பதிலளிநீக்குநன்றி ஸ்ரீராம்.
@Sasi Kala,
பதிலளிநீக்குரசித்தமைக்கு நன்றி சசிகலா.
@கோமதி அரசு,
பதிலளிநீக்குநன்றி கோமதிம்மா.
@வெங்கட் நாகராஜ்,
பதிலளிநீக்குமிக்க நன்றி வெங்கட்.
@S.Menaga,
பதிலளிநீக்குநன்றி மேனகா:)!
@MANO நாஞ்சில் மனோ,
பதிலளிநீக்குமிக்க நன்றி மனோ:)!
@துளசி கோபால்,
பதிலளிநீக்குமகிழ்ச்சியும் நன்றியும்:)!