எனது மொழம் கவிதையை வெளியிட்டிருப்பதற்கும் சென்ற மாதம் வெளியிட்ட ராணித் தேனீயை ‘அழகிய கவிதை’ என மல்லிகை மெயில் பக்கத்துக்குத் தலைப்பிட்டுப் பாராட்டியிருப்பதற்கும் நன்றி மல்லிகை மகள்!
கவிதைய விடுங்க அது எப்போதும் போல நல்லா தான் இருக்கும், உங்க கவிதைக்கு ஏத்த மாதிரி படம் போட்டு இருக்காங்க பாருங்க, அங்க தான் நிக்கறாரு ஆசிரியர். அதே அட்டைப்படம் மாதிரி கலர்ல போட்டு இருந்தா இன்னும் ரீச் நல்லா இருக்கும். :)))
யதார்த்தமான கவிதை.அழகிய எளிய நடை.மனதை நெகிழவைக்கும் இறுதி வரிகள்.மனதை தென்றலாக தொட்டுச்சென்று விட்டது.வாழ்த்துக்கள் ராமலக்ஷ்மி!
பதிலளிநீக்குவாழ்த்துக்கள் அக்கா!!எளிய நடையில் அழகான கவிதை மனதை தென்றலாய் தொட்டது...
பதிலளிநீக்குவாழ்த்துகள் ராமலஷ்மி. அழகிய கவிதை.
பதிலளிநீக்குஅன்புடன்
பவள சங்கரி
கவிதையை ஏற்கனவே படித்திருந்தும், அதை அச்சு எழுத்துக்களில் படிப்பது புதியக் கவிதையைப் படிப்பது போல் உள்ளது.
பதிலளிநீக்குதொடருங்கள்...!
//அமைதி அப்பா said...
பதிலளிநீக்குகவிதையை ஏற்கனவே படித்திருந்தும், அதை அச்சு எழுத்துக்களில் படிப்பது புதியக் கவிதையைப் படிப்பது போல் உள்ளது.
தொடருங்கள்...!
//
Repeattu !
ஏற்கெனவே படித்த மாதிரி ஞாபகம் இருக்கிறது. வாழ்த்துகள்.
பதிலளிநீக்குமணக்கும் உணர்வு.
பதிலளிநீக்குமனிதரை அடையாளம் காட்டும் அழகிய கவிதை
பதிலளிநீக்குஅழகான கவிதை !
பதிலளிநீக்குஅழகான கவிதை வாழ்த்துகள்
பதிலளிநீக்கு' மொழம்' கவிதை அருமை!
பதிலளிநீக்குஇப்போது தான் விகடனில் உங்களின் வலைப்பூவைப்பற்றி வந்ததைப்படித்தேன். இனிய வாழ்த்துக்கள் ராமலக்ஷ்மி!!
வாழ்த்துகள் ராமலக்ஷ்மி
பதிலளிநீக்குகவிதைய விடுங்க அது எப்போதும் போல நல்லா தான் இருக்கும், உங்க கவிதைக்கு ஏத்த மாதிரி படம் போட்டு இருக்காங்க பாருங்க, அங்க தான் நிக்கறாரு ஆசிரியர்.
பதிலளிநீக்குஅதே அட்டைப்படம் மாதிரி கலர்ல போட்டு இருந்தா இன்னும் ரீச் நல்லா இருக்கும். :)))
மனதை வருடும் மெல்லிய கவிதை.
பதிலளிநீக்குமல்லிகையாய் மணக்குது உங்க கவிதை..
பதிலளிநீக்குவாழ்த்துகள் அக்கா :)
பதிலளிநீக்குமனதைத் தொட்டது கவிதை! மல்லிகை மகள் பார்க்காத எனக்கு இங்கு படிக்கும் வாய்ப்புக் கிட்டிழயதில் மகிழ்வு!
பதிலளிநீக்குவாழ்த்துக்கள்.மொழம் தலைப்பே அழகாக உள்ளது.
பதிலளிநீக்குஏழ்மையிலும் மனம் மணக்கிறது...அழகு ராமலக்ஷ்மி
பதிலளிநீக்குமலர் விற்கும் மலர். எவ்வளவு மென்மையான மனம். வாழ்த்துகள் ராமலக்ஷ்மி.
பதிலளிநீக்குஸாதிகா said...
பதிலளிநீக்கு//யதார்த்தமான கவிதை.
...
வாழ்த்துக்கள் ராமலக்ஷ்மி!//
நன்றி ஸாதிகா.
S.Menaga said...
பதிலளிநீக்கு//வாழ்த்துக்கள் அக்கா!!எளிய நடையில் அழகான கவிதை மனதை தென்றலாய் தொட்டது...//
நன்றி மேனகா.
நித்திலம்-சிப்பிக்குள் முத்து said...
பதிலளிநீக்கு//வாழ்த்துகள் ராமலஷ்மி. அழகிய கவிதை. //
நன்றி பவளா.
அமைதி அப்பா said...
பதிலளிநீக்கு//கவிதையை ஏற்கனவே படித்திருந்தும், அதை அச்சு எழுத்துக்களில் படிப்பது புதியக் கவிதையைப் படிப்பது போல் உள்ளது.
தொடருங்கள்...!//
இணையத்தில் இல்லாதவர்கள் வாசிக்க ஒரு வாய்ப்பு. நன்றி அமைதி அப்பா.
மோகன் குமார் said...
பதிலளிநீக்கு//Repeattu !//
நன்றி மோகன் குமார்:)!
ஸ்ரீராம். said...
பதிலளிநீக்கு//ஏற்கெனவே படித்த மாதிரி ஞாபகம் இருக்கிறது. வாழ்த்துகள்.//
ஆம்:)! அப்போது வாசிக்காதவர் வாசிக்க உதவும் இப்பகிர்வு. நன்றி ஸ்ரீராம்!
சி.கருணாகரசு said...
பதிலளிநீக்கு//மணக்கும் உணர்வு.//
நன்றி கருணாகரசு.
ரிஷபன் said...
பதிலளிநீக்கு/மனிதரை அடையாளம் காட்டும் அழகிய கவிதை/
நன்றி ரிஷபன்.
ஹேமா said...
பதிலளிநீக்கு/அழகான கவிதை !/
நன்றி ஹேமா.
Lakshmi said...
பதிலளிநீக்கு/அழகான கவிதை வாழ்த்துகள்/
நன்றி லக்ஷ்மிம்மா.
மனோ சாமிநாதன் said...
பதிலளிநீக்கு/' மொழம்' கவிதை அருமை!
இப்போது தான் விகடனில் உங்களின் வலைப்பூவைப்பற்றி வந்ததைப்படித்தேன். இனிய வாழ்த்துக்கள் ராமலக்ஷ்மி!!/
மகிழ்ச்சியும் நன்றியும்.
பாச மலர் / Paasa Malar said...
பதிலளிநீக்கு/வாழ்த்துகள் ராமலக்ஷ்மி/
நன்றி மலர்.
ambi said...
பதிலளிநீக்கு/கவிதைய விடுங்க அது எப்போதும் போல நல்லா தான் இருக்கும்,... //
இத விடுங்க. மீண்டும் எப்போ எழுத ஆரம்பிக்கப் போறீங்க:)?
கே. பி. ஜனா... said...
பதிலளிநீக்கு/மனதை வருடும் மெல்லிய கவிதை./
மிக்க நன்றி.
அமைதிச்சாரல் said...
பதிலளிநீக்கு/மல்லிகையாய் மணக்குது உங்க கவிதை../
நன்றி சாந்தி.
சுசி said...
பதிலளிநீக்கு/வாழ்த்துகள் அக்கா :)/
நன்றி சுசி.
கணேஷ் said...
பதிலளிநீக்கு/மனதைத் தொட்டது கவிதை!/
நன்றி கணேஷ்.
விச்சு said...
பதிலளிநீக்கு/வாழ்த்துக்கள்.மொழம் தலைப்பே அழகாக உள்ளது./
மிக்க நன்றி.
சக்தி said...
பதிலளிநீக்கு/ஏழ்மையிலும் மனம் மணக்கிறது...அழகு ராமலக்ஷ்மி/
நன்றி சக்தி.
வல்லிசிம்ஹன் said...
பதிலளிநீக்கு/மலர் விற்கும் மலர். எவ்வளவு மென்மையான மனம். வாழ்த்துகள் ராமலக்ஷ்மி./
நன்றி வல்லிம்மா.
"மொழம்" பூக்கார அம்மாவின் இளகிய மனத்துடன் களைகட்டி நிற்கின்றது.
பதிலளிநீக்குவாழ்த்துகள்.
@ மாதேவி,
பதிலளிநீக்குமிக்க நன்றி.
இன்றைய வலைச்சர அறிமுகத்துக்கு வாழ்த்துகள்..!
பதிலளிநீக்குரோஜாவும் மல்லிகையுமாய்
மணக்கும் கவிதை இனிக்கிறது..!