ஞாயிறு, 19 ஆகஸ்ட், 2012

ஒரே ஒரு போட்டோவுக்கு எட்டு வாரம் - 'தினகரன் வசந்தம்' போட்டோகிராபி ஸ்பெஷலில்.. திரு. நடராஜன் கல்பட்டு

பெரியவர் திரு. நடராஜன் கல்பட்டு அவர்களுடனான எனது நேர்காணல் இன்றைய தினகரன் வசந்தம் இதழில்.., நன்றி வசந்தம்!

எட்டுவார முயற்சியில் எடுத்த படம்:

இவரது புகைப்பட அனுபவங்கள் தற்போது பாடப் பதிவுகளாக, ‘Legend Talks' எனும் கெளரவத்துடன் தொடராக ‘தமிழில் புகைப்படக்கலை-PiT' தளத்தில் வெளியாகி வருகின்றன. புகைப்பட ஆர்வலர்களுக்கு முன் உதாரணமாகத் திகழும் அவருக்கு நம் வணக்கங்கள்!
***


இதே இதழில் வெளியாகியுள்ள எனது இன்னொரு கட்டுரையை வாசிக்க:
தமிழில் புகைப்படக்கலை (PiT) - உலக ஒளிப்பட தினத்தில்..
***

32 கருத்துகள்:

  1. அருமை,
    மதிப்பிற்குரிய ஐயாவுக்கு எனது வாழ்த்துகள்.

    பதிலளிநீக்கு
  2. ஜீவனுள்ள படங்கள்.. அவரின் ஈடுபாடு தெரிகிறது..

    பதிலளிநீக்கு
  3. திரு நடராஜன் அவர்கள் படம் எடுத்த அனுபவங்களை PiT' தளத்தில் படித்து வியந்து போய் இருக்கிறேன்.
    அவரிடம் பேட்டி எடுத்து எங்களுடன் பகிர்ந்து கொண்ட உங்களுக்கு நன்றி.
    படங்கள் எல்லாம் ரிஷபன் சொன்னது போல் ஜீவனுள்ள படங்கள் தான்.

    பதிலளிநீக்கு
  4. வாழ்த்துகள், பேட்டி எடுத்த உங்களுக்கும், பேட்டி கொடுத்துப் பாடம் எடுத்த திரு நடராஜன் அவர்களுக்கும் மனமார்ந்த வாழ்த்துகள். கொஞ்சமானும் எனக்கும் அந்தத் திறமை வரவேண்டுமெனப் பிராரத்தித்துக்கொள்கிறேன்.

    பதிலளிநீக்கு
  5. என்ன ஒரு அற்புதமான புகைப்படக் கலைஞர்!!!!!!

    நேர்காணல் அட்டகாசம்.

    பகிர்வுக்கு நன்றிகள்.

    பதிலளிநீக்கு
  6. அற்புதமான தருணங்கள் கிடைத்திருக்கிறது அக்கா.வாழ்த்துகள் !

    பதிலளிநீக்கு
  7. கலைஞருக்கு என் வணக்கம். உங்களுக்கு நன்றியும் பாராட்டும்.

    பதிலளிநீக்கு
  8. மிக்க மகிழ்ச்சி!தொடருங்கள்.

    பதிலளிநீக்கு
  9. பெரியவர் திரு. நடராஜன் கல்பட்டு அவர்களுடனான தங்களின் நேர்காணல் நன்று.

    இந்த மாதிரியான, அரிய மனிதர்களை வாசகர்களுக்கு பத்திரிகைகள் வாயிலாக தொடர்ந்து அறிமுகப்படுத்துங்கள்.
    நன்றி!

    பதிலளிநீக்கு
  10. கவிதை, கதை சொல்லும் அழகு, ஃபோட்டோ எடுக்கும் விதம் ஆகியவை அவரின் கை வந்த கலை. அவரை பேட்டி கண்டு
    எழுதியதற்கு நன்றி.
    அன்புடன் ராகவன்

    பதிலளிநீக்கு
  11. @அமைதி அப்பா,

    நன்றி அமைதி அப்பா. வாய்ப்பு வரும் போது அவசியம் செய்கிறேன்.

    பதிலளிநீக்கு
  12. அருமையான பணி செய்து வருகிறீர்கள். பணி சிறக்க வாழ்த்துக்கள்

    பதிலளிநீக்கு

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...
Blog Widget by LinkWithin