வெள்ளி, 11 மே, 2012

காற்றுக்கென்ன வேலி - மே PiT போட்டி

கடந்த ஐந்து வருடங்களாகப் போட்டிகளில் கலந்து கொண்டும், வருகிற படங்களைக் கவனித்தும் வருபவராயிற்றே! அதனால்தான் சொல்கிறார் “உங்களுக்கு சவாலான தலைப்பைக் கொடுப்பதுதான் பெரிய சவால்” என்று இம்மாத சிறப்பு நடுவரான சத்தியா. அந்த சவாலில் அவர் வென்று விட்டார், காற்று தலைப்பைத் தந்து. இப்போ உங்க முறை. சவாலை சமாளிக்கப் போகிறீர்களா? அல்லது கோமா அவர்கள் அறிவிப்பைப் பார்த்து சொன்ன மாதிரி சும்மா ஊதித் தள்ளப் போகிறீர்களா:)?

காற்றின் தாக்கம் படத்தில் தெரிய வேண்டும் என்பது முக்கிய விதி.

# காற்றுக்கென்ன வேலி



# காற்றைச் சுமந்து..


# ஊதி ஊதி.. தீ.. தீ..


# தென்றல் காற்றே நீ மெல்ல வீசு..


காற்றுக்கு மட்டுமல்ல. கற்பனைக்கும் இல்லை வேலி:)!

கற்பனைக் குதிரையைத் தட்டி விட்டு யோசியுங்கள். கடைசித் தேதி 20 மே.

அறிவிப்புப்பதிவு இங்கே. விதிமுறைகள் இங்கே.
இதுவரை வந்திருக்கும் படங்களின் அணிவகுப்பு இங்கே.

***

27 கருத்துகள்:

  1. என்ன தேதி 11 ஆச்சே இன்னும் இம்மாதம் PIT போட்டி குறித்த விளக்கப்பதிவு இன்னும் வரவில்லையே என தங்களுக்கு மின்னஞ்சல் செய்யவேண்டும் என நினைத்திருந்தேன்...இதோ..இன்று வந்துவிட்டது அதற்க்கான பதிவு.....படங்கள் அனைத்தும் அருமை குறிப்பாக அந்த மெழுகுவத்தியின் படத்தில் details அருமையாக உள்ளது...வாழ்த்துக்கள்

    பதிலளிநீக்கு
  2. அக்கா...
    போட்டோக்கள் அனைத்தும் அருமை.

    பதிலளிநீக்கு
  3. படங்க எல்லாமே நல்லா இருக்கு. வாழ்த்துகள்

    பதிலளிநீக்கு
  4. அனைத்து புகைப்படங்களும் அருமை ..!

    பதிலளிநீக்கு
  5. கற்பனைக்கு நல்ல வாய்ப்பு. முதல் படத்தை விட மற்ற படங்களில் காற்றின் பாதிப்பு நன்றாகத் தெரிகிறது.

    பதிலளிநீக்கு
  6. அருமையான தலைப்பு..மெழுகுவர்த்தி படம் சூப்பர்.

    பதிலளிநீக்கு
  7. காற்றுக்கென்ன வெளியும், ஊதியும் அருமையான க்ளிக்

    பதிலளிநீக்கு
  8. வந்திருக்கும் அடங்கள் அனைத்தும் ஒவ்வொரு விதத்தில் அருமையாக அமைந்துள்ளன.
    உங்கள் படங்களுக்குக் கவிதைஎழுதித்தான் பாராட்ட வேண்டும்.
    பப்ப்ள்ஸ் படம் சூப்பர்!!!

    பதிலளிநீக்கு
  9. படங்கள் அனைத்தும் தூள், வாழ்த்துகள்....!!!

    பதிலளிநீக்கு
  10. படங்கள் பிரமாதம்,.தேர்ந்தெடுத்து இருக்கும் தலைப்பு மிக அருமை.

    பதிலளிநீக்கு
  11. அடடே நல்லாவே இருக்கு படங்கள்!

    பதிலளிநீக்கு
  12. Nithi Clicks said...
    //என்ன தேதி 11 ஆச்சே இன்னும் இம்மாதம் PIT போட்டி குறித்த விளக்கப்பதிவு இன்னும் வரவில்லையே என தங்களுக்கு மின்னஞ்சல் செய்யவேண்டும் என நினைத்திருந்தேன்...//

    படங்களை அனுப்பும் கடைசித் தேதி பதினைந்து அல்லாமல் இப்போது இருபது என்றாகி விட்டபடியால் பதிவும் சற்று தாமதமாக. நினைவுறுத்த வசதியாக:). பாராட்டுக்கு நன்றி நித்தி.

    பதிலளிநீக்கு
  13. Sathiya said...
    /3rd fire picture super!/

    நன்றி சத்தியா:)!

    பதிலளிநீக்கு
  14. சே. குமார் said...
    //அக்கா...
    போட்டோக்கள் அனைத்தும் அருமை.//

    நன்றி குமார்.

    பதிலளிநீக்கு
  15. Lakshmi said...
    //படங்க எல்லாமே நல்லா இருக்கு. வாழ்த்துகள்//

    நன்றி லக்ஷ்மிம்மா.

    பதிலளிநீக்கு
  16. வரலாற்று சுவடுகள் said...
    //அனைத்து புகைப்படங்களும் அருமை ..!//

    மிக்க நன்றி.

    பதிலளிநீக்கு
  17. ஸ்ரீராம். said...
    //கற்பனைக்கு நல்ல வாய்ப்பு. முதல் படத்தை விட மற்ற படங்களில் காற்றின் பாதிப்பு நன்றாகத் தெரிகிறது.//

    நன்றி ஸ்ரீராம்:).

    பதிலளிநீக்கு
  18. விச்சு said...
    //அருமையான தலைப்பு..மெழுகுவர்த்தி படம் சூப்பர்.//

    மிக்க நன்றி.

    பதிலளிநீக்கு
  19. GowRami Ramanujam Solaimalai said...
    /காற்றுக்கென்ன வேலியும், ஊதியும் அருமையான க்ளிக்/

    நன்றி, முதல் வருகைக்கும்.

    பதிலளிநீக்கு
  20. வல்லிசிம்ஹன் said...
    //வந்திருக்கும் அடங்கள் அனைத்தும் ஒவ்வொரு விதத்தில் அருமையாக அமைந்துள்ளன.
    உங்கள் படங்களுக்குக் கவிதைஎழுதித்தான் பாராட்ட வேண்டும்.
    பப்ப்ள்ஸ் படம் சூப்பர்!!!//

    நன்றி வல்லிம்மா. ஆம் போட்டிப் படங்கள் அசத்துகின்றன ஒவ்வொரு விதத்தில்.

    பதிலளிநீக்கு
  21. MANO நாஞ்சில் மனோ said...
    //படங்கள் அனைத்தும் தூள், வாழ்த்துகள்....!!!//

    மிக்க நன்றி மனோ.

    பதிலளிநீக்கு
  22. ஸாதிகா said...
    //படங்கள் பிரமாதம்,.தேர்ந்தெடுத்து இருக்கும் தலைப்பு மிக அருமை.//

    நன்றி ஸாதிகா.

    பதிலளிநீக்கு
  23. கே. பி. ஜனா... said...
    //அடடே நல்லாவே இருக்கு படங்கள்!//

    நன்றி:)!

    பதிலளிநீக்கு
  24. நடராஜன் கல்பட்டு said...
    //படங்கள் அருமையோ அருமை!//

    மகிழ்ச்சியும் நன்றியும்.

    பதிலளிநீக்கு

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...
Blog Widget by LinkWithin