Friday, May 4, 2012

ஆனந்த விகடன் வலையோசை - முத்துச்சரம் நான்காண்டு நிறைவு

லைப்பூவை தொடங்கிய இந்நாளில் ஆனந்த விகடன் வலையோசையில் முத்துச்சரம்!

பிறந்த ஊர் நெல்லையை முன் நிறுத்தி மதுரை என் விகடனில் என்பது கூடுதல் சந்தோஷம்.


நடுப்பக்கத்தில்...

**

கீழ்வரும் நான்கு பதிவுகளிலிருந்து தேர்வு செய்திருக்கிறார்கள்:
1. தலைக்கு வந்தது 2. செல்வக் களஞ்சியங்கள் 3. மன்னாதி மன்னர்கள் 4. ஜப்பானியக் கவித்துளிகள்


நன்றி ஆனந்த விகடன்!
***
முதல் முத்துக்களைக் கோர்த்தபோது நினைத்திருக்கவில்லை நான்காண்டுகள் தொடருவேன் என்றோ ஆனந்த விகடனில் வந்து நிற்கும் முத்துச்சரம் என்றோ.

“எண்ணங்களை எழுத்துக்களாக, கருத்தைக் கவர்ந்தவற்றை நிழற்படங்களாகக் கோர்த்தபடி”த் தொடருகிற பயணத்தில் ஊக்கம் தரும் அங்கீகாரங்கள் பல கிடைத்திருப்பினும் இந்த வாரம் விசேஷம்தான்:)!

ஒளிப்படங்களுக்கான அங்கீகாரமாக இந்த ஞாயிறு தினமலர் பொக்கிஷம் பாராட்டு.

எழுத்துக்கான அங்கீகாரமாக இப்போது விகடன் பாராட்டு.

வல்லமை இணைய இதழின் முதல் வல்லமையாளர்! அந்தந்த வாரத்தில் சிறப்பாக செயலாற்றிய ஒருவரை வல்லமையாளராகத் தேர்ந்தெடுத்து அறிவிக்கிற திட்டத்தில் கெளரவித்திருக்கிறார்கள் என்னை ‘புவியின் பொக்கிஷங்கள் - மரங்கள்’ பதிவினைப் பாராட்டி. நன்றி வல்லமை!

படைப்புகளை அங்கீகரித்து வெளியிட்ட இணைய இதழ்கள், சிற்றிதழ்கள், பத்திரிகைகளுக்கும் இந்நேரத்தில் என் நன்றி!

நேற்றுவரை 499-லிருந்த தொடருபவர் எண்ணிக்கை சரியாக 500-யைத் தொட்டதும் இன்றுதான்! மற்றும் ரீடரில் தொடரும் 595 பேர் உட்பட திரட்டிகள், குழுமங்கள், சமூக வலைதளங்கள் மூலமாக வருகை தந்து வாசிப்பவருக்கும் கருத்தளித்து உற்சாகப்படுத்தி ஐந்தாம் ஆண்டில் முத்துச்சரம் அடியெடுத்து வைக்கக் காரணமாக அமைந்த நண்பர்கள் அனைவருக்கும் என் நன்றி! இங்கு கிடைக்கிற ஊக்கமே இதை சாத்தியமாக்கியுள்ளது!
***

83 comments:

 1. என்விகடனில் முத்துச்சரம்...

  வாழ்த்துக்கள்.....

  ReplyDelete
 2. உய்... உய்.. என் விசில் சத்தம் கேக்குதா..? இதயம் நிறைந்த பாராட்டுக்கள் மற்றும் நல்வாழ்த்துக்கள், 500 பாலோயர்ஸ் 4 ஆண்டுகள் பல சிகரங்கள் தொட்ட சாதனைகள்... பிரமிப்பாவும் சந்தோஷமாவும் இருக்கு உங்களைப் பாக்க, (நான்லாம் இதை எட்ட குட்டிக்கரணம் போட்டாலும் முடியாது)

  ReplyDelete
 3. ஒரு வாரமா ஏகப்பட்ட விருதும் பரிசுமா இருக்கு ! வீட்டுக்காரரை விட்டு சுத்தி போட சொல்லுங்க

  நீங்க சென்னையா இருந்தா நிச்சயம் டிரீட் வாங்கிருப்பேன் !!

  ReplyDelete
 4. ஆஹா! வாழ்த்துகள், வாழ்த்துகள். கணேஷ் - நாங்க ஏற்கெனவே குட்டிக்கரணம் நிறையப் போட்டுப் பார்த்துட்டோம். ஊஹூம்! நிச்சயம் முடியாது!

  ReplyDelete
 5. வாழ்த்துகள்!

  முத்துச்சரம், மேலும் பலரைச் சென்றடைய விகடனின் அறிமுகம் உதவும்.

  மகிழ்ச்சி!

  ReplyDelete
 6. முன்னூற்றுக்கு மேற்பட்ட முத்துகள் (பதிவுகள்) ஐநூற்றுக்கு மேற்பட்ட ரசிகர் கூட்டம். அச்சுப் பத்திரிகைகளின் பக்கங்களிலும் பவனி! சூப்பர்! தொடரட்டும் உங்கள் புகழ்!

  ReplyDelete
 7. நான்காம் ஆண்டு நிறைவிற்கு மிக்க மகிழ்ச்சி.இணையத்திலும்,பத்திரிக்கையுலகிலும்,போட்டோகிராபியிலும் படைத்து வரும் சாதனைகள் மேலும் தொடர மனமார்ந்த நல்வாழ்த்துக்கள்.

  ReplyDelete
 8. அன்பின் ராமலஷ்மி,

  மனமார்ந்த வாழ்த்துகள்.

  அன்புடன்
  பவள சங்கரி.

  ReplyDelete
 9. வாழ்த்துகள் ராமலக்ஷ்மி!தொடரட்டும் சாதனைகள்.

  ReplyDelete
 10. இது உண்மையில் அசுர சாதனையே
  தங்கள் சாத்னைகள் இன்னும் உச்சம் தொட
  மனமார்ந்த நல் வாழ்த்துக்கள்

  ReplyDelete
 11. எங்களுக்கெல்லாம் முன்னோடியாகத் திகழும் தங்களுக்குக் கிடைத்த சிறப்பான அங்கீகாரங்களுக்கும்
  முத்துச்சரத்தில் இன்னும் நிறைய முத்துக்களை கோர்க்கவும் மனதார வாழ்த்துகிறோம்

  ReplyDelete
 12. வணக்கம்! வாழ்த்துக்கள்!

  ReplyDelete
 13. தெளிவான நோக்கமும்,
  திடமான சிந்தனையும்,
  தளராத உழைப்பும்,
  தணியாத தேடலும்,
  இருக்கும் வரையில்,
  வெற்றிக்குக் குறைவில்லை.
  மென்மேலும், வெற்றிகள்
  குவிக்க மனமுவந்த வாழ்த்துக்கள்.

  ReplyDelete
 14. வாழ்த்துக்கள்.

  ReplyDelete
 15. மதுரை என் விகடனில் இடம்பெற்றதற்கு வாழ்த்துக்கள் மேடம்.

  முத்துச்சரத்தில் இடம்பெற்றுக்கொண்டிருக்கும் எழுத்துக்கள் மேலும் பலருக்கு பயன்படும்.

  ReplyDelete
 16. இனிய வாழ்த்துகள்.. ராமலக்ஷ்மி,

  மறக்காம சுத்திப்போடுங்க :-)

  வலைப்பூவுக்கும் பிறந்தநாள் நல்வாழ்த்துகள்..

  ReplyDelete
 17. மனமார்ந்த வாழ்த்துகள்!:-))

  ReplyDelete
 18. மேலும் வெற்றிகள் குவிக்க வாழ்த்துக்கள்.

  ReplyDelete
 19. முத்துச்சரத்தின் மகிழ்ச்சி எங்களுக்கும்தான்.அன்பான வாழ்த்துகள் அக்கா !

  ReplyDelete
 20. வாழ்த்துகள். மேலும் மேலும் வளர வாழ்த்துகள்.

  ReplyDelete
 21. அன்பு ராமலக்ஷ்மி, வாழ்த்துகள்மா.
  ஒரு நாள் விட்டு ஒருநாளாக விருதுகள் தொடர்கின்றன,. மிகவும் மகிழ்ச்சியாகவும் பெருமையாகவும் இருக்கிறது.

  ReplyDelete
 22. வாழ்த்துக்கள்
  சகாதேவன்

  ReplyDelete
 23. வாழ்த்துகள் ராமலக்‌ஷ்மி :)
  தொடர்ந்து வெற்றிகள் குவியட்டும்....

  ReplyDelete
 24. நம்ம ஊர் நெல்லைக்கு பெருமை சேர்த்த உங்களுக்கு மனமார்ந்த வாழ்த்துக்கள்

  ReplyDelete
 25. கவுதமன், காசு ஷோபனா சொல்றதைத்தான் நானும் சொல்றேன். அமைதிச் சாரல் சொல்றா மாதிரி சுத்திப் போடுங்க...மேலும் சுத்திச் சுத்தி இன்னும் நிறையப் பதிவுகள் போடுங்க....வாழ்த்துகள்.

  ReplyDelete
 26. வாழ்த்துக்கள் அக்கா...
  ரொம்ப சந்தோஷமா இருக்கு பொக்கிஷம், என் விகடன் என விருதுகள் இன்னும் தொடரட்டும்...
  வாழ்த்துக்கள்.

  ReplyDelete
 27. மனமார்ந்த வாழ்த்துகள், மேடம்.

  ReplyDelete
 28. மனம் நிறைந்த இனிய பாராட்டுகள்!

  இன்னும் குறைஞ்சது 40 ஆண்டுகளாவது சேவை தொடரணும், ஆமா!!!!

  ReplyDelete
 29. பாராட்டுகளும்
  வாழ்த்துகளும்........

  ReplyDelete
 30. வாழ்த்துக்கள் இராமலக்ஷ்மி :)

  ReplyDelete
 31. வாழ்த்துகள் அக்கா.

  ReplyDelete
 32. என் அன்பான வாழ்த்துக்கள். கண்டிப்பா நீங்க விகடன் வலையோசையில் வருவீங்கன்னு தெரியும். அது போல நான்காம் ஆண்டு விழாவுக்கும் என் வாழ்த்துக்கள்!

  ReplyDelete
 33. மனசு நிறைந்த வாழ்த்துகள்!

  ReplyDelete
 34. அன்பான வாழ்த்துக்கள் ராமலக்ஷ்மி! நாளும் வளர்க !!

  ReplyDelete
 35. தமிழ்வாசி பிரகாஷ் said...
  /என்விகடனில் முத்துச்சரம்...
  வாழ்த்துக்கள்...../

  மிக்க நன்றி.

  ReplyDelete
 36. கணேஷ் said...
  /இதயம் நிறைந்த பாராட்டுக்கள் மற்றும் நல்வாழ்த்துக்கள்/

  நன்றி கணேஷ்:)! வலைச்சரம் வாரம் மிகச் சிறப்பாக இருந்தது. தங்களுக்கும் பாராட்டுகள்.

  ReplyDelete
 37. மோகன் குமார் said...
  /ஒரு வாரமா ஏகப்பட்ட விருதும் பரிசுமா இருக்கு ! வீட்டுக்காரரை விட்டு சுத்தி போட சொல்லுங்க. நீங்க சென்னையா இருந்தா நிச்சயம் டிரீட் வாங்கிருப்பேன் !!/

  நன்றி மோகன் குமார்:)!

  ReplyDelete
 38. Kasu Sobhana said...
  /ஆஹா! வாழ்த்துகள், வாழ்த்துகள். /

  நன்றி ஷோபனா:)! எங்கள் ப்ளாகை ‘எங்கள்’ ப்ளாகாக வாசிக்கிறோம் பலரும் என்பதே உண்மை.

  ReplyDelete
 39. அமைதி அப்பா said...
  /வாழ்த்துகள்! முத்துச்சரம், மேலும் பலரைச் சென்றடைய விகடனின் அறிமுகம் உதவும். மகிழ்ச்சி!/

  மிக்க நன்றி அமைதி அப்பா.

  ReplyDelete
 40. kg gouthaman said...
  /முன்னூற்றுக்கு மேற்பட்ட முத்துகள் (பதிவுகள்) ஐநூற்றுக்கு மேற்பட்ட ரசிகர் கூட்டம். அச்சுப் பத்திரிகைகளின் பக்கங்களிலும் பவனி! சூப்பர்! தொடரட்டும் உங்கள் புகழ்!/

  மிக்க நன்றி கெளதமன்.

  ReplyDelete
 41. Asiya Omar said...
  /நான்காம் ஆண்டு நிறைவிற்கு மிக்க மகிழ்ச்சி.இணையத்திலும்,பத்திரிக்கையுலகிலும்,போட்டோகிராபியிலும் படைத்து வரும் சாதனைகள் மேலும் தொடர மனமார்ந்த நல்வாழ்த்துக்கள்./

  நன்றி ஆசியா.

  ReplyDelete
 42. நித்திலம்-சிப்பிக்குள் முத்து said...
  /அன்பின் ராமலஷ்மி,

  மனமார்ந்த வாழ்த்துகள்./

  நன்றி பவளா.

  ReplyDelete
 43. சென்னை பித்தன் said...
  /வாழ்த்துகள் ராமலக்ஷ்மி!தொடரட்டும் சாதனைகள்./

  மிக்க நன்றி.

  ReplyDelete
 44. Ramani said...
  /இது உண்மையில் அசுர சாதனையே
  தங்கள் சாத்னைகள் இன்னும் உச்சம் தொட மனமார்ந்த நல் வாழ்த்துக்கள்/

  வாழ்த்துகளுக்கு மிக்க நன்றி.

  ReplyDelete
 45. புவனேஸ்வரி ராமநாதன் said...
  /எங்களுக்கெல்லாம் முன்னோடியாகத் திகழும் தங்களுக்குக் கிடைத்த சிறப்பான அங்கீகாரங்களுக்கும் முத்துச்சரத்தில் இன்னும் நிறைய முத்துக்களை கோர்க்கவும் மனதார வாழ்த்துகிறோம்/

  நன்றி புவனா.

  ReplyDelete
 46. தி.தமிழ் இளங்கோ said...
  /வணக்கம்! வாழ்த்துக்கள்!/

  வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

  ReplyDelete
 47. T.N.Elangovan said...
  /மென்மேலும், வெற்றிகள்
  குவிக்க மனமுவந்த வாழ்த்துக்கள்./

  கவித்துவமான வாழ்த்துக்கு மிக்க நன்றி.

  ReplyDelete
 48. Thiruvattar Sindhukumar said...
  /வாழ்த்துக்கள்./

  மிக்க நன்றி.

  ReplyDelete
 49. திருவாரூர் சரவணன் said...
  /மதுரை என் விகடனில் இடம்பெற்றதற்கு வாழ்த்துக்கள் மேடம்.

  முத்துச்சரத்தில் இடம்பெற்றுக்கொண்டிருக்கும் எழுத்துக்கள் மேலும் பலருக்கு பயன்படும்./

  மிக்க நன்றி சரவணன்.

  ReplyDelete
 50. அமைதிச்சாரல் said...
  /இனிய வாழ்த்துகள்.. ராமலக்ஷ்மி,

  மறக்காம சுத்திப்போடுங்க :-)

  வலைப்பூவுக்கும் பிறந்தநாள் நல்வாழ்த்துகள்../

  நன்றி சாந்தி:)!

  ReplyDelete
 51. Vasudevan Tirumurti said...
  /மனமார்ந்த வாழ்த்துகள்!:-))/

  நன்றி திவா சார்:)!

  ReplyDelete
 52. ஸாதிகா said...
  /மேலும் வெற்றிகள் குவிக்க வாழ்த்துக்கள்./

  நன்றி ஸாதிகா.

  ReplyDelete
 53. nadi narayanan said...
  /vaalthukkal/

  மிக்க நன்றி.

  ReplyDelete
 54. ஹேமா said...
  /முத்துச்சரத்தின் மகிழ்ச்சி எங்களுக்கும்தான்.அன்பான வாழ்த்துகள் அக்கா !/

  நன்றி ஹேமா.

  ReplyDelete
 55. Lakshmi said...
  /வாழ்த்துகள். மேலும் மேலும் வளர வாழ்த்துகள்./

  நன்றி லக்ஷ்மிம்மா.

  ReplyDelete
 56. வல்லிசிம்ஹன் said...
  /அன்பு ராமலக்ஷ்மி, வாழ்த்துகள்மா.
  ஒரு நாள் விட்டு ஒருநாளாக விருதுகள் தொடர்கின்றன,. மிகவும் மகிழ்ச்சியாகவும் பெருமையாகவும் இருக்கிறது./

  நன்றி வல்லிம்மா. நான்கு ஆண்டுகளாகக் கூடவே வருவதற்கும்.

  ReplyDelete
 57. சகாதேவன் said...
  /வாழ்த்துக்கள்/

  மிக்க நன்றி.

  ReplyDelete
 58. முத்துலெட்சுமி/muthuletchumi said...
  /வாழ்த்துகள் ராமலக்‌ஷ்மி :)
  தொடர்ந்து வெற்றிகள் குவியட்டும்..../

  நன்றி முத்துலெட்சுமி:)!

  ReplyDelete
 59. சீனு said...
  /நம்ம ஊர் நெல்லைக்கு பெருமை சேர்த்த உங்களுக்கு மனமார்ந்த வாழ்த்துக்கள்/

  தங்கள் வருகையில் மகிழ்ச்சி. நன்றி.

  ReplyDelete
 60. ஸ்ரீராம். said...
  /கவுதமன், காசு ஷோபனா சொல்றதைத்தான் நானும் சொல்றேன். அமைதிச் சாரல் சொல்றா மாதிரி சுத்திப் போடுங்க...மேலும் சுத்திச் சுத்தி இன்னும் நிறையப் பதிவுகள் போடுங்க....வாழ்த்துகள்./

  மகிழ்ச்சியும் நன்றியும் ஸ்ரீராம்.

  ReplyDelete
 61. வரலாற்று சுவடுகள் said...
  /வாழ்த்துக்கள்/

  மிக்க நன்றி.

  ReplyDelete
 62. சே. குமார் said...
  /வாழ்த்துக்கள் அக்கா...
  ரொம்ப சந்தோஷமா இருக்கு பொக்கிஷம், என் விகடன் என விருதுகள் இன்னும் தொடரட்டும்...
  வாழ்த்துக்கள்./

  நன்றி குமார்.

  ReplyDelete
 63. வை.கோபாலகிருஷ்ணன் said...
  /மனமார்ந்த வாழ்த்துகள், மேடம்./

  நன்றி சார்.

  ReplyDelete
 64. புதுகை.அப்துல்லா said...
  /வாழ்த்துகள் அக்கா./

  நன்றி அப்துல்லா:)!

  ReplyDelete
 65. துளசி கோபால் said...
  /மனம் நிறைந்த இனிய பாராட்டுகள்!

  இன்னும் குறைஞ்சது 40 ஆண்டுகளாவது சேவை தொடரணும், ஆமா!!!!/

  நன்றி மேடம்:)! எங்கள் எல்லோருக்குமே ரோல் மாடல் நீங்கள்தான்!!!!!!

  ReplyDelete
 66. Kanchana Radhakrishnan said...
  /வாழ்த்துகள்/

  நன்றி மேடம்.

  ReplyDelete
 67. தருமி said...
  /பாராட்டுகளும்
  வாழ்த்துகளும்......../

  நன்றி சார்.

  ReplyDelete
 68. Nithi Clicks said...
  /வாழ்த்துக்கள் இராமலக்ஷ்மி :)/

  நன்றி நித்தி:)!

  ReplyDelete
 69. ஹுஸைனம்மா said...
  /வாழ்த்துகள் அக்கா./

  நன்றி ஹுஸைனம்மா.

  ReplyDelete
 70. அபி அப்பா said...
  /என் அன்பான வாழ்த்துக்கள். கண்டிப்பா நீங்க விகடன் வலையோசையில் வருவீங்கன்னு தெரியும். அது போல நான்காம் ஆண்டு விழாவுக்கும் என் வாழ்த்துக்கள்!/

  நன்றி அபி அப்பா:)!

  ReplyDelete
 71. ஈரோடு கதிர் said...
  /மனசு நிறைந்த வாழ்த்துகள்!/

  நன்றி கதிர்:)!

  ReplyDelete
 72. சக்தி said...
  /அன்பான வாழ்த்துக்கள் ராமலக்ஷ்மி! நாளும் வளர்க !!/

  நன்றி சக்தி!

  ReplyDelete
 73. மனமார்ந்த வாழ்த்துகள் ராமலக்ஷ்மி..

  ReplyDelete
 74. ஆஹா! வாழ்த்துகள் பூங்கொத்துடன்!

  ReplyDelete
 75. உங்களுக்கு வாழ்த்துகள் கூறியே எல்லோரும் ஒரு வழி ஆகிடுவாங்க போல இருக்கே :-)) விகடனில் வந்தமைக்கு என்னுடைய மனமார்ந்த பாராட்டுகள். நான்காண்டு நிறைவிற்கும் ஐந்தாம் ஆண்டு துவக்கத்திற்கும் வாழ்த்துகள்.

  நெல்லை பகுதியில் வந்ததால் உங்கள் உறவினர்கள் யாராவது இது பற்றி விசாரித்தார்களா? :-) அட! இங்க பாருங்க நம்ம ராமலக்ஷ்மி படம் வந்து இருக்கு என்று... ;-)

  ReplyDelete
 76. @ கிரி,

  நன்றி கிரி. வரும் வாரத்தில் இன்னொரு அங்கீகாரத்தைப் பகிர வேண்டியுள்ளது. பொறுத்துக் கொள்ள வேண்டும்:)!

  நிச்சயமாக. நெல்லை பகுதியில் என்பதால் கூடுதல் மகிழ்ச்சி.

  ReplyDelete
 77. பிரமாதம்...சகோதரி..

  ReplyDelete

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...
Blog Widget by LinkWithin