#1
"பின்தொடருகிறவர் அனைவரும் பின்தங்கியவர் அல்ல, சிலர் தனித்துவமான வேகத்தில் உடன் நடப்பவர்."
#2
"நீ நிறங்களை அணிவது மட்டுமல்ல, அதன் ஒளியை உலகெங்கும் பரப்புகிறாய்."
#3
#1
"பின்தொடருகிறவர் அனைவரும் பின்தங்கியவர் அல்ல, சிலர் தனித்துவமான வேகத்தில் உடன் நடப்பவர்."
#2
"நீ நிறங்களை அணிவது மட்டுமல்ல, அதன் ஒளியை உலகெங்கும் பரப்புகிறாய்."
உங்கள் வீட்டுத்தோட்டத்தில் மலர்ந்த மலர்கள் அழகு
பதிலளிநீக்குமலர்கள் சொன்ன வாழ்வியல் சிந்தனைகள் அருமை.
நன்றி கோமதிம்மா.
நீக்குவண்ணமிகு மலர்கள் கண்களுக்கு விருந்து. வாழ்வியல் வரிகள் மனதுக்கு!
பதிலளிநீக்குநன்றி ஸ்ரீராம்.
நீக்குபூக்கள் அத்தனையும் மனதைக் கவர்கின்றன. இயற்கை ஒரு புறம் என்றால் நீங்க எடுத்திருக்கும் விதம் மறுபுறம் சொல்ல வார்த்தைகள் இல்லை.
பதிலளிநீக்குவரிகள் சூப்பர். முதல் வரி ஆமை முயல் கதையை நினைவூட்டியது.
கீதா
நன்றி கீதா.
நீக்குசரியான ஒப்பீடு:).