Sunday, August 19, 2012

தினகரன் வசந்தத்தில்..- தமிழில் புகைப்படக்கலை (PiT) - உலக ஒளிப்பட தினத்தில்..

19 ஆகஸ்ட் உலக ஒளிப்பட தினமாகிய இன்று ஃபோட்டோகிராஃபி ஸ்பெஷலாக வெளியாகியுள்ள தினகரன் வசந்தத்தில்.. ‘தமிழில் புகைப்படக்கலை’.
பிரகதீஸ்வரர் ஆலயம் - சர்வேசன்; புறா - நவ்ஃபல்; சிலந்தி - ஆன்டன்; பிரஷ், ஆரஞ்சு - ஆனந்த் விநாயகம். உறுப்பினர் எடுத்த இப்படங்களுடன் PiT-ல் வெளியான ஆகச் சிறந்த படங்கள் வரிசையில் இடம் பெற்றவை நந்து f/o நிலாவின் கருப்பு வெள்ளைப் படமும், அமலின் ஸ்ட்ராபெர்ரி படமும். இருவருக்கும் வாழ்த்துகள்!

நன்றி தினகரன் வசந்தம்!
***

  • இதே இதழில் வெளியாகியுள்ள, புகைப்படக்கலைஞர் திரு. கல்பட்டு நடராஜன் அவர்களுடனான எனது நேர்காணல் முந்தைய பதிவாக இங்கே.

  • இரண்டும் ஒரே இதழில் இடம் பெற்றுள்ள காரணத்தால், PiT குறித்த கட்டுரையை எனது இன்னொரு பெயரில் வெளியிட்டுள்ளார்கள்.
***

57 comments:

  1. இரண்டும் ஒரே இதழில் இடம் பெற்றுள்ள காரணத்தால், PiT குறித்த கட்டுரையை எனது இன்னொரு பெயரில் வெளியிட்டுள்ளார்கள்.,//

    மாலா என்ற பெயரும் உண்டா உங்களுக்கு! என் அக்காவின் பெயர் இரத்தினமாலா ஆனால் வீட்டில் மாலா என்று தான் அழைப்பார்கள்.

    உங்களுக்கு வாழ்த்துக்கள்.தினகரன் வசந்த்தில் இடப்பெற்ற அனைத்து புகைப்படக் கலைஞர்களுக்கும் வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  2. மிக்க மகிழ்ச்சி ராமலக்ஷ்மி..!

    ReplyDelete
  3. வாழ்த்துக்கள் மேடம்,

    வழக்கம்போல் அதிகாலையிலேயே வசந்தம் புத்தகத்தின் அட்டையிலேயே புகைப்பட சிறப்பிதழ் என்ற வரிகளைப்படித்ததும் ஆர்வத்துடன் எல்லா பக்கங்களையும் படித்தேன். கட்டுரைக்கும் புகைப்படங்களுக்கும் வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  4. வாழ்த்துக்கள்!

    இன்று என் தளத்தில்
    திருஷ்டிகளும் பரிகாரங்களும் 1
    http://thalirssb.blogspot.in/2012/08/1.html

    ReplyDelete
  5. அனைவருக்கும் மரியாதையான வணக்கம்.

    படங்கள் பேசுகின்றன.

    ReplyDelete
  6. வாழ்த்துகள்.

    ReplyDelete
  7. மிக்க மகிழ்ச்சி..
    உங்களுக்கும்,அனைத்து புகைப்படக் கலைஞர்களுக்கும் வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  8. வாழ்த்துக்கள்.மிக்க மகிழ்ச்சி.மென் மேலும் புகழும் திறமையும் பரவ வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  9. புகைப்பட கலைஞர்களுக்கு உற்சாகம் தரும் பகிர்வு. வாழ்த்துகள் மேடம்.

    ReplyDelete
  10. இன்று ( ஆகஸ்ட், 19 ) உலக ஒளிப்பட தினம் ( WORLD PHOTOGRAPHY DAY ) என்பதனை உங்கள் பதிவின் மூலம் தெரிந்து கொண்டேன். Photography எனக்குப் பிடித்தமானது. சிறந்த போட்டோகிராபரான உங்களுக்கு எனது வாழ்த்துக்கள்!

    ReplyDelete
  11. வாழ்த்துக்கள்!

    ReplyDelete
  12. பாராட்டுகளும், வாழ்த்துகளும்.

    ReplyDelete
  13. மனமார்ந்த அன்பான
    இனிய நல் வாழ்த்துகள்.
    vgk

    ReplyDelete
  14. மனமார்ந்த இனிய நல்வாழ்த்துக்கள்...

    நன்றி… (TM 7)

    ReplyDelete
  15. மகிழ்சியுடன் வாழ்த்துகள் மேடம்!

    ReplyDelete
  16. Congratulations for getting Fabulous Blog Ribbon AWARD From VAI.GOPALAKRISHNAN SIR..

    ReplyDelete
  17. ராமலக்ஷ்மி,
    இப்படி சர்வேஸை அவுட் பண்ணிட்டீங்களே..ரொம்ப நாளா அஞ்ஞாதவாசம் பண்ணிகிட்டிருந்தாரு..

    வாழ்த்துக்கள்..

    ReplyDelete
  18. வாழ்த்துக்கள் அக்கா!!

    ReplyDelete
  19. வாவ்! அனைவருக்கும் மனமார்ந்த வாழ்த்துகள்!

    ReplyDelete
  20. நல்ல் படப்பிடிப்பு.நல்ல பகிர்வு,வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  21. வாழ்த்துக்கள்.மிக்க மகிழ்ச்சி.

    ReplyDelete
  22. அனைவருக்கும் வாழ்த்துகள்..

    ReplyDelete
  23. புகைப்படக் கலையின் மீது எனக்குள்ள ஆர்வத்தைத் தூண்டி விட்டு, அதன் நுணுக்கங்களைக் கற்றுத் தந்தது இந்த வலைத்தளமே. இப் பதிவு மிகவும் மகிழ்ச்சியைத் தருகிறது.

    எனது மனமார்ந்த வாழ்த்துக்கள்.
    பகிர்வுக்கு நன்றி சகோதரி ராமலக்ஷ்மி !

    ReplyDelete
  24. மகிழ்ச்சி.

    அனைவருக்கும் வாழ்த்துகள்.

    ReplyDelete
  25. PIT க்கு வாழ்த்துகள். ராமலக்‌ஷ்மிக்கும். புகைப்படக்கலையின் மேல் தீராத காதலை இருவரும் ஏற்படுத்துகிறீர்கள்.

    ReplyDelete
  26. தொடரும் உங்களின் புகைப்பட கலையார்வம் மேலும் மெருகு பெற வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  27. @கோமதி அரசு,

    நன்றி கோமதிம்மா:)! ஆம், வீட்டில் அழைக்கும் பெயர். மின்னஞ்சலிலும் இருந்தபடியால் அப்பெயரை இரண்டாவது கட்டுரைக்குப் பயன்படுத்தியிருக்கிறார்கள்.

    ReplyDelete
  28. @தருமி,

    உங்கள் ஆசிர்வாதம். நன்றி சார்:)!

    ReplyDelete
  29. @தங்கராசா ஜீவராஜ்,

    நலமா? மகிழ்ச்சியும் நன்றியும்.

    ReplyDelete
  30. @தி.தமிழ் இளங்கோ,

    வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

    ReplyDelete
  31. @எம்.ரிஷான் ஷெரீப்,

    /ஆர்வத்தைத் தூண்டி விட்டு, அதன் நுணுக்கங்களைக் கற்றுத் தந்தது/

    உங்களைப் போலவே எனக்கும் இன்னும் பலபேருக்கும்:)! நன்றி ரிஷான்.

    ReplyDelete
  32. @மதுமிதா,

    மகிழ்ச்சியும் நன்றியும் மதுமிதா!

    ReplyDelete
  33. @ராஜ நடராஜன்,

    வருகைக்கும் வாழ்த்துகளுக்கும் மிக்க நன்றி.

    ReplyDelete

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...
Blog Widget by LinkWithin