புதன், 2 மே, 2012

தினமலர் பொக்கிஷம் - இந்த வார அறிமுகம்

தினமலர் ஆன்லைன் ஞாயிறுதோறும் புதுப்பிக்கும் ‘பொக்கிஷம் http://www.dinamalar.com/News_Detail.asp?Id=457286’ சிறப்புப் பகுதியில் என் கேமராவை அறிமுகம் செய்திருக்கும் திரு எல்.முருகராஜ் அவர்களுக்கு நன்றி! அதே பக்கத்தில் ‘ஃபோட்டோ கேலரி [http://www.dinamalar.com/more_picture_html.asp?Nid=457286 ]’’க்கான இணைப்பும் உள்ளது. அங்கே அவர்களது விருப்பத் தேர்வாக அமைந்த எனது எட்டு படங்களைக் காணலாம். அவற்றில் ஒன்று உங்கள் பார்வைக்கு:
நன்றி தினமலர்!
***

60 கருத்துகள்:

 1. வாழ்த்துகள் ராமலக்ஷ்மி,..

  இன்னும் நிறையப் பெருமைகள் உங்களை வந்தடையட்டும் :-)

  பதிலளிநீக்கு
 2. வாழ்த்துக்கள் சகோ ..! இன்னும் பல சாதனைகள் புரிய வாழ்த்துக்கள் ..!

  பதிலளிநீக்கு
 3. சிகரத்தை எட்ட நடை போடும் உங்களுக்கு வாழ்த்துக்கள்

  பதிலளிநீக்கு
 4. பதிவர் என்கிற முறையில்
  நாங்களும் பெருமிதம் கொள்கிறோம்
  வெற்றி தொடர வாழ்த்துக்கள்

  பதிலளிநீக்கு
 5. வாழ்த்துக்கள் இன்னும் பல சாதனைகள் புரிய வாழ்த்துக்கள் .

  பதிலளிநீக்கு
 6. பாராட்டுகள். வாழ்த்துகள். மென்மேலும் உயர்க....

  பதிலளிநீக்கு
 7. இன்னும்... இன்னும்... பல சிறப்புகள் உங்களை வந்தடையட்டும். நாங்கள் கண்டு மகிழ்ந்து வாழ்த்துகிறோம! உங்களுக்கு என் இதயம் நிறை நல்வாழ்த்துக்கள்!

  பதிலளிநீக்கு
 8. வணக்கம்! புகைப்படக் கலையில் தங்களுக்குள்ள ஆர்வம் தங்கள் இரண்டு வலைப்பதிவுகளிலுமே (முத்துச் சரம் மற்றும் தமிழில் புகைப்படக் கலை ) தெரிகின்றது. Photography – யை Costly – யான hobby என்பார்கள். அதனை ஒரு மன நிறைவோடு செய்யும் தங்களை தினமலர் பொக்கிஷம் பகுதியில் சிறப்பு செய்த திரு எல்.முருகராஜ் அவர்களுக்கு நன்றி! தங்களுக்கு வாழ்த்துக்கள்!

  பதிலளிநீக்கு
 9. மனம் நிறைந்த இனிய பாராட்டுகள்!

  பதிலளிநீக்கு
 10. மேன்மேலும் பல சிறப்புகள் உங்களை வந்தடைய வாழ்த்துகிறேன் சகோ....

  தினமலர் பொக்கிஷம் பக்கத்தில் இடம் பெற்றதற்கு மனமார்ந்த வாழ்த்துகள்.

  பதிலளிநீக்கு
 11. வாழ்த்துக்கள் ராமலக்ஷ்மி.
  ராமலக்ஷ்மியின் படங்கள் எல்லாம் பொக்கிஷங்கள் தான்.

  பதிலளிநீக்கு
 12. வாழ்த்துக்கள் ராமலஷ்மி.உங்கள் படங்களை பார்த்துக் கொண்டே இருக்கலாம்.

  பதிலளிநீக்கு
 13. இன்னிக்கு தினமலர்; நாளைக்கு விகடன்ல வந்ததைப் பத்தின பதிவா?

  உங்களுக்கு, தேனம்மைக்கெல்லாம் default-ஆ “வாழ்த்துகள்”னு பின்னூட்டம் வர்ற மாதிரி ஒரு ப்ரோக்ராம் செட் பண்ணி வச்சுக்கணும்போல!! :-)))))))

  ரொம்பப் பெருமையா இருக்கு - எனக்கு.

  ரொம்ப நாளாவே என் மனசுக்குள் ஒரு நினைப்பு ஓடுது. அமீரகத்தில் (மட்டுமல்ல, வேறு இடங்கள்) எங்கே போனாலும், இந்த இடங்களை நீங்க படம் எடுத்தா எப்படி இருக்கும்னு தோணிகிட்டேயிருக்கும். இங்கேயும் வாங்களேன் ஒரு விடுமுறைக்கு? சீரியஸாக் கேட்கிறேன்..

  பதிலளிநீக்கு
 14. வாழ்த்துகள் ராமலக்ஷ்மி..

  பதிலளிநீக்கு
 15. congrats for your blog in Vikatan as well. It is in Madurai section

  பதிலளிநீக்கு
 16. முத்துலெட்சுமி/muthuletchumi said...
  /அசத்துங்க :)/

  நன்றி முத்துலெட்சுமி:)!

  பதிலளிநீக்கு
 17. ஆ.ஞானசேகரன் said...
  /வாழ்த்துகள் மேடம்/

  நன்றி ஞானசேகரன்.

  பதிலளிநீக்கு
 18. மோகன் குமார் said...
  /Congrats for the recognition. Feel happy for you !/

  நன்றி மோகன் குமார்.

  பதிலளிநீக்கு
 19. அமைதிச்சாரல் said...
  /வாழ்த்துகள் ராமலக்ஷ்மி,..

  இன்னும் நிறையப் பெருமைகள் உங்களை வந்தடையட்டும் :-)/

  நன்றி சாந்தி.

  பதிலளிநீக்கு
 20. goma said...
  /வாழ்த்துக்கள்/

  மிக்க நன்றி.

  பதிலளிநீக்கு
 21. வரலாற்று சுவடுகள் said...
  /வாழ்த்துக்கள் சகோ ..! இன்னும் பல சாதனைகள் புரிய வாழ்த்துக்கள் ..!/

  மிக்க நன்றி.

  பதிலளிநீக்கு
 22. ராஜி said...
  /சிகரத்தை எட்ட நடை போடும் உங்களுக்கு வாழ்த்துக்கள்/

  நன்றி ராஜி.

  பதிலளிநீக்கு
 23. புவனேஸ்வரி ராமநாதன் said...
  /வாழ்த்துக்கள் ராமலக்ஷ்மி./

  நன்றி புவனேஸ்வரி.

  பதிலளிநீக்கு
 24. Ramani said...
  /பதிவர் என்கிற முறையில்
  நாங்களும் பெருமிதம் கொள்கிறோம்
  வெற்றி தொடர வாழ்த்துக்கள்/

  மகிழ்ச்சியும் நன்றியும்.

  பதிலளிநீக்கு
 25. Lakshmi said...
  /வாழ்த்துக்கள் இன்னும் பல சாதனைகள் புரிய வாழ்த்துக்கள் ./

  நன்றி லக்ஷ்மிம்மா.

  பதிலளிநீக்கு
 26. ஸ்ரீராம். said...
  /பாராட்டுகள். வாழ்த்துகள். மென்மேலும் உயர்க..../

  நன்றி ஸ்ரீராம்.

  பதிலளிநீக்கு
 27. பாச மலர் / Paasa Malar said...
  /வாழ்த்துகள் ராமலக்ஷ்மி/

  நன்றி மலர்.

  பதிலளிநீக்கு
 28. கணேஷ் said...
  /இதயம் நிறை நல்வாழ்த்துக்கள்!/

  மிக்க நன்றி கணேஷ்.

  பதிலளிநீக்கு
 29. தி.தமிழ் இளங்கோ said...
  /...மன நிறைவோடு செய்யும் தங்களை தினமலர் பொக்கிஷம் பகுதியில் சிறப்பு செய்த திரு எல்.முருகராஜ் அவர்களுக்கு நன்றி! தங்களுக்கு வாழ்த்துக்கள்!/

  வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி.

  பதிலளிநீக்கு
 30. அப்பாதுரை said...
  /படம் பிரமாதம். congratulations./

  மிக்க நன்றி. மேலும் ஏழு படங்கள் அவர்கள் தளத்தில்:)! நேரம் கிடைத்தால் பாருங்கள்.

  பதிலளிநீக்கு
 31. இராஜராஜேஸ்வரி said...
  /பாராட்டுகள். வாழ்த்துகள்./

  மிக்க நன்றி.

  பதிலளிநீக்கு
 32. சே. குமார் said...
  /வாழ்த்துக்கள் அக்கா./

  நன்றி குமார்.

  பதிலளிநீக்கு
 33. துளசி கோபால் said...
  /மனம் நிறைந்த இனிய பாராட்டுகள்!/

  மிக்க நன்றி மேடம்.

  பதிலளிநீக்கு
 34. வெங்கட் நாகராஜ் said...
  /மேன்மேலும் பல சிறப்புகள் உங்களை வந்தடைய வாழ்த்துகிறேன் சகோ..../

  நன்றி வெங்கட்.

  பதிலளிநீக்கு
 35. கோமதி அரசு said...
  /வாழ்த்துக்கள் ராமலக்ஷ்மி.
  ராமலக்ஷ்மியின் படங்கள் எல்லாம் பொக்கிஷங்கள் தான்./

  நன்றி கோமதிம்மா:)!

  பதிலளிநீக்கு
 36. Asiya Omar said...
  /வாழ்த்துக்கள் ராமலஷ்மி.உங்கள் படங்களை பார்த்துக் கொண்டே இருக்கலாம்./

  நன்றி ஆசியா.

  பதிலளிநீக்கு
 37. ஹுஸைனம்மா said...

  /ரொம்ப நாளாவே என் மனசுக்குள் ஒரு நினைப்பு ஓடுது. அமீரகத்தில் (மட்டுமல்ல, வேறு இடங்கள்) எங்கே போனாலும், இந்த இடங்களை நீங்க படம் எடுத்தா எப்படி இருக்கும்னு தோணிகிட்டேயிருக்கும். இங்கேயும் வாங்களேன் ஒரு விடுமுறைக்கு? சீரியஸாக் கேட்கிறேன்../

  வரும் திட்டம் இருக்கிறது ஹுஸைனம்மா. வந்தால் தெரிவிக்கிறேன்:)! விகடன் வலையோசைக்கு (பதிவிடும் முன் அட்வான்ஸாக) வாழ்த்தியிருப்பதற்கும் என் நன்றி:)!

  பதிலளிநீக்கு
 38. கானா பிரபா said...
  /கலக்கல்ஸ்/

  வருகையில் மகிழ்ச்சி. கருத்துக்கு நன்றி:)!

  பதிலளிநீக்கு
 39. அறிவன்#11802717200764379909 said...
  //பாராட்டுக்கள் ராமலட்சுமி.//

  மிக்க நன்றி.

  பதிலளிநீக்கு
 40. Kanchana Radhakrishnan said...
  /வாழ்த்துகள் ராமலக்ஷ்மி../

  நன்றி மேடம்.

  பதிலளிநீக்கு
 41. ஹேமா said...
  /வாழ்த்துகள் அக்கா !/

  நன்றி ஹேமா.

  பதிலளிநீக்கு
 42. வை.கோபாலகிருஷ்ணன் said...
  /வாழ்த்துகள். பாராட்டுக்கள்./

  நன்றி சார்.

  பதிலளிநீக்கு
 43. Deiva said...
  /congrats for your blog in Vikatan as well. It is in Madurai section/

  மகிழ்ச்சியும் நன்றியும்:)!

  பதிலளிநீக்கு
 44. தருமி said...
  /reach still higher limits ...

  congrats/

  நன்றி சார்:)!

  பதிலளிநீக்கு
 45. ராமலக்ஷ்மி உங்க படைப்பு வராத பத்திரிகை ஊடகமே இல்லை போல இருக்கு :-) வாழ்த்துகள்.

  பதிலளிநீக்கு
 46. கிரி said...
  //ராமலக்ஷ்மி உங்க படைப்பு வராத பத்திரிகை ஊடகமே இல்லை போல இருக்கு :-) வாழ்த்துகள்.//

  நன்றி கிரி:)!

  பதிலளிநீக்கு

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...
Blog Widget by LinkWithin