வியாழன், 12 ஜூலை, 2012

மல்லிகை மகள் 5_ஆம் ஆண்டு சிறப்பிதழில்.. ‘காப்பாத்துக் கடவுளே’

நன்றி மல்லிகை மகள்!

***

34 கருத்துகள்:

  1. சிறுமியின் குரலுக்கு செவி சாய்க்காமலா போய் விடுவார் கடவுள்..

    கவிதை அருமை..

    பதிலளிநீக்கு
  2. என் மனமார்ந்த இனிய அன்பான பாராட்டுக்கள். வாழ்த்துகள்.

    பதிலளிநீக்கு
  3. இதயம் நிறைந்த வாழ்த்துக்கள் சகோ

    பதிலளிநீக்கு
  4. ஆஹா... அன்போடு நற்செயல் செய்த அந்தச் சிறுமிக்காய் ஊருக்கெல்லாம் மழை... அழகான வரிகள். அற்புதமான கவிதை. சூப்பர்.

    பதிலளிநீக்கு
  5. வாழ்த்துக்கள்... வாழ்த்துக்கள் :))

    பதிலளிநீக்கு
  6. அருமையான வரிகளில் முத்தான கவிதை. பாராட்டுக்களும் இதயம் நிறைந்த நல்வாழ்த்துக்களும்.

    பதிலளிநீக்கு
  7. சிறப்பான கவிதை! பாராட்டுக்கள்!

    பதிலளிநீக்கு
  8. அருமையான கற்பனை.. வாழ்த்துகள்.

    அன்புடன்
    பவள சங்கரி

    பதிலளிநீக்கு
  9. //பேரிடியுடன் ஊற்றிய மழையில்
    குளிர்ந்து பூமி! //

    "நல்லார் ஒருவர் உளரேல்...."

    நல்லதொரு கவிதை. வாழ்த்துகளும் பாராட்டுகளும்!

    பதிலளிநீக்கு
  10. யாசிப்பின் கூவல்களுக்கிடையிலும் எகிறிக் குதிக்கும் நிந்தனைகளுக்கிடையிலும் திக்கித் திணறி மூச்சுவிடவும் தவிக்கும் மேகத்துக்கு ஆசுவாசமளிக்கும் கள்ளங்கபடமற்ற சிறு இதயம். அவளை நனைத்துக் குளிர்விக்கா மழை என்ன மழை? கவிதையும் கட்டிய விதமும் அழகு. பாராட்டுகள் ராமலக்ஷ்மி.

    பதிலளிநீக்கு
  11. குழந்தையின் குரலுக்குச் செவிமடுத்த மழையே நீ வாழி. வாழ்த்துகள் ராமலக்ஷ்மி.

    பதிலளிநீக்கு
  12. இறைவன் அன்புக்கு தானே அடிமை. அதிலும் குழந்தையின் அன்புமயமான பிராத்தனை இறைவனை குளிர்வித்து, பூமியை குளிர்வித்து விட்டது.

    குருவியும் காப்பாற்றபட்டு இருக்கும், நம் மக்களும் மழையால் காபாற்றபட்டு விட்டார்கள்.
    மழை இல்லாமல் மக்கள் தவித்த தவிப்பு எவ்வளவு!

    சிறுமிக்கு நன்றி.

    புத்த புதிய பூமி வேண்டும், ஈர நெஞ்சம் உடைய குழந்தைகள் வேண்டும் எதிர்காலம் வளமாக.

    மல்லிகை மலரில் வந்த கவிதைக்கு வாழ்த்துக்கள்.

    பதிலளிநீக்கு
  13. மனித நேயம் குழந்தைகளிடம் இருக்கு. வளர வளர தான் தொலைசுடுறோம் போல

    பதிலளிநீக்கு
  14. @s suresh.

    வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

    பதிலளிநீக்கு
  15. @ஸ்ரீராம்.,

    கருத்துக்கு நன்றி. நலமா:)? தங்கள் கணினி சரியாகி விட்டிருக்குமென நம்புகிறேன்.

    பதிலளிநீக்கு
  16. @கோமதி அரசு,

    புத்தம் புது பூமி. அழகாகச் சொல்லியிருக்கிறீர்கள்.

    நன்றி கோமதிம்மா.

    பதிலளிநீக்கு
  17. கவிதை அருமை..வரிகள் அழகு....வாழ்த்துக்கள் இராமலக்ஷ்மி!!!

    பதிலளிநீக்கு
  18. சிட்டுக் குருவியை காப்பாற்றும் இளம்சிட்டு இறைவனிடம் வேண்டும் பிரார்த்தனை நிறைந்து நிற்கின்றது.

    வாழ்த்துகள்.

    பதிலளிநீக்கு

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...
Blog Widget by LinkWithin